Categories
தேசிய செய்திகள்

வானில் அதிசய ஒளிவட்டம்….. வியந்து போன மக்கள்…. எதனால் தோன்றுகிறது தெரியுமா….?????

சூரியன் மற்றும் நிலவை சுற்றி ஒளிவட்டம் தோன்றுவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால் சூரியனைச் சுற்றி வானில் ஒளிவட்டம் அமைந்த அரிய நிகழ்வை நாம் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த அரிய நிகழ்வு நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் நடந்துள்ளது. இந்த அரிய காட்சியை மக்கள் பார்த்துள்ளனர். மேலும் இதனை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். வளிமண்டலத்தில் இருக்கும் அறுகோண பனிபடிகங்கள் ஊடாக சூரிய ஒளி விலகல் அடையும் போது இந்த 25 டிகிரி […]

Categories

Tech |