சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”மாவீரன்”. இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சரிதா மற்றும் பல நடிக்கின்றனர். […]
Tag: அதிதி சங்கர்
அதிதி சங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகின்றது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் படத்தில் டான்ஸிலும் அதிதி கலக்கியுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து […]
விஜய் சாரை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நடிகை அதிதி சங்கர் தெரிவித்துள்ளார்.. கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார் அதிதி சங்கர்.. இந்த படம் அறிமுக நடிகை அதிதி சங்கருக்கு மாபெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் அதிதி சங்கர் நடித்து, நடனத்திலும் பட்டையை கிளப்பியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிதி சங்கர் அடுத்த கட்டமாக சிவகார்த்திகேயனின் […]
தனக்கு பிடித்த நடிகை சமந்தா என ஓப்பனாக கூறியுள்ளார் அதிதி சங்கர். விருமன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ள நடிகை அதிதி. இவர் இயக்குனர் சங்கரின் மகள் ஆவார். அதிதியின் நடிப்பை பார்த்தவர்கள், முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்த பொண்ணு தைரியமாக நடித்திருக்கிறார் என கூறுகின்றார்கள். மேலும் அதிதி பேட்டியில் பேசியது பலரையும் கவர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் அதிதியிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என கேட்ட பொழுது அவர் நயன்தாராவின் பெயரை […]
விருமன் படக்குழு பட ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்றுள்ள நிலையில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது விருமன் திரைப்படத்தில் முத்தையா இயக்கத்தில் நடித்துள்ளார். சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சூர்யா மற்றும் ஜோதிகா சேர்ந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படமானது குடும்ப திரைப்பட கதையாக உருவாகி வருகின்றது. இந்த […]
விருமன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சங்கர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க, ராஜ்கிரண், கருணாஸ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் சிவகார்த்திகேயன். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த 2 படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் வரும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியோ போஷாப்கா கதாநாயகியாகவும் சத்யராஜ் […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து மண்டேலா […]
நடிகை அதிதி சங்கர் ரஜினியுடன் எடுத்த செல்பி புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்ற சங்கர். இவர் தன்னுடைய திரைப்படங்களில் எப்போதும் பிரம்மாண்டத்தை காட்டி விடுவார். இவ சிலர் திரைப் படங்களையே இயக்கியிருந்தாலும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று நல்ல வசூலை பெற்றது. இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற 2007ஆம் வருடம் சிவாஜி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, ராஜா என பலர் […]
அதிதி சங்கர் பின்னணி பாடகியாக அறிமுகமாக உள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கார்த்தி. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் அறிமுகமாகவுள்ளார். சமீபத்தில் தான் இவர் மருத்துவ மாணவியாக பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சிம்பு நடிக்க இருக்கும் ”கொரோனா குமார்” படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், […]
கார்த்தியுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”சுல்தான்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தற்போது இவர் ”விருமன்” படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மதுரை சுற்றுவட்டார பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் […]
கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இருக்கும் ”விருமன்” படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தில் ஹீரோயினாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். சமீபத்தில் தான் இவர் மருத்துவ மாணவியாக பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இருக்கும் ”விருமன்” படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. […]
இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரரும், இயக்குனர் கங்கை அமரனின் மகனுமான பிரேம் அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், துணை நடிகர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களில் வலம் வருகிறார். ஆனால் 42 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லை. இதனால் பிரேம்ஜி தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறி சமூக வலைதளங்களில் பதிவுகளையும் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் பிரேம்ஜி சக நடிகர்களையும் கேலி கிண்டல் செய்து வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடி […]
‘கொரோனா குமார்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் தற்போது ”வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இயக்குனர் கோகுல் இயக்கத்தில் இவர் ”கொரோனா குமார்” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில்,”கொரோனா குமார்” படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் […]
பிரபல இயக்குனர் சங்கரின் மகள் முதல் படத்திலேயே பாராட்டை பெற்று வருகிறார். தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கரும் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் விருமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாகியுள்ளார். முத்தையா இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் கொம்பன் திரைப்படத்தை போலவே கிராமத்து பாணியில் உருவாகி வருகிறது. இப்படம் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் […]