Categories
தேசிய செய்திகள்

பிக்ஸட் டெபாசிட்…. உங்களுக்கு அதிக வட்டி வேண்டுமா….? அப்ப இந்த வங்கியைத் தேர்ந்தெடுங்க….!!!

சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு பெரும்பாலும் பிக்ஸட் டெபாசிட்டுகளை அதிகம் நம்புகிறார்கள். இதில் வட்டி குறைவு என்றாலும், பிக்ஸட் டெபாசிட் பாதுகாப்பாக இருப்பதினால் பெரும்பாலும் இதையே மக்கள் விரும்புகின்றனர். இந்த பிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து அதற்கான வட்டி கிடைக்கும். இதையடுத்து சில முக்கிய வங்கிகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் குறித்து பார்ப்போம். இந்த வங்கிகள் அனைத்தும் பிக்ஸட் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதத்தை சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது.‌ அதன்படி […]

Categories

Tech |