தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]
Tag: அதிக கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடல் பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.அது இன்று மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் […]
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த வாரங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் ஏராளமான பொருட்சேதமும், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளது.Rhineland-Palatinate மற்றும் North Rhine-Westphalia ஆகிய இரு மாநிலங்களில் பெய்த மழையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்விவகாரத் துறை அமைச்சர் Roger Lewentz இறந்தவர்களின் 64 எங்களை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன் குடியிருக்காதவர்கள் என்பதால் DNA […]
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து […]