Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

130 ரூபாய் பாட்டில் 250 ஆ… கடத்தி வந்து விற்பனை… வசமாக சிக்கிய இளைஞர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பரிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து சிலர் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையின்  மல்லசமுத்திரம் காளிப்பட்டியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி 2 இளைஞர்கள் நிற்பதை கண்ட அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories

Tech |