Categories
உலக செய்திகள்

ஜி-7 உச்சிமாநாடு… அமெரிக்க அதிபரின் விருப்பம்…!!!

ஜி-7 மச்சி மாநாட்டை அமெரிக்காவில் நடத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஜி7 உச்சி மாநாட்டை அமெரிக்காவில் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் கூறியுள்ளார். கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்ததால், ஜி-7 நாடுகளின் குழுவில் இருந்து ரஷ்யா முழுவதுமாக நீக்கப்பட்டது. இருந்தாலும் ஜி-7 மாநாட்டில் ரஷ்யா பங்கேற்க வேண்டுமென டிரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தல் முடிந்தவுடன் இது பற்றி முடிவு எடுப்பேன். கொரோனா காரணமாக வீடியோ கான்பரன்சிங் […]

Categories

Tech |