இந்த உலகிலேயே விலை உயர்ந்த, அதிகம் செலவு செய்த வேர்ல்டு ரெக்கார்டு எதுவென்று உங்களுக்கு தெரியுமா?. ஒவ்வொருவரும் உலக சாதனை புரிய அதிக அளவு செலவு செய்கின்றனர். அதன்படி உலகிலேயே அதிக அளவு செலவு செய்து செய்த வேர்ல்டு ரெக்கார்டு இதுதான். இந்த உலகத்தின் விலை உயர்ந்த வேர்ல்டு ரெக்கார்டு பூமியில் செய்யப்படவில்லை. அதனை பூமிக்கு மேலே செய்துள்ளனர். அதன் பெயர் என்னவென்றால் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன். இதன் மதிப்பு என்னவென்றால் 150 பில்லியன் அமெரிக்கன் டாலர். […]
Tag: அதிக செலவு
பணவீக்கத்தின் காரணமாக உணவுகளின் விலை உயர்த்த உணவகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்கத்தின் அழுத்தம் காரணமாக ஒவ்வொரு துறையையும் பதம் பார்த்து வருகிறது. பணவீக்கத்தால் ஏற்கனவே பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பொருட்கள் அல்லது சேவைகான விலையை உயர்த்தி வருகிறது. தற்போது உணவகங்களும் அந்த வரிசையில் இணைந்து விட்டன. உணவு பொருட்களின் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவகங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக உணவகங்களில் உணவுகளின் […]
தமிழகத்தை சேர்ந்த 5000 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடுமையான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்களில் பலர் இப்போரில் சிக்கி தவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவம் படிக்க தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்வதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 6-வது […]