Categories
மாநில செய்திகள்

ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தால்…. வெளியான புகார் எண்கள்….அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை பயன்படுத்தி, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் பயணம் செய்யும் ஆட்டோ மற்றும்  ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் அதனை மீறினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்தால் கடும் நடவடிக்கை…. மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதன் காரணமாக படுக்கை வசதி இல்லாத சூழல் உருவாகி உள்ளதால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மற்றும் […]

Categories

Tech |