Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடடே…!! இரவில் பூத்த அதிசய பூ…. பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்….!!!

பிரம்ம கமலம் பூவை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அம்பேத்கர் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வன் குளித்தலையில் இருந்த பிரம்ம கமலம் பூச்செடியை வாங்கினார். அதனை பூந்தொட்டியில் வைத்து கலைச்செல்வன் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் செடியில் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அதிசய பூவை பார்த்து சென்றுள்ளனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

WOW: சேனை கிழங்கிலிருந்து பூத்த அதிசய பூ…. வியந்து பார்த்த விவசாயிகள்….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏத்தாப்பூர் பகுதியில் உள்ள வடகாட்டில் வெங்கடேசன் என்பவர் வசித்துவருகிறார். இவரின் தோட்டத்தில் விளைந்த சேனை கிழங்குகளை அறுவடை செய்து தனது வீட்டில் பதப்படுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் அனைவரும் அதிசயிக்கும் வகையில் சேனை கிழங்கில் இருந்து ஒரு அடி உயரத்திற்கு அழகான தோற்றத்தில் ஒற்றைப் பூ பூத்துள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் அனைவரும் வியப்படைந்தனர். இந்தப் பூவை காண்பதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை இப்படி […]

Categories

Tech |