Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கம் தினக் கூலி தொழிலாளர்களின் அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் “டெல்லி அரசு தலைநகரிலுள்ள திறமையற்ற தொழிலாளர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை டெல்லி அரசின் கீழ் இயங்கும் அனைத்து திட்டமிடப்பட்ட வேலைகளிலும் திறமையற்ற, அரை திறன், திறமையான மற்றும் இதர பணியாளர்களுக்கு பயன் அளிக்கும். இது பணவீக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா..? பிரிட்டன் பிரதமரை விட அதிக ஊதியம் பெரும் பெண்..!!

பிரிட்டன் நாட்டிலேயே அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை BET 365 நிறுவனத்தின் தலைவர் Denise Coates என்ற பெண் பெற்றுள்ளார். பிரிட்டனின் BET 365 என்ற நிறுவனத்தின் தலைவர் Denise Coates. இவரின் கடந்த ஒரு வருட சம்பளம் மட்டுமே 469 மில்லியன் பவுண்டுகள் ஆகும். மேலும் நாளொன்றிற்கு சராசரியாக 1.3 மில்லியன் பவுண்டுகள் என்று தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாமல் அவரது வணிகத்தில் அவருடைய 50 சதவீத பங்குகளுக்காக அவருக்கு மேலும் 48 மில்லியன் பவுண்டுகள் […]

Categories

Tech |