Categories
அரசியல்

IPL 2023: ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகும் 6 வீரர்கள்…. யாரெல்லாம் தெரியுமா….? இதோ முழு லிஸ்ட்….!!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த வருடம் 16-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த 16-வது சீசனை முன்னிட்டு கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 991 வீரர்கள் விண்ணப்பித்த நிலையில், 405 பேர் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் க்றிஷ் மோரீஸ் சென்ற வீரர்தான் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு விலை போனார். இவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு தண்ணீர் பாட்டில் 250-க்கு விற்பனை… ஷாக்கான பக்தர்கள்..!!!

திருவண்ணாமலை மலை உச்சியில் தண்ணீர் பாட்டில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக ஏராளமான மக்கள் கரடு முரடான மலை பாதையை கடந்து உச்சிக்கு சென்று மகா தீபத்தை தரிசனம் செய்வார்கள். மலை உச்சிக்கு ஏறும் போது ஆக்சிஜனை சமன் செய்ய தண்ணீர் தேவை. தண்ணீர் குடித்தால் தான் களைப்பு நீங்கும். இதனால் பலர் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்வார்கள். ஒரு சிலர் தண்ணீர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை… 13 தனியார் உர கடைகளுக்கு தடை… வேளாண் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்ததால் 13 உரக்கடைகளுக்கு தடைவிதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு காரணமாக தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு நேரடியாகச் சென்று […]

Categories
Tech டெக்னாலஜி

“5 ஜி ஏலம்” 700 MHz அலைவரிசை…. அதிக விலைக்கு விற்பனையானதாக தகவல்….!!!!

இந்தியாவில் 5 ஜி அலைவரிசை ஏலம் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. இந்த ஏலத்தில் 3300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 600 மெகா ஹெர்ட்ஸ் போன்றவைகள் இடம் பெற்றுள்ளது. இதில் 26 ஜிகா ஹெர்ட்ஸ் பேண்டுகளும் இடம்பெற்றுள்ளது. இந்த ஏலத்தின் 5 சுற்றுகளும் முடிவடைந்த நிலையில், […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா.! இதுல அப்படி என்ன இருக்கு..? ரூ.7.80 லட்சத்திற்கு விற்பனையான மீன்… வெளியான ஆச்சரிய தகவல்..!!

பாகிஸ்தானில் குரோக்கர் என்ற அரியவகை மீனை பிடித்த குவாதர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் அவற்றில் ஒரு மீனை ரூ. 7.80 லட்சத்திற்கு விற்பனை செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுமார் 17 லட்சத்திற்கு விற்பனையான இந்த அரியவகை குரோக்கர் மீன் தற்போது பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற பகுதியில் சுமார் 26 கிலோ எடை கொண்ட இந்த மீனானது ரூ.7.80 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சீன-கொரியாவிற்கு இடையே உள்ள […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிக அதிக விலை கொண்ட புதிய வகை காய்கறி… அவுரங்காபாத்தில் உற்பத்தி…!!!

டிபி புற்றுநோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய அதிக விலை கொண்ட காய்கறி அவுரங்காபாத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பீகார் மாநிலம் காரம் கா ப்சாமத்தில் வசித்து வரும் ஆம்ரேஸ் சிங் வருங்காலத்தில் தனது விவசாய நிலத்தில் ‘ஹாப் ஷீட்ஸ் ‘காய்கறியை விளைவித்து வருகிறார் இதற்கு அம்ரேஷ் சிங் சுமார் 2.5 லட்சம் வரை முதலீடு செய்து காய்கறிகளை நல்ல முறையில் விளைவித்துள்ளார் . மேலும்  60 சதவீத அறுவடை முடிந்து தற்போது நல்ல முறையில் விற்பனை செய்யப்பட்டது.இந்த  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கேஸ் போட்டுட்டாங்களே…. ! கேள்வி கேட்குதே என்ன பண்ண ? புலம்பும் எடப்பாடி …!!

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா ? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு பரபரப்புக்கு இடையே, எதிர்ப்புகளை கடந்து, தடையைத் தாண்டி, சட்டப்போராட்டம் நடத்தி தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறந்தது. அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மதுபானக்கடை மூடுவது அரசின் வருவாயை பெருமளவு பாதிக்கப்படுகிறது என்ற வாதங்களை முன்வைத்து தான் மேல் முறையீட்டில் மதுக்கடையை தமிழக அரசு திறந்தது நமக்கு தெரியும். இந்த நிலையில்தான் […]

Categories
அரசியல்

ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதலில் தமிழக அரசு முறைகேடு… ஸ்டாலின் குற்றசாட்டு!

ராபிட் டெஸ்ட் கருவிகளை அதிக விலைக்கு வாங்கியது ஏன் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை கருவிகளை தமிழக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவக்கருவிகளை ஐசிஎம்ஆர் அமைப்பினால் அங்கீகரித்துள்ள நிறுவனங்களிடம் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிக விலைக்கு…. ”மாஸ்,சானிடைசர்” விற்றால் நடவடிக்கை – அரசு செக்

அதிகவிலைக்கு முகக் கவசம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க […]

Categories

Tech |