Categories
தேசிய செய்திகள்

84 வருடங்கள் உணவு, தண்ணீர் அருந்தாமல்… உயிர் வாழ்ந்த ஒரே மனிதர்…. வியக்க வைக்கும் உண்மை சம்பவம்….!!!!

குஜராத் மாநிலத்தில் Prahlad Jani என்பவர் தனது 7 வயதில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எதையுமே சாப்பிடாமல் தொண்ணூத்தி ஒரு வயது வரை உயிர் வாழ்ந்து இறந்துவிட்டார். எண்பத்தி நான்கு வருடங்களாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அம்பா தேவி அவரை பார்த்துக் கொள்வதாகவும் அவர் உயிர் வாழ உணவும் தண்ணீரும் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவர் இப்படி இருப்பதை அறிந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் வரும் DIPAS விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

“இளமை அப்படியே இருக்கும்”…. தினமும் சிறுநீர் பருகி வரும் மனிதர்…. வியக்க வைக்கும் சம்பவம்….!!!!

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சிறுநீரை தினம்தோறும் குடித்து வருகிறாராம். இப்படி செய்வதால் தன்னுடைய தோற்றம் 10 ஆண்டுகள் இளமையாக இருக்கிறது என்று கூறுகிறார். இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி மடாதீன் என்பவர் தினசரி சிறு நீர் அருந்துவதன் மூலமாக தனது மனக் கவலை பெருமளவிற்கு தீர்ந்து உள்ளதாக கூறுகிறார். மனரீதியான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிறு நீர் அருந்தும் […]

Categories
உலக செய்திகள்

“கரண்ட் & செல்போன் பிடிக்காது” 31 கிலோ எடையுள்ள அதிசய மனிதர்…. வியக்க வைக்கும் சம்பவம்…!!

31 கிலோ எடையுடைய நபர் ஒருவர் செல்போன் மற்றும் கரண்ட் இல்லாமல் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசித்து வருபவர் புருனோ பாரிக்(48). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு மின்சாரம் மற்றும் செல்போன் என்றால் பிடிக்காது. இவருக்கு செல்போனில் இருந்து வெளியேறும் ஒரு சில கதிர்வீச்சுகளால் அவரது உடலில் ஒருவிதமான அலர்ஜி ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவத்துறையில் இந்த நோய்க்கு எலக்ட்ரோ மேக்னடிக் ஹைப்பர்சென்சிட்டிவ் என்று பெயர். 31 கிலோ எடையுடைய […]

Categories

Tech |