Categories
உலக செய்திகள்

கொரோனா பரவியதற்கு காரணம் தென்கொரியா தான்…. கிம் ஜாங் உன் சகோதரி எச்சரிக்கை…!!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தங்கள் நாட்டில் கொரோனா பரவியதற்கு தென் கொரியா தான் காரணம் என்று எச்சரித்திருக்கிறார். உலக நாடுகளை கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. எனினும் வடகொரியா மட்டும் அதிலிருந்து தப்பித்து விட்டது. தங்கள் நாட்டில் ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவித்தது. தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டிலும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. எனவே, சீனாவிடமிருந்து மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியா தாக்குதல் மேற்கொண்டால்…. அணு ஆயுதங்களை உபயோகிப்போம்… வடகொரியா எச்சரிக்கை…!!!

தென் கொரியா ராணுவ தாக்குதல் மேற்கொண்டால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த 2011-ம் வருடத்தில் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார். மேலும் அவர் நடத்தும் ஏவுகணைச் சோதனைகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறுவதாக இருக்கிறது. எனவே, அந்நாட்டின் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் பொருளாதார தடைகளை […]

Categories

Tech |