Categories
உலக செய்திகள்

பேட்டரியை விழுங்கினால் என்ன ஆகும் தெரியுமா?…. பிரபல நாட்டில் பெண்ணின் வயிற்றிலிருந்து “அகற்றப்பட்ட 55 பேட்டரிகள்”…. மருத்துவர்களுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

பெண்ணின் வயிற்றிலிருந்து 55 பேட்டரிகளை அகற்றிய மருத்துவர்களை  பலரும் பாராட்டி வருகின்றனர். அயர்லாந்து நாட்டில் உள்ள ஒரு  பகுதியில் 66 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் வகையில் 50-க்கும் மேற்பட்ட ஏஏ மற்றும் ஏஏஏ ரக பேட்ரிகளை விழுங்கியுள்ளார். இதுகுறித்து அயர்லாந்து நாட்டின் உள்ள மருத்துவ நாளிதழான தீ ஹப் போஸ்டில் செய்தி  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்த பெண் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்றுப் […]

Categories

Tech |