Categories
உலக செய்திகள்

என்ன? ஒரு லிட்டர் பெட்ரோல் 218 ரூபாயா….? எந்த நாட்டில் தெரியுமா….?

உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யும் நாடுகள் குறித்து பார்க்கலாம். உலக நாடுகள் அனைத்திலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை அதிக விலைக்கு விற்பனை செய் யப்படும் 5 நாடுகள் குறித்து பார்க்கலாம். அதாவது ஸ்வீடன் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய மதிப்பில் 177 […]

Categories

Tech |