இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் […]
Tag: அதிக லாபம்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகிறார்கள். அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தில் ஒருமுறை பெரிய தொகையாக டெபாசிட் செய்தால் 6.6% வட்டி லாபம் கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை இறுதியில் உங்களுக்கு அப்படியே திருப்பித் தரப்படும். அது மட்டுமல்லாமல் பென்ஷன் தொகையும் உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 4.5 லட்சம் வரையும் […]
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அஞ்சலகங்களில் பல காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி அஞ்சலகத்தில் கிடைக்கும் சிறந்த காப்பீடு திட்டங்களில் ஒன்றுதான் கிராமப்புற அஞ்சலக லைஃப் இன்சூரன்ஸ் திட்டம். இந்தத் திட்டத்தில் 19 வயது முதல் 45 வயது வரை கணக்கு தொடங்கலாம். 15 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் என இரண்டு வகையான திட்டங்கள் இதில் வழங்கப்படுகின்றன. 15 வருடங்கள் திட்டத்தில் 6,9,12 ஆண்டுகள் […]
இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டி தொகை மற்றும் பண பாதுகாப்பு மக்களுக்கு கிடைக்கும். ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமும் தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து […]
நாடு முழுவதும் மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் முதலீடு செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தபால் நிலைய திட்டங்களை பொதுமக்கள் அதிக அளவு விரும்புகின்றனர். அதில் முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர். அதனை போல ரிஸ்க் எடுக்க விரும்பாத சிறு முதலீட்டாளர்களுக்கு தனியாக சில திட்டங்கள் தபால் அலுவலக திட்டங்கள் உள்ளது. பொதுவாக தபால் அலுவலக திட்டங்கள் எந்த ஒரு ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு திட்டம் ஆகும். நீங்கள் முதலீடு செய்யக்கூடிய […]
பெரும்பாலான டெப்ட் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு நடுத்தர கால டெட் ஃபண்டுகளை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படித் தெரிந்து இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் அதில் முதலீடு செய்து இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் லிக்விட் ஃபண்டுகள், அல்ட்ரா ஷார்ட் ட்ரம் ஃபண்டுகள், வங்கி மற்றும் பொதுத்துறை ஃபண்டுகள், கார்ப்பரேட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் செபி ஆணைப்படி, நடுத்தர கால டெட் ஃபண்டுகள் மற்றும் பணச்சந்தை கருவிகளில் முதலீட்டாளர்கள் 3 அல்லது 4 ஆண்டு […]
மல்டி அசெட் ஃபண்ட் என்பது கோலட் ஃபண்டுகள், டெட் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் கலந்த முதலீட்டு திட்டம். மல்டி அசெட் ஃபண்டுகள் அல்லது சொத்து ஒதுக்கீடு நிதிகள் என்பது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் ஒரு புதிய வகை. அதாவது டெப்ட் ஃபண்டுகள், கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகளின் கலவையைத்தான் மல்டி அசெட் ஃபண்டுகள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பல நிதி மேலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அவற்றை அசெட் அலக்கேஷன் ஃபண்டுகள் என்றும் அழைக்கிறார்கள். […]
அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயனை அடைவதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற முடியும். அதனுடன் குறைந்தபட்ச பென்ஷன் தொகைக்கான உத்திரவாதமும் அளிக்கப்படுகின்றது. இந்தத் திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் தரும் திட்டம் ஆகும். பென்ஷன் வாங்கும் நபர் திடீரென இறந்து விட்டால் அவரது கணவர் […]
அனைவருக்கும் தங்களின் கடைசி காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயம் நிச்சயம் இருக்கும்.ஆனால் பென்ஷன் என்ற பெயரில் இறுதி காலத்தில் ஒரு நிலையான தொகை வந்து கொண்டிருந்தால் அந்த பயம் தேவையில்லை. அதற்காக சம்பாதிக்கும் காலத்திலேயே ஏதேனும் பென்சன் திட்டத்தில் சேர்ந்து பணத்தை போட்டு வைத்தால் உங்களுக்கு மிகவும் நல்லது. அவ்வாறு பென்ஷன் திட்டங்கள் நிறைய உள்ளது. ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்தி பென்ஷன் வாங்கும் திட்டமும் உள்ளது. ஒரே பிரீமியம் செலுத்தி பென்ஷன் வாங்கும் […]
பிரதான் மந்திரி ஷ்ரமயோகி மந்தன் யோஜனா (PMSMY0 ) திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ .1.80 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மாதந்தோறும் ரூ .3000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்களுக்கு, அதாவது பணிப்பெண்கள், செருப்பு தைப்பவர்கள், தையல்காரர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், சலவை செய்பவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாகும். அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, சுமார் 42 கோடி மக்கள் அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறார்கள். உங்கள் மாத வருமானம் ரூ.15000 க்கும் […]
போஸ்ட் ஆபீஸில் இருக்கும் ரெக்கரிங் டெபாசிட் திட்டம், மிகக் குறைந்த முதலீட்டில் பெரிய அளவிலான லாபத்தை தரும். இதில் குறைந்தது மாதம் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. கால வரம்பு 5 ஆண்டுகள். இந்தத் திட்டத்தில் 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இதில் தொடர்ந்து சரியாக டெபாசிட் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும். 4 மாதங்கள் தொடர்ந்து டெபாசிட் செய்யாவிட்டால் கணக்கு மூடப்பட்டு விடும்.
அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் பல பென்சன் மற்றும் காட்பீட்டு திட்டங்கள் உள்ளது. இவற்றில் எல்ஐசி அறிமுகப்படுத்திய சரல் பென்சன் (Saral Pension) திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எல்ஐசி சரல் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு 40 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 80. இதில் இரண்டு வகையான annuity திட்டங்கள் உள்ளது. முதலீட்டாளர் தன் விருப்பத் திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் […]
அமைப்புசாரா துறையை சார்ந்த ஊழியர்களுக்காக மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வரும் பென்சன் திட்டம் தான் அடல் பென்சன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ஆயிரம் வரையில் மாதாந்திர பென்ஷன் கிடைக்கும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். இதில் பென்ஷன் பெறுவதற்கு 60 வயது வரை குறைந்த பட்சம் இருபது […]
நாம் வயதான காலத்தில் நிம்மதியாக வாழ முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறந்தது. மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச்சிறந்த முதலீடு திட்டத்தில் ஒன்றுதான் இது. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீதம் வரை வட்டி லாபம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் வருமான வரி சட்டம் 80சி இன் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகின்றது. என் பி எஸ் திட்டத்தில் தினமும் 74 […]
வங்கிகளில் பிக்சட் டெபாசிட் என்ற நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது கையிருப்பில் உள்ள பணத்தை வேகமாக பெருக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் உங்களது சேமிப்புப் பணத்தை இரட்டிப்பாக்கலாம். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கி பல்வேறு வங்கிகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன. […]
புதிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், அரசு ஊழியர் அல்லாதவர்கள், ஓய்வூதியம் இல்லாதவர்கள், தங்களுக்கான ஓய்வூதியத்தையும் திட்டமிடலாம். நீங்கள் ஒரு நாளைக்கு ரூ .150 என்ற அளவில் சேமித்து NPS-ல் முதலீடு செய்தால், ஓய்வுபெறும் போது உங்களுக்கு ரூ .1 கோடி கிடைக்கும். இதில் முதலீடு செய்வது முற்றிலும் எளிதானது மற்றும் ஆபத்து இல்லாதது. என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடு என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதிய அடிப்படையிலான முதலீட்டு […]
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசியில் பல சிறந்த திட்டங்கள் உள்ளது. அப்படி சிறந்த பென்சன் திட்டம் தான் இந்த ஜீவன் அக்ஷய் பாலிசி. இது ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். இந்த பாலிசியில் சிறப்பு என்ன என்றால் பாலிசிக்கான தொகையை செலுத்திய உடனே பாலிசிதாரர்கள் மாதாந்திர பென்ஷன் கேட்டு பெற முடியும். பென்சன் தேவையுள்ளவர்களுக்கு இந்த ஜீவன் அக்ஷய் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 30 வயது முதல் 85 வயது வரை உள்ள அனைவரும் […]
இந்த காலத்து இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயின் மதிப்பே தெரிவதில்லை. முன்பெல்லாம் ஒரு ரூபாய், 50 காசுகளை கூட உண்டியலில் சேர்த்து வைத்து அதனை வைத்தே ஒரு பெரிய தொகையை சேர்த்து தேவையான பொருட்களை வாங்கியுள்ளோம். ஆனால் தற்போது சில்லரை காசுகளின் மதிப்போ அல்லது சேமிப்பின் மதிப்போ யாருக்கும் தெரிவதே இல்லை. இன்றைய சூழலில் நாம் காசை கையிலே எடுப்பதில்லை. கார்டில் ஸ்வைப் செய்துவிடுகிறோம். எனினும் ஜார் செயலி மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு […]
எந்த வித அபாயமும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு திட்டம் ஒரு சிறந்த வழியாகும். நீண்ட கால முதலீட்டை விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Kisan Vikas Patra Scheme) என்பது இந்திய அரசின் ஒரு முறை முதலீட்டுத் திட்டமாகும். இதன் கீழ் உங்கள் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாகிறது. கிசான் விகாஸ் பத்ரா நாட்டின் […]
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான பாலிசிகளை வழங்குகிறது. குழந்தைகளின் திட்டங்களும் இதன் ஒரு பகுதியாகும். தங்கள் இளம் குழந்தைகளுக்கு எதிர்காலம் பற்றி கனவு காணும் பெற்றோர்களுக்காக எல்.ஐ.சி ஒரு புதிய குழந்தைகள் மணி ரிட்டர்ன் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் பாலிசியை பெறலாம். பாலிசி எந்த தொகைக்கும் எடுக்கப்படலாம். உதாரணமாக குழந்தையின் ஒரு வயதில் பாலிசியை எடுத்தால், 25 வயது ஆகும் […]
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) குடும்பத்திற்கு நல்ல வருமானத்தையும் நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது. எல்.ஐ.சியின் காப்பிட்டுத் திட்டமான ஜீவன் ஆனந்த் திட்டம் தற்போது நல்ல லாபம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை எடுக்க விரும்புவோருக்கு குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பாலிசியை 25 வருட காலத்திற்கு எடுக்கலாம். உதாரணமாக நீங்கள் 20 ஆண்டுகளுக்கு பாலிசி எடுக்கின்றீர்கள். அப்போது […]
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் தங்கள் உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு குறித்து மிகவும் எச்சரிக்கையாகிவிட்டனர். மத்திய அரசும் சாதாரண மக்களுக்கு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வழங்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY) மற்றும் ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைத்து ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் இந்த திட்டம் 2013 […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. அதில் பலரும் எக்சேஞ்ச் முறையில் புதிய போன்களை வாங்குகின்றனர். அவர்களால் தங்களது பழைய மொபைலின் தற்போதைய சந்தை விலையை தெளிவாக அறிய முடியவில்லை. ஆன்லைன் தளங்களில் அதிகபட்ச விலை மட்டுமே உள்ளது. பலரும் தங்கள் பழைய போனை […]