Categories
உலக செய்திகள்

அதிபரின் சிம்மாசனம்….. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…. வேற லெவல்…..!!!!

இலங்கையில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்கள் நேற்று அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இதை எடுத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சென்றார்.இந்நிலையில் அதிபர் மாளிகையில் நுழைந்த மக்களில் வயதான ஒரு மூதாட்டி அதிபரின் இருக்கையில் அமர்ந்து சிரிக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதிபரின் சிம்மாசனத்தில் அமர்ந்தும், சொகுசான படுக்கை அறையில் இருந்த கட்டிலிலும் அமர்ந்தும் தங்கள் வெற்றியைக் கொண்டாடினர். போராட்டக்காரர்கள் குழுவில் இருந்த பெண்மணி ஒருவர், அதிபர் மாளிகையில் வீற்றிருந்த […]

Categories

Tech |