இபிஎப் வாரியம் சமீபத்தில் 2021-22 நிதியாண்டிற்கான இபிஎஃப் விகிதத்தை 8.5% லிருந்து 8.1% ஆக குறைத்தது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இபிஎஃப் இப்போது தன் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீட்டு வரம்பு அதிகரிப்பது குறித்து இபி எஃப்ஓ வாரியம் விரைவில் முடிவு எடுக்கப்படும். வருகின்ற ஜூலை 29 மற்றும் 30ஆம் தேதியில் இபிஎஃப்ஓ வாரியம் கூடுகிறது. இதில் பங்குச்சந்தை மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளில் தற்போதுள்ள முதலீட்டு வரம்பை 15% லிருந்து 20% உயர்த்துவதற்கான […]
Tag: அதிக வட்டி
சீனியர் சிட்டிசன் களைப் பொறுத்தவரை அதிக அளவில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஏனென்றால் ஃபிக்சட் டெபாசிட்டில் எந்த ரிஸ்க்கும் கிடையாது. நமது பணம் பாதுகாப்பாக இருக்கும். வட்டிக்கு ஏற்ப வருமானமும் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் பல்வேறு வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக சிறப்பு வட்டி வழங்குகின்றன. ஃபிக்சட் டெபாசிட் பொறுத்தவரை குறுகிய கால முதல் நீண்ட காலம் வரை விருப்பம்போல் முதலீடு செய்யலாம். அதனை தொடர்ந்து ஒரு ஆண்டு அல்லது இரண்டு […]
தற்போதைய காலகட்டத்தில் எத்தனையோ முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் இருந்தாலும் சேமிப்பு கணக்கு என்பது அனைவருக்கும் அடிப்படைத் தேவை. சேமிப்பு கணக்குகள் பணத்தை சேமிப்பதற்கும், பணத்தை எடுப்பதற்கும், மற்றவர்களுக்கு பணம் அனுப்பவும் உதவுகின்றது. இதில் வட்டியும் அதிகளவு கிடைக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நாம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். சேமிப்பு கணக்குகளுக்கு ஒவ்வொரு நாளும் வட்டி கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இருக்கும் மீதி தொகைக்கு வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டு வாரியாக அல்லது அரை ஆண்டு வாரியாக வட்டி தொகை நேரடியாக பயனாளிகளுக்கு […]
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், அதிகமான வட்டிக்கு நூறு கோடி டாலர்களை கடனாக பெற்றிருக்கிறது. பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பிற நாடுகளிலிருந்து வாங்கிய கடனை செலுத்த நெருக்கடி அதிகரித்தது. எனவே, இதற்கு முன் இல்லாத அளவிற்கு சுமார் 7.95% வட்டிக்கு புதிதாக நிதி திரட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 7 வருடங்களில் திரும்ப செலுத்தும்படி, லாகூர்-இஸ்லாமாபாத் நெடுஞ்சாலைக்குரிய ஒரு பகுதியை பிணயமாகக் கொடுத்து இந்த கடனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் அன்னிய செலவாணி தட்டுப்பாடு […]
அதிக வட்டி தரும் வங்கி எது..? இதனால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்..? என பல சந்தேகங்கள் நமக்கு இருக்கும். சேவிங்க்ஸ் அக்கவுண்டிலேயே அதிக வட்டி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் ஒரு வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசிப்போம் பொதுத்துறை அல்லது தனியார் வங்கி எது உங்கள் தேர்வாக இருந்தாலும் வட்டி என்பது தான் மிகவும் முக்கியம். நாம் டெபாசிட் செய்யும் தொகையானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் வட்டியும் […]
சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல்களை இதில் தெரிந்து கொள்வோம். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பிக்சட் டெபாசிட் எனப்படும் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். அண்மைகாலமாக பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு தொடர்ந்து கடுமையாக வட்டி குறைந்து வருகின்றது. தற்போது சேமிப்பு கணக்குகளுக்கு நிகரான வட்டியே ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கும் கிடைக்கின்றது. இதனால் பலருக்கும் பிக்சட் டெபாசிட் முதலீடு மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. இந்நிலையில் சேமிப்பு கணக்குகளுக்கு சில வங்கிகள் அதிக வட்டி வழங்குகிறது. […]
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்பது நீண்ட கால அடிப்படையில் ஒரு நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு திட்டமாகும். அதிலும் சிப் முறையில் முதலீடு செய்தால் கூட்டு வட்டி மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க இயலும். அதனால் இளம் தலைமுறையினர் மத்தியில் சிறு முதலீடு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்னவென்றால், இந்த திட்டத்தில் ஒரே தவணையில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல், மாதம்தோறும் தொடர்ந்து சிறு சிறு தொகையாக முதலீடு செய்வதுதான் சிப். இந்த முதலீடுகள் சேர்ந்து லாபமும், […]
டெபாசிட்டுகளுக்கு கூடுதல் வட்டி வழங்குவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி எஸ்பிஐ வங்கி பிளாட்டினம் டெபாசிட் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி 75 நாட்கள், 75 வாரங்கள், 75 மாதங்கள் போன்ற கால வரம்புகளுக்கான டெபாசிட்டுகளுக்கு கூடுதலாக 0.15% வட்டி வழங்கப்படும். 75 ஆவது […]
அதிக வட்டி தரும் வங்கி எது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என பல சந்தேகங்கள் நமக்கு இருக்கும். சேவிங்க்ஸ் அக்கவுண்டிலேயே அதிக வட்டி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் ஒரு வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசிப்போம் பொதுத்துறை அல்லது தனியார் வங்கி எது உங்கள் தேர்வாக இருந்தாலும் வட்டி என்பது தான் மிகவும் முக்கியம். நாம் டெபாசிட் செய்யும் தொகையானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் வட்டியும் லாபமாக இருக்க […]
மிக அதிக வட்டிக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கும் நிறுவனங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பிக்சட் டெபாசிட் திட்டம் தான் ரிஸ்க் இல்லாத முதலீடுகளுக்கு சிறந்த சாய்ஸ். ஆனால் அண்மைகாலமாக டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான ஈர்ப்பு குறைந்து வருகின்றது. எனினும் சில நிதி நிறுவனங்கள் வங்கி சாரா நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட்டுக்கு நல்ல வட்டி தருகின்றன. அதன்படி ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் […]
பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதம் வட்டி தருகின்றது. மூத்த குடி மக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து நல்ல லாபம் பெறுவதற்கு ஏதுவாக சிறந்த திட்டமாக நிலையான வைப்பு நிதி திட்டம் உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி பேங்க் வங்கி கணக்கு மூத்த குடிமகன்களுக்கு கூடுதல் வட்டி தருகின்றது. மூத்த குடிமக்கள் வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னதாக எந்த வங்கியில் அதிக […]