உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் அவதார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரான நிலையில் டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அவதார் படத்தின் டிக்கெட் முன்பதிவை தியேட்டர்கள் தொடங்கியுள்ளது. தற்போதிருந்தே ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து வரும் நிலையில் […]
Tag: அதிக கட்டணம்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு கட்டண வரைமுறை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் நிலையில், அந்த கட்டணத்தை விட அதிக அளவில் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்வி துறையை அணுகி புகார் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனையின் […]
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததன் காரணமாக அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஐஏஎஸ் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளை போன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததன் காரணமாக தனியார் கல்லூரிகளின் கட்டண வரம்பை நியமிப்பதற்காக அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த […]
இந்தியாவில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டார்கள். இந்த முன்பதிவு தொடங்கியதில் இருந்து ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுதுகிறது. இந்த குற்றச்சாட்டு ஒவ்வொரு பண்டிகையின் போதும் பயணிகளால் முன்வைக்கப்படுகிறது. […]
மேட்டூர் பூங்காவில் நேற்று அதிக அளவு சுற்றுலா பயணிகள் திரண்டதால் அதிக நுழைவு கட்டணம் வசூலானது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்தார்கள். ஒரு சிலர் பூங்காவை சுற்றிப் பார்த்த பிறகு அணையின் வலது கரையை பகுதியில் இருக்கும் பவள கோபுரத்திற்கு சென்று அணையின் அழகை ரசித்தார்கள். மேட்டூரில் சுற்றுலா […]
தனியார் விரைவு ரயிலின் கட்டண விலையால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் அமைந்திருக்கும் சாய்பாபா கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் செல்கின்றனர். இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து சீரடிக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் பிரதமர் மோடியின் பாரத் கௌரவ் என்ற திட்டத்தின் கீழ் 5 நகரங்களில் இருந்து சீரடிக்கு நேரடியாக தனியார் விரைவு ரயில் இயக்கப்பட […]
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அலுவலர், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் தலைமை தாங்கி உள்ளார். மேலும் போக்குவரத்து துறை மேலாளர்கள், பேருந்து உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் பேசியதாவது, பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு பேருந்துகள் […]
தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை ஆகும். இதையடுத்து தொடர் விடுமுறையில் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்குச் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் பெறுகிறார்கள் என்ற புகாரின் அடிப்படையில், தமிழக போக்குவரத்து […]
மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் முதல் நாள் போராட்டம் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ் உட்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் ஆகிய பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதனால் நேற்று பொதுப்போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டது. அதாவது நேற்று அரசு பேருந்துகள் ஓடாததால் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய பகுதியாக வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கொரோனா மட்டுமல்லாமல் பிற நோயிலிருந்து மக்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். தமிழகத்தில் 25 ஆயிரம் கிராமங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. நகர்புறங்களில் 28 தெருக்களில் கொரோனா […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கை பயன்படுத்தி ஒலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது […]
இந்திய தபால் துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பைமெண்ட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் அனுப்பினால் அல்லது பணம் டெபாசிட் செய்தால் அதற்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அடிப்படை சேமிப்பு கணக்குகளில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 4 முறை மட்டுமே இலவசமாக பணத்தை […]
தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டது. அதன்படி நேற்று முதல் தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில மக்கள் தங்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளில் செல்வது வழக்கம். ஆனால் அதனைப் பயன்படுத்திக்கொண்டு பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் புகார் […]
உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணைய வழி உயர் கல்வியை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். https:tngptc.in என்ற இணையத்தை பயன்படுத்தி அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை பாலிடெக்னிக் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் கேட்டதால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். மார்த்தாண்டம் அருகே உள்ள குன்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தனர். இதில் மனைவி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கணவர் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராமசாமியின் உறவினர்களிடம் மருத்துவ கட்டணமாக 3 லட்சம் ரூபாய் மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக கூறப்படுகிறது. […]
தமிழகத்தில் தனியார் பேருந்துகள் மக்களிடம் மூன்று மடங்கிற்கு மேல் கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் கேஸ் ஏஜென்சிகள் வசூலிப்பதாக சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகின்றது. இந்த தொகையை சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல் […]
தமிழகத்தில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக அரசு […]
தமிழகத்தில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் […]
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் கொடுக்க ஏற்றவாறு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும், அதில் பெற்றோர்கள் தங்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிக கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை […]
டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படும் பொழுது அதிகமான கட்டணம் வசூலிக்கக் கூடாது என கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா நீடித்து வரும் நிலையிலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி அரசு ஏற்கனவே பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக தொகை வசூலிக்காமல் சிறப்பான பாடங்களை வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது. அதாவது, டெல்லியில் உள்ள சில […]
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25 முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் பிறகு, கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் […]