Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.1000 முதலீடு – ரூ.9 லட்சம் ரிட்டன்…. போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீம் தெரியுமா?…..!!!!

தபால் அலுவலகங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாதாந்திர வருமான திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும்.இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதன் முதிர்வு காலம் ஐந்து வருடங்கள். அதன் பிறகு நீங்கள் உத்தரவாதமான மாத வருமானத்தை ஒவ்வொரு மாதமும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கு என இரண்டையும் திறந்து கொள்ளலாம். அதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

வாழ்நாள் முழுவதும் பென்ஷன்…. இதோ சூப்பரான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் பலவகையான பாலிசி திட்டங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இருக்கின்றன. நீங்கள் வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க விரும்பினால் எல்ஐசியின் இந்த திட்டம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் 40 வயது முதல் ஓய்வூதியம் பெற முடியும். இது ஒரு வகையான ஒற்றை பிரிமியம் ஓய்வூதிய திட்டம். இதில் ஒரு முறை மட்டுமே ப்ரீமியம் செலுத்த வேண்டும்.இந்த பாலிசியின் பெயர் சரல் பென்சன் யோஜனா. பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகு நாம் இன்றைக்கு ஒற்றை பிரிமியத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.30 முதலீடு செய்தால்… ரூ.4 லட்சம் வருமானம்…. பெண்களுக்கு சூப்பரான பாலிசி…!!!!

இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. காப்பீடு திட்டங்கள் மட்டுமல்லாமல் சேமிப்பு மற்றும் பென்ஷன் போன்ற அனைத்து விஷயங்களிலும் பொது மக்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களை வழங்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு உதவக் கூடிய வகையில் ஆதார் ஷீலா என்ற புதிய திட்டத்தை எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளும் பயன்பெற முடியும். இதில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ஹேப்பி நியூஸ்…. சிறப்பான திட்டம் அறிமுகம்…. அதிக வருமானம்….!!!!

சீனியர் சிட்டிசன்கள் அனைவரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் பல காலங்களாக முதலீடு செய்து வருகிறார்கள். ஏனென்றால் சீனியர் சிட்டிசன்கள் எந்தவித சிரமமும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுகின்றனர். இருந்தாலும் கடந்த சில வருடங்களாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைவு தான். அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் சீனியர் சிட்டிசன்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என் நிலையில் சீனியர் சிட்டிசன்கள் அனைவருக்கும் அதிக வட்டி வழங்குவதற்காக சீனியர் சிட்டிசன் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் […]

Categories
அரசியல்

சீனியர் சிட்டிசன்களுக்கு புது திட்டம்….. அதிக வருமானம் சம்பாதிக்கலாம்….!!!!

சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய திட்டத்தை ஐடிபிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் வங்கியான ஐடிபிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்காக ஐடிபிஐ நமன் சீனியர் சிட்டிசன் டெபாசிட் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு நமன் சீனியர் சிடிசன் டெபாசிட் இத்திட்டத்தின்கீழ் கூடுதல் வட்டி கிடைக்கும். இது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர்  30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் . பொதுவாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் […]

Categories
அரசியல்

குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்…. இதோ உங்களுக்கான சூப்பரான பாலிசி…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரக்கூடிய பாலிசிகள் நிறைய உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று தான் ஜீவன் லாப் பாலிசி. இந்த பாலிசியில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் 233 ரூபாய் முதலீடு செய்து முதிர்வு காலத்தில் 17 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். இது பங்குச் சந்தையுடன் தொடர்பற்றது. எனவே இதில் எந்த சிக்கலும் இல்லை. இவர் […]

Categories
பல்சுவை

இது யாருக்காவது தெரியுமா?…. சிறிய முதலீட்டில் 40 லட்சம் ரூபாய் வரை வருமானம்…. போஸ்ட் ஆபீஸ் சிறப்பு திட்டம்….!!!!

நீங்கள் நல்ல வருமானம் சம்பாதிக்க பல திட்டங்கள் உள்ளது. அதில் எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் வருமானம் சம்பாதிக்க தபால் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அது நல்ல வருமானம் தருபவையாகவும் உள்ளன. இதில் சிறு சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பெரும்பாலான மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. PPF திட்டத்தில் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்தால் 40 லட்சம் ரூபாய் மேல் சம்பாதிக்க முடியும். அதாவது தினமும் 417 ரூபாய் என்றால் […]

Categories
பல்சுவை

WOW: தினமும் ரூ.47 டெபாசிட் செய்தால் ரூ.35 லட்சம் வருமானம்…. இதுவே சிறந்த சேமிப்பு திட்டம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் நிறைய பேர் தங்களது பணத்தை ரிஸ்க் எதுவும் இல்லாத இடத்தில் முதலீடு செய்வதற்கு விரும்புகின்றனர். அவ்வாறு நீங்களும் முதலீடு செய்ய விரும்பினால் தபால் நிலைய சேமிப்பு சிறந்த தேர்வாக இருக்கும். தபால் நிலையங்களில் நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான திட்டம் தான் “கிராம் சுரக்ஷா யோஜனா”. இந்தத் திட்டத்தின் கீழ் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்ய முடியும். இதில் காப்பீட்டு தொகையாக 10,000 […]

