Categories
தேசிய செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு குட்நியூஸ்…. ஆய்வில் வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!!

டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி. இதை பாரத் பயோடெக் என்ற நிறுவனமும், ஐ சி எம் ஆர் இணைந்து தயாரித்தது. அனைத்து வகை கொரோனா வைரஸ் ஒரு மாற்றத்திற்கு எதிராக இந்த தடுப்பூசி எந்த அளவுக்கு வீரியமாக செயல்படும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா […]

Categories

Tech |