Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாயின்றி தவித்த ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த ஆடு கடந்த 20 நாட்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றது. இதனையடுத்து தொற்று ஏற்பட்டதால் தாய் ஆடு பரிதாபமாக இறந்தது. இதனால் குடிக்க பாலின்றி தவித்த 3 ஆட்டுக்குட்டிகளையும் சக்திவேல் திருமலைபுரத்தில் வசிக்கும் பதினெட்டு என்பவரிடம் வளர்ப்பதற்காக கொடுத்தார். அவர் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆனால் அந்த 3 குட்டிகளுக்கும் பிற ஆடுகள் […]

Categories
உலக செய்திகள்

1 கண், 2 நாக்கு, மூக்கு காணவில்லை… அதிசய நாய்க்குட்டி…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கண், 2 நாக்கு மற்றும் மூக்கு இல்லாமல் ஒரு அதிசய நாய்க்குட்டி பிறந்துள்ளது. உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதமான தோற்றத்தில் இருக்கும். அதில் சில குறைபாடுகளும் உண்டு. ஆனால் வினோதமான சில உயிரினங்கள் இருப்பதை நாம் அறிந்திருப்போம். அதன்படி பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு அதிசய நாய்க்குட்டி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒற்றைக் கண் உடைய அதிசய நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அந்த நாய்க்குட்டிக்கு ஒரு கண், 2 நாக்கு உள்ளது. ஆனால் […]

Categories

Tech |