Categories
பல்சுவை

தினமும் வெறும் 8 ரூபாய் முதலீட்டில் 17 லட்சம் வருமானம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

எல்ஐசி நிறுவனம் இன்சூரன்ஸ் திட்டங்கள் மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடிய பல்வேறு திட்டங்களையும் வழங்கி வருகிறது. அதில் எல்ஐசி ஜீவன் லாபம் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பது மட்டுமல்லாமல் வருமான வரி சலுகையும் கிடைப்பது கூடுதல் லாபம். இதில் மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்திய பிறகு அதை வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டம் ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான திட்டம். இதில் மாதம் 233 […]

Categories
தேசிய செய்திகள்

தினம்தோறும் ரூ.50 மட்டும் சேமித்தால் போதும்…. ஒரு கோடி வருமானம்…. இதுவே சிறந்த முதலீடு…!!!!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இதனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மூலம் இவர்களுக்கு அதிக லாபம் மற்றும் நஷ்டம் ஆகிய இரண்டுமே கிடைக்கும். கோடீஸ்வரனாக வேண்டும் என்பதற்காக பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அது தற்போதைய சூழ்நிலையில் எட்டமுடியாத உயரமாகும். இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் அதிக பணம் சேமிக்கலாம். அதுமட்டுமில்லாமல் எஸ்ஐபி வங்கியில் மாதமாதம் சிறுசிறு தவணையாக முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் நீண்ட கால […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கர்களை விட அதிக வருமானம் பெறும் இந்தியர்கள்.. அமெரிக்க கணக்கெடுப்பில் வெளியான தகவல்..!!

அமெரிக்க நாட்டின் சராசரி குடும்ப வருமானம் மற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் அமெரிக்க மக்களை விட இந்திய வம்சாவளியினரே அதிகமாக உள்ளனர். அமெரிக்க நாட்டில் இந்திய மக்கள் 40 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இதில்,  16 லட்சம் மக்கள் விசா வைத்திருக்கின்றனர். மேலும், 14 லட்சம் மக்கள், இயற்கையான குடியிருப்பாளர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 லட்சம் மக்கள் அந்நாட்டிலேயே பிறந்தவர்கள். இந்நிலையில் சமீபத்தில், நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய நடுத்தர குடும்பங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் 7 ரூபாய் முதலீட்டில்…. ஒவ்வொரு மாதமும் ரூ.5000 பென்ஷன் பெறலாம்…. அருமையான திட்டம்….!!!!

அனைத்து பென்ஷன் திட்டங்களைக் காட்டிலும் அடல் பென்சன் யோஜனா திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதம் 1000 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் கிடைக்கும் என அரசு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பயனாளியின் முதலீட்டில் 50 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 1,000 ரூபாயை அரசு வழங்கி வருகிறது. இதற்கு நீங்கள் வருமான வரி செலுத்தாதவராக இருக்க வேண்டும். மேலும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயனாக இருக்கக் கூடாது. […]

Categories
தேசிய செய்திகள்

தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்… ஒவ்வொரு மாதமும் ரூ.5000 வருமானம்… உடனே போங்க…!!!

ஒவ்வொருவருக்கும் தங்கள் முதலீட்டில் சிறந்த வருவாயைப் பெற விருப்பம் உண்டு. அவ்வாறு விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான மாத வருமானத்தை பெற முடியும். அஞ்சல் அலுவலகத்தில் அத்தகைய ஒரு திட்டம் மாத வருமான திட்டம் ஆகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிலையான தொகையை குறிப்பிட்ட நேரத்திற்கு டெபாசிட் செய்வதன் மூலம் வருமானத்தை பெறலாம். இந்தத் திட்டத்தில் யாராவது சேர விரும்பினால் அவர்கள் முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்…. ஒவ்வொரு மாதமும் ரூ.2500 வருமானம்…. உடனே போங்க….!!!!

நாம் அனைவரும் தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கான அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. மாதாந்திர முதலீட்டு திட்டம் அத்தகைய சேமிப்புத் திட்டம் ஆகும். அதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்தால் அதன்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பல நன்மைகள் உள்ளது. குறிப்பாக உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கும்…. எப்படி தெரியுமா?….. வாங்க பார்க்கலாம்….!!!!

மத்திய அரசு தரப்பிலிருந்து அமைப்பு சாரா துறையை சார்ந்த ஊழியர்களுக்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை மாதாந்திர பென்ஷன் பெறலாம். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறமுடியும். இதில் பென்ஷன் பெறுவதற்கு 60 வயது வரை பங்களிப்பு செய்ய வேண்டும். திட்டத்தின் முதிர்வு காலத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்….. மாதம் ரூ.2 ஆயிரம் முதலீட்டில்…. லட்சக்கணக்கில் வருமானம் பெறலாம்….!!!

