Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்கள்…. முதலிடத்தில் யார் தெரியுமா…..? இதோ நீங்களே பாருங்க….!!!!!

இந்திய சினிமாவில் டாப் நடிகர்களாக இருப்பவர்கள் எப்போதும் பல கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் பல டாப் நடிகர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் முதலிடத்தில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் தான் இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு சுமார் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறாராம். இதற்கு அடுத்த இடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகள்…. முதலிடத்தில் யார் தெரியுமா…..? இதோ நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டாப் 10 லிஸ்டில் இருக்கும் ஹீரோயின்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம். அதன்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக ஜொலிக்கும் நயன்தாரா 10 கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில், முதல் இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு நடிகை சமந்தா ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” சீனியர் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ஜெயம் ரவி…. ரொம்ப அதிகமாமே….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஒரு ஹீரோவுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் தயாராகி வருகிற  செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் தமிழன்…. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவிங்க….!!!!

இந்தியாவின்  முன்னணி ஐடி நிறுவனமான HCL தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், எச்சிஎல் தலைமை நிர்வாகி சி.விஜயகுமார் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.123.13 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா ஐடி நிறுவனங்களிலே அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகி விஜயகுமார் முதலிடத்தில் இருக்கிறார். 2022 ஆம் ஆண்டிலும் விஜயகுமாருக்கு இதே சம்பளம்  வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டில் விஜயகுமார் மொத்த சம்பளம் 74% HCL உயர்த்தப்பட்டுள்ளது. மற்றொரு முன்னணி ஐடி […]

Categories
சினிமா

சூர்யா, விஜய் சேதுபதியுடன் போட்டியிட வேண்டியுள்ளது…. பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்….!!!!

தமிழ்,தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு தொடர்ந்து படங்கள் குவிந்து வருகின்றனர். இவர் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது இது குறித்து பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டில், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நான் நடித்த காஞ்சிவரம், இருவர், மேஜர், பொம்மரிலும், ஆகாச மந்தா போன்றவற்றில் வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில், அதில் வாழ்வதற்காக பணம் கிடைக்கிறது. கமர்சியல் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கிக் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இவங்க இவ்ளோ சம்பளம் வாங்குறாங்களா?…. கனடா ஆய்வில் அற்புதமான தகவல்….!!!!

கனடா நாட்டில் தற்போது நிரந்தர வாழ உரிமம் பெற்றிருக்கும் புலம்பெயர்ந்த மக்கள் தான் அதிக வருவாய் ஈட்டுவது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அந்த ஆய்வின்படி கடந்த 2018 ஆம் வருடத்தில் கனடா நாட்டில் நிரந்தர வாழிட உரிமம் பெற்ற மக்கள், 2019 ஆம் வருடத்தில் சராசரியாக 31,900 கனடா டாலர்கள் சம்பளம் பெற்றிருக்கிறார்கள். அதன்படி, கடந்த 1981-ஆம் வருடத்திற்கு பின் அனைத்து பிரிவை சேர்ந்த புலம்பெயர்ந்தோர்களிலும் அதிக சம்பளம் வாங்கியவர்கள் அவர்கள் தான் என்று தெரியவந்திருக்கிறது. கடந்த, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் திரை உலகில்…. அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி யார் தெரியுமா?

பின்னணி பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல ஹிந்தி பாடகியான ஸ்ரேயா கோஷல். ஒரு பாட்டுக்கு 3 லட்சத்து 3.50 லட்சம் ரூபாய்வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷல் 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதிலிருந்து ஹிந்தி படங்களில் பாடி வருகிறார். ஜூலி கணபதி படத்தில் இடம்பெற்ற எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே, சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா, வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிக சம்பளம் வாங்கும் பாடகர்- பாடகி யார் தெரியுமா…..? வெளியான தகவல்…..!!!

அதிக சம்பளம் வாங்கும் பாடகர்- பாடகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்- பாடகிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி என பல்வேறு மொழிகளில் பாடல் பாடி வருகிறார். இதனையடுத்து இவர் ஒரு பாடலுக்கு 3 லட்சத்திலிருந்து மூன்றரை லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில்,  பிரபல பாடகராக வலம் வருபவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…. அதிக சம்பளம் வாங்குபவர் இவரா….? பிரியங்காவையே மிஞ்சிய போட்டியாளர்….!!

பிக்பாஸ் 5 யில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த சீசனிலிருந்து நாடியா சாங் மற்றும் அபிஷேக் ஆகியோர் எலிமினேஷன் ஆகியுள்ளனர். இதனையடுத்து, இந்த வாரம் சின்னப்பொண்ணு அல்லது அபிநய் வெளியேற இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருப்பவர் பிரியங்கா. இவருக்கு ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் சம்பளம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸின் சம்பளம் ஒரு ஆண்டிற்கு இத்தனை கோடியா….? வெளியான அதிரடி தகவல்….!!

முன்னணி தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஒரு ஆண்டின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் சல்மான்கான், அக்ஷய்குமார், ஹிருத்திக்ரோஷன் ஆகியோர் பிரபலமான நடிகர்கள் ஆவர். இவர்கள் சினிமா, விளம்பரம் மற்றும் இதர நிகழ்வுகளுக்காக ஒரு வருடத்திற்கு சில நூறு கோடிகளை சம்பாதிக்கிறார்கள். இந்த நடிகர்களை விடவும் தற்பொழுது தெலுங்கு நடிகரான பிரபாஸ் அதிகமாக சம்பாதிப்பதாக ஒரு செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளங்கள்  உருவாகியுள்ளனர். இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் இவர்தான்…!!

பாகுபலியில் நடித்த பிரபாஸ் 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். தெலுங்கில் இவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ 70 கோடி சம்பளமாகவும், 30 கோடி பிற மொழிகளில் டப்பிங் செய்வதற்கான உரிமைக்கும் பெறுகிறார்.  நடிகை தீபிகா படுகோனே இப்படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். சாவித்திரி வாழ்க்கை கதையான “நடிகையர் திலகம்” […]

Categories

Tech |