Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரே நாளில் 2,004 பேர் பலி….! ”உலகளவில் முதலிடம்” சோகத்தில் இந்தியா …!!

கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா புதிய உச்சம் பெற்றுள்ளது மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து தாண்டியுள்ளது. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனவைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டைந்தோர்  எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேகமாகப் பரவும் கொரோனா… இந்தியாவில் 4281 பாதிப்பு… 24 மணிநேரத்தில் 28 பேர் மரணம்…!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4281 ஆக உயர்வு. 24 மணிநேரத்தில் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவிலும் பரவத்தொடங்கியது கொரோனா.  அதனைத் தொடர்ந்து மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதிலும் கொரோனா பரவுவதை தடுக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#BREAKING : ”சீனாவை மிஞ்சிய இத்தாலி” தொடரும் உயிரிழப்பால் கதறல் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை விட இத்தாலியில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய தகவலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிஉள்ளது இத்தாலி. இத்தாலியில் கொரோனாவால் […]

Categories

Tech |