நாம் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய பல அரசுத் திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம். வங்கிகளை போலவே மக்களுக்கு பயனுள்ள பல வகையான சேமிப்புத் திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது ஒரு சிறந்த முதலீடு திட்டமாகும். சிறு பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக நல்ல வருமானத்தை பெற முடியும். அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் போதும்…. ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 பென்சன் பெறலாம்…. சிறந்த திட்டம்….!!!!

அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் பல பென்சன் மற்றும் காட்பீட்டு திட்டங்கள் உள்ளது. இவற்றில் எல்ஐசி அறிமுகப்படுத்திய சரல் பென்சன் (Saral Pension) திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எல்ஐசி சரல் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு 40 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 80. இதில் இரண்டு வகையான annuity திட்டங்கள் உள்ளது. முதலீட்டாளர் தன் விருப்பத் திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 பென்ஷன் பெற…. அருமையான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

அரசு காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி பல காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ள சரல் பென்ஷன் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சம் 80 வயது. இதில் இரண்டு வகையான annuity திட்டங்கள் உள்ளது. அதில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு, அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.74 சேமித்தால் போதும்…. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!

நாம் வயதான காலத்தில் நிம்மதியாக வாழ முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறந்தது. மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச்சிறந்த முதலீடு திட்டத்தில் ஒன்றுதான் இது. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீதம் வரை வட்டி லாபம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் வருமான வரி சட்டம் 80சி இன் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகின்றது. என் பி எஸ் திட்டத்தில் தினமும் 74 […]

Categories
தேசிய செய்திகள்

இதுவே சிறந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டம்…. ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம்…. உடனே போங்க….!!!!!

இது ஒரு சிறந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டமாகும். இது ஒற்றை பிரீமியம் கொண்ட ஒரு பாலிசியாகும். ஆக இந்த திட்டத்தின் தொடக்கத்தில் உங்களின் விருப்பத்திற்குகேற்ப நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பான தொகையை பெறுவீர்கள். அதோடு நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ அதற்கேற்ப மாத ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்திற்காக நீங்கள் எந்த மருத்துவ சான்றிதழையும் தர வேண்டியதில்லை. ஏனெனில் இந்த திட்டத்தில் மருத்துவ கோரிக்கைகள் அல்லது […]

Categories
பல்சுவை

தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்…. வீட்டிலிருந்தே ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 வரை வருமானம்….!!!!

ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த திட்டம். நீங்கள் குறைந்த அளவில் முதலீடு செய்வதற்கு விரும்பினால், அதற்கு இதுவே சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தின்படி […]

Categories
தேசிய செய்திகள்

2 லட்சம் காப்பீட்டில் 5.25 லட்சம் வருமானம் எவ்வாறு பெறுவது?…. வாங்க பார்க்கலாம்…..!!!!

எல்ஐசி ஜீவன் லாப் பாலிசி இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் வழங்கப்படும், பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரண்டையும் வழங்கும் ஒரு திட்டமாகும். முதலாவது வெஸ்டட் சிம்பிள் ரிவிஷனரி போனஸ் மற்றும் இரண்டாவது ஃபைனல் அடீஷனல் போனஸ் ஆகும்.  இந்தக் பாலிசியை  எடுக்க குறைந்தபட்ச வயது 8 வயதாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் மூன்று பிளான்கள் உள்ளன. 1. 16 வருட பாலிசியாகும் இந்த பாலிசியில் நீங்கள் 10 வருடம் பணம் கட்டினால் போதும். 2. […]

Categories
பல்சுவை

கிரியேட்டர்களுக்கு இனி அதிக வருமானம்…. புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய யூட்யூப்….!!!?

யூடியூப் ஒரு சமூக வலைத்தளமாக மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு தளமாகவும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் படைப்பாளிகள் பணம் சம்பாதிப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. வீடியோக்களை பதிவிடும் பிரியர்களுக்கு விளம்பர வருவாயில் கமிஷன் கொடுக்கிறது. அதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில் தியேட்டர்கள் பணம் சம்பாதிப்பதற்கு புதிய திட்டம் ஒன்றினை யூட்யூப் அறிமுகம் செய்துள்ளது. அதற்காக ” super thanks” என்ற புதிய திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. இதையடுத்து டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற போட்டி நிறுவனங்கள் கிரியைகளை […]

Categories
பல்சுவை

நீங்கள் தினமும் ரூ.74 சேமித்தால் போதும்…. ஓய்வுகாலத்தில் ரூ.1கோடி வரை கிடைக்கும் சேமிப்பு திட்டம்…..!!!!

நாம் வயதான பிறகு நிம்மதியாக வாழ முன்கூட்டியே திட்டமிட்டு சேமித்து வைக்க வேண்டும். அதற்கான சிறந்த திட்டம்தான் தேசிய ஓய்வூதிய திட்டம். மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்று தான் இந்த தேசிய ஓய்வூதிய திட்டம். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது. என்பிஎஸ் திட்டத்தில் தினமும் ரூ.74 […]

Categories

Tech |