மத்தியப் பிரதேசத்தின் ஜஓரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஷாஹின் என்ற இளம்பெண். இவருக்கு 2 தலைகள், 3 கைகளைக் கொண்ட குழந்தை பிறந்துள்ளது. இவர் பிரசவத்திற்காக அங்குள்ள ரத்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு 2 தலை, 3 கைகளுடன் கூடிய குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஷாஹினின் உடல் நிலை மோசமாக இருப்பதால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தையின் தாய், ரத்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தை மட்டும், இந்தூர் […]
Tag: அதிசய குழந்தை
அமெரிக்காவில் ரிச்சர்ட் ஸ்காட் வில்லியம் ஹட்சின்சன் எனும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ரிச்சர்ட் ஸ்காட் வில்லியம் ஹட்சின்சன் எனும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்தது என்னும் கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அதாவது அந்த குழந்தையின் தாயாருக்கு கர்ப்ப காலத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ரிச்சர்ட் பிரசவத்திற்கு 131 நாட்களுக்கு முன்பாகவே பிறந்துள்ளான். அப்போது மருத்துவர்கள் அந்த குழந்தை 330 கிராம் எடை […]
கர்நாடக மாநிலத்தில் ஹோசாபெட் என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்கள் இருந்தது அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது. இது பற்றி மருத்துவர் கூறுகையில், இது மிகவும் ஒரு அரிதான சம்பவம். குழந்தையும் தாயும் நலமாக இருக்கிறார்கள். இதுபற்றி குழந்தையின் குடும்பத்தினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை வளரும் போது இந்த விரல்களுடன் நடக்க பழகி விடும் என்று மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.