நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் விண்வெளியில் அவ்வபோது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் அரிய வீடியோக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறது. விண்கலத்தின் மூலமாகவோ அல்லது தொலைநோக்கிகளின் மூலமாகவோ எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அந்த வகையில் நாசா ஆய்வு நிறுவனம் தற்போது சனி கிரகத்தின் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது . கடந்த 2012 -ஆம் வருடம் காசினி மின்கலத்தால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சூரியன் பின்னாலிருந்து ஒளி வீச […]
Tag: அதிசயம்
பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிசயம் பற்றி தான் சோசியல் மீடியாவில் பேசி வருகின்றார்கள். பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரம் ஒரு போட்டியாளரை வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் சென்ற வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. பிக்பாஸில் வெளியேற்ற இரண்டு போற்றியாளர்களை சரியான காரணத்துடன் நாமினேட் செய்யுமாறு சக போட்டியாளர்களுக்கு கூறப்பட்டது. தனலட்சுமி, ஜனனி, கதிரவன், மணிகண்டன், நந்தினி, ரச்சிதா, மகாலட்சுமி உள்ளிடோரை நாமினேட் செய்தார்கள். சென்ற சில வாரங்களாகவே […]
ஒரே நேர்கோட்டில் ஐந்து கோள்கள் வானில் தோன்றும் அதிசய நிகழ்வு ஜூன் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள எட்டு கோள்களும் தங்களுடைய உரிய வட்டப்பாதையில் சூரியனை சுற்றிவரும். நாம் வாழும் பூமி சூரியனை ஒரு முறை முழுவதுமாக சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகும். இதேபோல பிற கோள்கள் சூரியனை சுற்றி முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் மாறுபடுகின்றது. கோள்கள் சூரியனை சுற்றி வரும் போது சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் வரும். அந்த […]
அமெரிக்க நாட்டில் ஜூன் மாதம் ஸ்ட்ராபெரி பழங்களின் அறுவடை காலம். ஸ்ட்ராபெர்ரி பழங்களை அறுவடை செய்யும்போது வரும் முழு இரவினை ஸ்டாபெரி நிலவு என்று அழைப்பார்கள். ஸ்ட்ராபெரி நிலவு இன்று உலக மக்களுக்கு காட்சி அளிக்க உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 7.51 மணிக்கு சந்திரன் பூமியை சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையில் பெரிஜி எனப்படும் பூமிக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அமைந்திருக்கும். பௌர்ணமி நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும் போது […]
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூ பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் பிரம்ம கமலம் பூ. பிரம்ம கமலம் அல்லது நிஷா காந்தி என்பது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரக் கூடிய அபூர்வ வகை மலர். இது ஒரு கள்ளி இனத்தை சேர்ந்த செடியாகும். இதன் வெண்ணிறம் கொண்ட மலரானது மூன்று விதமான இதழ்களைக் கொண்டு மிக அழகாக இருக்கும். இந்த மலர் பொதுவாக ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து சில மணி […]
உலக அளவில் அனைவரையும் வியக்க வைக்கும் புரியாத புதிராக உள்ள கிராமம் இது. அந்த கிராமத்தில் எங்கு திரும்பினாலும் மக்கள் அனைவரும் கண்களுக்கு இரண்டு இரண்டாகவே தெரிகின்றனர். ஏனென்றால் அது இரட்டையர்கள் அதிகம் வசிக்கும் கிராமம். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடினி என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் இத்தனை இரட்டையர்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வியப்புடன் காரணத்தை கண்டறிந்து வருகிறார்கள். […]
துருக்கியில் இறந்து பிறந்ததாக கருதப்பட்ட குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது அதிசயம் நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று, துருக்கியில் வசித்து வரும் Melek Sert (32) என்ற கர்ப்பிணிப்பெண், கடுமையான வயிற்று வலி மற்றும் உதிரப்போக்கு காரணமாக Adana என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கணவனுடன் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜனவரி 2 ஆம் தேதியன்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை இறந்தே பிறந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவர்களின் […]
சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை வானில் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வை காணலாம். அப்போது செவ்வாய் மற்றும் வெள்ளிக் கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். கோள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் இன்று காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஒரு பெண் இடம் தராத காரணத்தினால் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி சாலை அமைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நாம் வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு சென்றோம் என்றால் சாலைக்கு இரண்டு புறங்களிலும் பெரிய வளாகங்கள், வீடுகள், கடைகள் என பலவிதமான கட்டிடங்கள் இருக்கும். ஆனால் சீனாவில் உள்ள குவாங்சோ என்ற பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்காக அந்நாட்டு அரசானது தனியார் நிறுவனம் ஒன்றிடம் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனமும் அங்கு சாலை அமைப்பதற்காக, […]
உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள மரம் ஒன்றில் 121 வகையான மாம்பழங்கள் வளர்கிறது. சஹரன்பூர் மாவட்டம் ஏற்கனவே மாம்பழ விளைச்சலுக்கு பெயர்பெற்ற மாவட்டமாகும். மாம்பழக உற்பத்தியில் புதுமையை புகுத்த அங்குள்ள தோட்டக்கலை அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி, அவர்களின் முயற்சியில் நிகழ்ந்த அதிசயமே இந்த மாமரம். 15 வயதான இந்த மாரத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 121 வகை மாம்பழ மரத்தின் கிளைகளை தோட்டக்கலை அதிகாரிகள் நட்டுள்ளனர். இந்த முயற்சி பலன் அளிக்க தொடங்கியதையடுத்து ஒரே […]
பேய் பங்களா, பேய் வீடு கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஆனால்இந்தியாவில் ஒரு சிவன் கோயில் பேய்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது என்றால் நீங்கள் நம்புகிறீர்களா? இந்த சிவன் கோயில் உத்திர மீரட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. ‘பூட்டம் வாலா மந்திர்’ என்று அழைக்கப்படும் இந்த கோயில் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயில் முழுவதும் சிவப்பு செங்கலால் கட்டப்பட்டுள்ளது. செங்கற்களுக்கு இடையில் சிமென்ட் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. கி.பி 3 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக இந்திய தொல்பொருள் ஆய்வு […]
தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில் எங்கு உள்ளது தெரியுமா? இது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். இந்து மதத்தில் கோயில்கள், பூஜை, புனஸ்காரம், வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். கடவுளை மனதார நினைத்து வேண்டினால் அது நிறைவேறும் என்பது அனைவரின் கருத்து. அவ்வாறு செய்யும் போது கடவுள் நமது பிரச்சனைகளை எல்லாம் போக்குவார் என்பது நமது எண்ணம். இந்தியாவில் ஒரு கோவிலில் நீரில் விளக்கு எரிகிறது என்ற விஷயத்தை சொன்னால் நம்பமுடிகிறதா? […]
கர்நாடக மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு ஒரு காலில் மட்டும் 9 விரல்கள் இருந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹோசாபெட் என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒரு காலில் மட்டும் ஒன்பது விரல்கள் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், இந்த விரல்களால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவர் தெரிவிக்கும்போது இதுபோன்று அரிய […]
இங்கிலாந்து நாட்டில் மூளை பாதித்து ஒரு வாலிபர் உடல் உறுப்புகளை தானம் செய்யும் போது அவருக்கு யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதிசயம் ஒன்று நடந்துள்ளது இங்கிலாந்து நாட்டில் lewisroberts(18) மற்றும் jaderobert (அக்கா) என்பவர்கள் தன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று சாலையில் நடந்து சென்று உள்ளார். அப்போது வேன் ஒன்று எதிர்பாராத வேளையில் இவர் மீது மோதியதால் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த போலீசார் உடனடியாக அவரை […]
தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில் எங்கு உள்ளது தெரியுமா? இது குறித்து பார்ப்போம். இந்து மதத்தில் கோயில்கள், பூஜை, புனஸ்காரம், வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். கடவுளை மனதார நினைத்து வேண்டினால் அது நிறைவேறும் என்பது அனைவரின் கருத்து. அவ்வாறு செய்யும் போது கடவுள் நமது பிரச்சனைகளை எல்லாம் போக்குவார் என்பது நமது எண்ணம். இந்தியாவில் ஒரு கோவிலில் நீரில் விளக்கு எரிகிறது என்ற விஷயத்தை சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. […]
வடக்கு அயர்லாந்தில் ஆறு கால்களுடன் பிறந்து புறக்கணிக்கப்பட்ட கன்றுக்கு மறுவாழ்வு கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.அங்குள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் பசு ஒன்று காளை கன்றை ஈன்றது. அந்தக் கன்று 6 கால்களுடன் இருப்பதை பார்த்த அனைவரும் மிகுந்த ஆச்சரியத்திற்கு தள்ளப்பட்டனர். கன்றை பார்த்த உரிமையாளர் அதை ஒரு குறைபாடாகவே எண்ணினார். மேலும மற்ற உயிரினங்களால் இந்த கன்று பண்ணையிருந்து புறக்கணிக்கப்படும் என்று கவலைப்பட்டார். இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது […]
கடந்த 1971-ஆம் ஆண்டு காலண்டரும் 2021 ஆம் ஆண்டு காலண்டரும் ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித வாழ்க்கை சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை 2020ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல், புயல்களின் தொடர் தாக்குதல் என சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுமார் ஒரு வருடம் வீட்டிலேயே முடக்கி வைத்தது. மேலும் பல முக்கிய தலைவர்களின் உயிரையும் பறித்தது. பலர் வறுமையிலும், பலர் உறவுகளை இழந்த சோகத்திலும், பலர் […]
வரும் 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஜோதிடர்கள் அதிசய மாதமாக பார்க்கின்றனர் . கடந்த ஆண்டுகளில் நிகழாத அதிசய நிகழ்வாக வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகியகிழமைகள் நான்கு முறையும், சில கிழமைகள் 5 முறையும் வரும். ஆனால் 2021 புத்தாண்டில் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் இதுவரை காணாத அதிசயமாக ஏழு கிழமைகளும் நான்கு நாட்கள் மட்டுமே […]
