Categories
அரசியல்

“2022-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விஷயம்”…. கூகுளில் முதலிடத்தை பிடித்த அக்னிபாத் திட்டம்…!!!!

உலக அளவில் பல கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனமானது 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால் கூகுளில் 2022-ல் அதிக அளவில் தேடப்பட்ட பல நிகழ்வுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், google நிறுவனமானது தற்போது 2022-ல் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகள் மற்றும் தலைப்புகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் What Is என்ற பிரிவில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மத்திய அரசால் அக்னிபாத் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கூகுளில் 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால், 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக அளவில் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் லிஸ்ட்டை google நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின்படி அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் காஜல் அகர்வாலின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கிறது. நடிகை காஜலுக்கு  இந்த வருடம் நீல் என்ற ஆண் குழந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களின் பட்டியலில் 5 தமிழ் நடிகர்கள்….. யாருக்கு என்ன இடம்னு நீங்களே பாருங்க….!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட  ஆசிய நடிகர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் நடப்பாண்டிலும் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் 5 நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி நடிகர்கள் விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அதிகம் தேடப்பட்டவர்கள் லிஸ்டில் நடிகர் விஜய்க்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. இதேப்போன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டில் GOOGLE-ல் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்டின் படி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. அதன் பிறகு 2-ம் இடத்தில் கேஜிஎப் திரைப்படமும், […]

Categories

Tech |