ஆர்ஆர்ஆர் படத்தில் சில நிமிட காட்சிகளில் நடிப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் பல கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுப்பதற்காக அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா […]
Tag: அதிக சம்பளம் பெறும் வீரர்கள்
கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவின் 2021-2022 -ம் ஆண்டு சீசனில் வருமானம் ரூபாய் 922 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டில் நட்சத்திர வீரர்களாக போர்ச்சுக்கல்லை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்சியும் திகழ்ந்து வருகிறார்கள். இருவருமே அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர் .இதில் மெஸ்சிக்கு பார்சிலோனா அணி அதிகம் சம்பளம் கொடுத்து வந்தது. அதேபோல் ரொனால்டோவுக்கும் ரியல் மாட்ரிட் அணி அதிக சம்பளம் கொடுத்து வந்தாலும், மெஸ்சியை விட குறைவாகத்தான் வாங்கினார்.அதோடு வணிக […]
உலகளவில் உள்ள கிரிக்கெட் அணி கேப்டன்களில் அதிக சம்பளம் பெறும் பட்டியலில் விராட்கோலி 2 வது இடத்தைப் பெற்றுள்ளார். உலகளவில் அதிகளவு சம்பளம் வாங்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கட்டாயம் விராட் கோலி இடம் பிடிப்பார். மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி, கேப்டனாக விளங்கும் விராட் கோலி, கிரிக்கெட்டில் மட்டுமல்லாது பல விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். விராட் கோலி அதிகமாக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரராக இருப்பார் என்று பலரும் இருந்தனர். […]