புதன் கிழமை ஒரு பெரிய விண்கல் ஒன்று வடமேற்கு சீனாவின் யூசு நகரத்தில் மோதியதால் மக்கள் திகைத்துப் போயிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. மிகவும் பிரகாசமான ஒளிர்ந்த அந்த விண்கல் முதலில் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு பிரகாசமான விண்கல் என வல்லுநர்கள் தெரிவித்தனர். முதலில் தொலைவிலிருந்து வந்தபோது பார்ப்பதற்கு குட்டியாக இருந்தது. அருகில் வர வர அதன் அளவு அதிகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. மேலும் அங்குள்ள மக்கள் உரத்த இரைச்சலையும் கேட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக […]
வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு வரும் 21ஆம் தேதி, 397 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தெபி பிரசாத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் கடைசியாக 1623 ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதன் பிறகு இந்த இரு கிரகங்களும் நெருக்கமாக வருகின்ற நிகழ்ந்த வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது. அப்போது இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்கள் போல் […]
கடிகாரத்தில் எப்போதும் 12 எண்கள் இருப்பது சாதாரணம். ஆனால் இந்த கடிகாரத்தில் மட்டும் 11 வரை மட்டுமே இருக்கும். இந்த கடிதத்திற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம். உலகில் பல மொழி, கலாச்சாரம், பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும், காலம் என்பது உலகிற்கு பொதுவாக உள்ளது. நாள், கிழமை, நேரம் எல்லாம் உலகிற்கு ஒரேமாதிரியாக கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு நாட்டிற்கு நேரம் மட்டுமே மாறும். அதுதவிர கணக்கிடும் முறை முறையில் மாற்றம் எதுவும் இருக்காது. ஒரு நாளுக்கு […]
உலகம் முழுவதிலும் வருகின்ற டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் எரிகற்கள் மழையாய் பொழியும் என வானிலை நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகின் ஒவ்வொரு வருடமும் பல்வேறு அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு நடக்கும் அதிசயங்களை விஞ்ஞானிகள் முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்து வருகிறார்கள். எந்த நாளில் எப்படிப்பட்ட அதிசயம் நிகழும் என்பது முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியவருகிறது. அதனால் அந்த அதிசயம் ஏற்படும் நாளில் மக்கள் அதனை தவறவிடாமல் கண்டு களிக்கிறார்கள். அதன்படி வால்நட்சத்திரங்கள் விட்டுச்செல்லும் தூசி […]
உலகம் முழுவதிலும் வருகின்ற டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் எரிகற்கள் மழையாய் பொழியும் என வானிலை நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகின் ஒவ்வொரு வருடமும் பல்வேறு அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு நடக்கும் அதிசயங்களை விஞ்ஞானிகள் முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்து வருகிறார்கள். எந்த நாளில் எப்படிப்பட்ட அதிசயம் நிகழும் என்பது முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியவருகிறது. அதனால் அந்த அதிசயம் ஏற்படும் நாளில் மக்கள் அதனை தவறவிடாமல் கண்டு களிக்கிறார்கள். அதன்படி வால்நட்சத்திரங்கள் விட்டுச்செல்லும் தூசி […]
உலகத்திலேயே அரியவகை குரங்கான மார்மோசெட் என்னும் குரங்கு இங்கிலாந்து நாட்டின் செமஸ்டர் உயிரியல் பூங்காவில் உள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான குரங்குகள் உள்ளன. அவைகள் அனைத்தும் காடுகளில் மற்றும் உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றில் வளர்ந்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் செமஸ்டர் என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. அங்குள்ள ஒவ்வொரு விலங்குகளும் புதிய தோற்றத்தில் மக்களை கவரும் வகையில் இருக்கும். அதன்படி உலகத்திலேயே சிறிய வகை குரங்கான […]
அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் இருந்து கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் தெற்கு புளோரிடா ஆகிய பகுதிகளில் புயல் சின்னம் உண்டாகியுள்ளது. இந்த நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் கடலில் ஒரு அதிசயத்தை கண்டுள்ளனர். அது என்னவென்றால் ஒரே சமயத்தில் அருகருகே இருந்த ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் மேகம் உறிஞ்சி எடுக்கின்ற காட்சியை […]
இந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமி இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்து பின்னர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த சிட்டி மஸ்ஃபுபா வர்தா என்ற 12 வயது சிறுமி உடல்நிலை சரியில்லாததால் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை 6 மணியளவில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் சிறுமியின் சடலத்திற்கு இறுதி சடங்கு செய்வதற்காக குடும்பத்தார் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டில் சடங்கு […]
ஆஸ்திரேலியாவில் மலைக் குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்லும் அதிசய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஆஸ்திரேலியாவின் சிட்னிக் அருகே பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி அமைத்துள்ளது. இந்நிலையில் மலைக் குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி புவியீர்ப்பு விசைக்கு மாறாக மேல்நோக்கி பாய்கிறது. மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து காற்று அதிக வேகத்துடன் மேல் எழும்புவதால் நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. இந்த அதிசய நீர்வீழ்ச்சியின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.