Categories
உலக செய்திகள்

வியட்நாமில் திறக்கப்பட்ட…. உலகிலேயே அதிக நீளம் கொண்ட கண்ணாடி பாலம்…. எத்தனை அடி தெரியுமா?..

வியட்நாமில் உலகிலேயே அதிக நீளமுடைய கண்ணாடி பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. வியட்நாமில் இருக்கும் சன் லா என்னும் பகுதியில் இரு மலைகளுக்கு நடுவில் சுமார் 492 அடி உயரத்தில் வெள்ளை டிராகன் என்னும் தொங்கும் பாலம் இருக்கிறது. இதன் நீளம் சுமார் 632 மீட்டர் ஆகும். இந்த வெள்ளை டிராகன் பாலத்தில் இருக்கும் கண்ணாடிகள் சுமார் 40 மில்லி மீட்டர் தடிமன் கொண்டிருக்கிறது. நாள் ஒன்றிற்கு சுமார் 450 நபர்கள் அந்த பாலத்தில் நடக்க முடியும். உலக நாடுகளிலேயே […]

Categories

Tech |