நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதனால் தமிழகத்தில் இன்று 1450 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து 1450 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே மக்கள் இதனை பயன்படுத்தி தங்களது சொந்த ஊருக்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: அதிக அளவு
நம் வாழ்க்கையில் இன்றியமையாத நீரை அதிக அளவு குடித்தால் ஆபத்து ஏற்படும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நீர் மிகவும் இன்றியமையாதது. ஆனால் உண்மையில் அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவது, குறைவாக நீர் அருந்துவது இரண்டுமே தவறு தான். மேலும் ஒருவருக்கு எவ்வளவு நீர் தேவை என்பது நபருக்கு நபர் மாறுபடும். அப்படி எனில் சரியான அளவு தான் என்ன? இதற்கு உடலின் மொழியை நாம் கேட்க வேண்டும். எப்போதெல்லாம் தாகம் மூலம் உடல் […]
நாம் அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும் உணவு சுவையாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்கும் நாம் அது எந்த அளவுக்கு நமக்கு சத்தாக உள்ளது என்பதை யாரும் கவனிப்பதில்லை. பொதுவாக இறைச்சிகளில் அதிக அளவு உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகள் உள்ளது. அசைவ உணவுகளை தொடர்ந்து நாம் எடுத்துக் கொண்டால் உடல் பருமன் அதிகரிக்கும். இதனை தொடர்ந்து ரத்த அழுத்தம், இதய கோளாறு பிரச்சனை ஏற்படும். அதிக அளவில் அசைவ உணவுகளை எடுத்து வந்தால் மாரடைப்பு பிரச்சனையை ஏற்படவும் […]