Categories
மாநில செய்திகள்

தண்ணீர் சென்றும் நிரம்பாத கிணறு…. எதற்காக தெரியுமா?…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகில் ஆயன்குளம் படுகை அருகில் சுமார் 50 அடி ஆழம் உள்ள கிணறு இருக்கிறது. மழைக் காலத்தில் படுகையிலிருந்து வினாடிக்கு 2,000 லிட்டருக்கு மேல் பல்வேறு மாதங்களாக கிணற்றுக்குள் தண்ணீர் சென்றது. எனினும் அந்த கிணறு நிரம்பவில்லை. இந்த கிணற்றில் உள் வாங்கும் தண்ணீரின் வாயிலாக சுமார் 15 கி.மீ சுற்றளவிலுள்ள கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நெல்லை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. தமிழகத்தில் இப்படி ஒரு அதிசய கிணறா?…. அப்படி என்ன ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால் அதன் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இடதுபுறம் கால்வாய் மூலமாக பாசன வசதி பெறும் ஆயன்குளம் படுகைக்கு தண்ணீர் வந்து நிரம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து தண்ணீரானது ஆனைகுடி படுக்கைக்கும், அதன் அருகில் […]

Categories

Tech |