தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் தனது 2-வது மகள் அதிதி ஷங்கரை ‘விருமன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்துள்ளார். மேலும் இப்படத்தை முத்தையா இயக்கி, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பானது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்திற்கு ‘விருமன்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. […]
Tag: அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர் இணையத்தில் வெளியிட்ட விடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றால் ஞாபகம் வருவது இயக்குனர் சங்கர்தான். சங்கர் 1993-ஆம் வருடம் “ஜென்டில்மேன்” திரைப்படத்தை இயக்கினார். இவரின் முதல் படமான “ஜென்டில்மேன்” மாபெரும் வெற்றியை இவருக்கு ஈட்டித் தந்தது. இயக்குனர் ஷங்கர் 28 வருடங்களாக சினிமா துறையில் பயணித்து வருகிறார். இருப்பினும் இவர் குடும்பத்திலிருந்து யாரும் சினிமாத்துறைக்கு வரவில்லை. இப்போதுதான் ஷங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் சினிமா துறைக்குள் வந்துள்ளார். அதிதி […]
அதிதி ஷங்கர் இணையத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், முத்தையா இயக்குகின்ற “விருமன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கின்றார். இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி சங்கர் அண்மையில்தான் டாக்டர் படிப்பை முடித்துள்ளார். இவர் தற்போது விருமன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். அடுத்து சிம்பு கதாநாயகனாக நடிக்கும் “கொரோனா குமார்” படத்தில் இவர் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. A little bucket of sass […]
சங்கர் மகள் அதிதி ஷங்கர் பிரபல முன்னணி நடிகரின் ரசிகை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர். இவர் தற்போது கார்த்தி நடிக்கும் ”விருமன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதனையடுத்து, சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் புகைப்படத்தை லைக் செய்து இருக்கிறார். இதனால் தளபதியின் ரசிகர்கள் […]