Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல்களை தீவிர படுத்திய ரஷ்யா… உக்ரைனின் பல பகுதிகளில் மின்வெட்டு…ஜெலன்ஸ்கி தகவல்….!!!!!

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யாவின் படைகள் போர் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்தது. இருப்பினும் இரு தரப்பிலும் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் ரஷ்ய இராணுவம் உக்ரைனில் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ரஷ்ய இராணுவம் கடந்த மார்ச் மாதம் உக்ரைனின் கெர்சன் பகுதியை கைப்பற்றிய நிலையில் அதனை உக்ரைன் படை கடந்த மாதம் போராடி மீட்டது. இந்நிலையில் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

நம்ம உறவு எப்படி இருக்கு…? ரஷ்யா – சீனா அதிபர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை…!!!!!!

கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை மந்திரி…. யார் தெரியுமா..? அதிபர் பைடன் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை மந்திரியாக இந்திய – அமெரிக்கரான ரிச்சர்ட் ஆர் வர்மாவை அதிபர் பைடன்  நியமனம் செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் போது இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர் சட்டமன்ற விவரங்களுக்கான வெளியுறவுத்துறை உதவி மந்திரியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க உறுப்பினரான ஹாரி ரீட்டுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்ததுடன், அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

போர் தொடங்கிய பின் முதல்முறையாக… அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் நேரில் சந்திப்பு…!!!!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மோதல்  நீண்ட காலமாக நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன்  மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிக சக்தி படைத்த கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஜெலன்ஸ்கி போர் தொடங்கிய பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின்  பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்காக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்… ட்ரம்ப் மீது 3 கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய முடிவு… வெளியான தகவல்…!!!!!

கடந்த 2020 -ஆம் வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றை வருடங்களுக்கும் மேலாக விசாரணை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர்… “நான் புடினின் முகத்தில் குத்த தயாராக இருக்கிறேன்”… உக்ரைன் ஜனாதிபதி கருத்து…!!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் நிறுத்துவதற்கு அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான முன்னெடுப்புகளில் களமிறங்க உக்ரைன் மறுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்திருந்த உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றாமல் போர் நடவடிக்கையை  உக்ரைன் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் உக்ரைன்  ரஷ்யா இடையான போர் இன்னும் பல மாதங்கள் தாண்டியும் தொடரும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனிய  ஜனாதிபதி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி…. நகரம் வீழ்ந்தால் பாதை திறக்கும்… ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் பேச்சு…!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்  10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதியை உக்ரைனிய படைகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் தென்கிழக்கு பகுதியான மரியுபோல் மீது உக்ரேனிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து மாஸ்கோ சார்பு அதிகாரி சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி… “பிரதமர் மோடி எனது நண்பர்”… பிரான்ஸ் அதிபரின் டூவிட்…!!!!!

இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் முடிவில் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்தியா அடுத்த வருடம் இதற்கான மாநாட்டையும் தலைமை ஏற்று நடத்த உள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அடுத்த வருடம் நடைபெற்று முடியும் வரை இந்த ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பு நம்மிடம் இருக்கும். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்  twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது, “g20 அமைப்பின் தலைமை […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல்”… அதிரடியாக கைது செய்யபட்ட நபர்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

ஜார்ஜியாவின் பார்னெஸ்வில்லியை சேர்ந்த 56 வயதான ட்ராவல்ஸ் பால் என்பவருக்கு அமெரிக்க அதிபரை மிரட்டிய குற்றத்திற்காக  33 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் இவர் உள்ளூர் நீதிபதிகள், சட்ட அமலாக்கத்திற்கு எதிராக பல்வேறு கொலை மிரட்டல்கள் மற்றும் ஒரு வித வெள்ளை தாள் போன்ற பொருள் அடங்கிய பல அச்சுறுத்தல் கடிதம் போன்றவற்றை அனுப்பியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, இவர் மற்றொரு நபரின் பெயரை பயன்படுத்தி இது போன்ற செயல்களில் […]

Categories
உலக செய்திகள்

போதை பொருட்களின் மையமாக உருமாறும் இலங்கை… மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

இலங்கையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக மந்திரி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய பின் நிலைமை ஓரளவு சீரடைந்த போதும் அதிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இந்நிலையில் இலங்கையில் நீதி, சிறை விவகாரம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“உலகத்திற்கே பெரும் உத்வேகமாக அமைந்தது”… உக்ரைன் மக்கள் குறித்து ரிஷி சுனக் பேச்சு…!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான கண்டனம்  தெரிவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது. இதற்கிடையே இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்று கொண்ட ரிஷி சுனக் உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இன்று உக்ரைனுக்கு சென்ற ரிஷி சுனக் தலைநகர் கீவ்வில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை  நேரில் […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட லூலா… எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்… பெரும் பரபரப்பு….!!!!!!

பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் பெல்சனோரா மீண்டும் போட்டி உள்ளார். அவருக்கு எதிராக லூலா டி சில்வா களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் தேர்தலில் லூலா 50. 9 சதவிகித வாக்குகளும் பொல்சோனாரா49.1 சதவிகித வாக்குகளும் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று இடதுசாரி தலைவர் லூலா வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக நான்கு வருடங்களாக […]

Categories
உலக செய்திகள்

“இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான எதிர்காலத்தை கட்டமைப்போம்”… வட கொரிய அதிபர் சீன அதிபருக்கு வாழ்த்து…!!!!!

சீன கம்யூனஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவரே அதிபராக இருப்பார். இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது இதில் ஜின்பின் 3வது முறை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சீன அதிபராக மூன்றாவது முறை தேர்வாகி இருக்கும் ஜின்பிங்கிற்கு  ரஷ்ய அதிபர் மற்றும் வடகொரிய அதிபர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். ரஷ்ய அதிபர் புதின் […]

Categories
உலக செய்திகள்

இந்த முறை அதிபர் பதவியை கைப்பற்றுவாரா ரிஷி சுனக்…. எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நாட்டு மக்கள்….!!!!!

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் ரிஷி  சுனக்  வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் லிஸ் டிரஸ்  தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பிரதமர் லிஸ் டிரஸ்  கடந்த 20- ஆம் தேதி தனது ராஜினாமாவை அறிவித்தார். இந்நிலையில்  புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளது. ஆனால் கன்சர்வேடிவ் கட்சியில் 357 எம்.பி.கள் உள்ளதால் 100 எம்.பி.கள் ஆதரவை பெற்றால் 3 பேர்  போட்டியிட  […]

Categories
உலகசெய்திகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சி தேசிய மாநாடு… மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜின்பிங்…!!!!

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அவரே அதிபராக இருப்பார். இந்த நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி தலைநகர் பிஜிங்கில் தொடங்கியுள்ளது. ஒரு வார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடைபெற்ற […]

Categories
உலக செய்திகள்

நான் வேறு நாட்டு தலைவர்களுடன் பேச மாட்டேன்… ரஷிய அதிபர் புதின் காட்டம்….!!!!

அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் மாநாடு நடைபெறகிறது. இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி- 20 நாடுகளில் தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஜப்பான், ரஷ்யா என பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு காரணம் ரஷியா-உக்ரைன்  இடையிலான போர் நடைபெறுவது தான். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories
உலகசெய்திகள்

“இதுதான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு”…? அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு…!!!!

பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் பேசியது அதிக கவனம் பெற்றுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் பிரச்சார குழு  வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோபைடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். அப்போது அமெரிக்காவிற்கு கடும் சவால் அளித்துவரும் சீனாவையும் ரஷ்யாவையும் திட்டி தீர்த்த ஜோபைடன் பாகிஸ்தான் பற்றியும் பேசி உள்ளார். ஆனால் பாகிஸ்தான் பற்றி பேசியது கவனம் பெற்றுள்ளது […]

Categories
உலக செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… இத யார் வச்சது…? சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய பேனர்…!!!

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று தலைநகரின் மேம்பாலத்தில் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்திற்கு எதிராக எப்போதாவது அரிதாகத் தான் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்நகரில் மக்கள் நடமாடும் நெருக்கடி நிறைந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு மேம்பாலத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா சரமாரியான ஏவுகணை வீச்சு… 10 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணை வீச்சில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நோட்டா ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷ்யா அதன்பின் மின் உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை அதிகரித்துள்ளது. போர் தொடங்கிய நேரத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… “எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயார்”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அனுமின் நிலையங்களின் பாதுகாப்பு பற்றி பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

“இவங்க இப்போதைக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை”… அமெரிக்கா கருத்து…!!!!!

ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத மிரட்டல் தீவிரமானது என்றும் ஆனால் தற்போதைக்கு ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சலீவன் கூறியிருக்கிறார். இது பற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, புதினின் மிரட்டல் பற்றி ஆபத்தை அமெரிக்கா மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும் ரஷ்யா இந்த இரண்டு பாதையில் இறங்கினால் அமெரிக்கா எத்தகைய தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்பது பற்றி […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு”… அதிபர் புதின் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யா உடன் இணைக்கப்படுவதாக அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி படையெடுத்துள்ளது. 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரில்  உக்ரைனில் சில பகுதிகள் ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு மேற்கு உக்ரைணை முக்கிய நகரங்களில் ரஷ்யப்படைகள் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்ற […]

Categories
உலக செய்திகள்

என்றும் நாங்கள் ஆதரவளிப்போம்…. ஐ.நா. கவுன்சிலில் சேர முயற்சி செய்யும் இந்தியா….. இலங்கை அதிபர் தகவல்….!!!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கு என்றும்  நாங்கள் ஆதரவளிப்போம்  என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்  ஷின்சோ  அபே  உயிரிழந்தார். இவரின் இறுதிச் சடங்கு டோக்கியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். பின்னர் அவர் அந்நாட்டு  வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை குறித்து  அதிபர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில்  எங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“சரணடையும் ரஷ்ய வீரர்கள் பொதுமக்கள் போல் நடத்தப்படுவார்கள்”…ஜெலன்ஸ்கி உறுதி… எச்சரிக்கை விடுக்கும் புதின்…!!!!

உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக சரணடைந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதல் தீவிர படுத்த ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய இராணுவத்திற்கு படைகளை திரட்டும் பணியில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சுமார் மூன்று லட்சம் படை வீரர்களை திரட்ட ரஷ்ய இராணுவம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் மீதான போரை தீவிரப் படுத்தும் நோக்கம்… அதிபர் புதின் வெளியிட்ட உத்தரவு…!!!!!

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுபட்டு இருக்கின்ற போரிடும் உடல் தகுதி உள்ளவர்களை திரட்ட அறிவுறுத்தி இருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா?…. முன்னாள் அதிபர் டிரம்பின் மீது குவிந்து வரும் குற்றச்சாட்டுகள்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

அமெரிக்க முன்னாள் அதிபர்  டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் உள்ளிட்ட 5  அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவானது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் என கூறி  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏனென்றால் அவர் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

எலிசபெத்தின் இறுதி சடங்கு… சீன துணை அதிபர் பங்கேற்பு… வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன எம்பிக்கள் குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சீனாவின் துணை அதிபர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் லண்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வருகின்ற 19ஆம் தேதி இறுதி சடங்கு மற்றும் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த சூழலில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீனாவை […]

Categories
உலக செய்திகள்

மீண்டு வரும் உக்ரைன்…. திடீரென அதிபருக்கு நடந்த கார் விபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அதிபருக்கு விபத்து ஏற்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா கடந்த 6  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் பல்வேறு  பகுதிகளை ரஷியா  கைப்பற்றியுள்ளது. இந்த பகுதிகளை மீட்கும் பணியில் உக்ரைன்  ராணுவப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் நேற்று சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின்  ஒரு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.  நாட்டின்  அதிபர் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் […]

Categories
உலக செய்திகள்

உஸ்பெகிஸ்தானில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு… பிரதமர் மோடி பங்கேற்பு…!!!!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜினிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற எட்டு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆம் வருடம் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகள் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்த சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமகன் நகரில் […]

Categories
உலக செய்திகள்

நடைபெற்ற அதிபர் தேர்தல்…. பதவியை கைப்பற்றிய வில்லியம் ரூட்டோ…. !!!!

கொன்யாவில்  அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதில் ரெய்லா ஒடிங்கா , வில்லியம் ரூட்டோ ஆகிய இரண்டு பேரும் போட்டியிட்டனர். ஆனால் ரெய்லா  ஒடிங்காவை விட வில்லியம் ரூட்டோ சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

Categories
உலக செய்திகள்

“நமது சிறப்பு நண்பரிடம் இருந்து ஒரு சிறப்பான பரிசு”… இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ட்விட் பதிவு…!!!!!!!

ஜப்பான் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளுக்கு இந்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ் நாத் சிங் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி கடந்த திங்கட்கிழமை மங்கோலியா சென்று அடைந்த அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பின் அந்த நாட்டு அதிபர் உக்நாகின் குருல்சுக் உடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் பற்றி மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது சிங்குக்கு வெள்ளை குதிரை ஒன்றை மங்கோலியா அதிபர் பரிசாக வழங்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… ஜன்னல் வழியாக குதித்து ரஷ்ய எண்ணெய் நிறுவன அதிபர் தற்கொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான லூகோயிலின் தலைவர் ரவில் மகனோவ்(67) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து இருந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது […]

Categories
உலக செய்திகள்

வரலாறு மாறப்போகிறதா….? இங்கிலாந்தில் அதிபர் தேர்தல்…. மகாராணியின் புதிய திட்டம்…..!!!!

இங்கிலாந்து நாட்டின் மகாராணி ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை நடந்துள்ளது. இந்த அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். இங்கிலாந்தின் புதிய பிரதமர் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வழக்கமாக பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று மகாராணியை சந்திப்பார்கள். ஆனால் இந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு… மீண்டும் உறுதியானது கொரோனா பாதிப்பு….!!!!!!!

அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில்பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோபேடனுக்கு புதன்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதனை அடுத்து ஜில்பைடன் டெலோவரில் உள்ள இல்லத்தில் தனிமைபடுத்திக் கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை என கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஜில்பைடனை சந்தித்து இருந்ததால் அதிபர் ஜோபைடனுக்கும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் தர முடியாது”… அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்கு ஆளான பொதுமக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் எதிர்பார்த்ததைவிட தீவிரமானதை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே, ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் அதனை தொடர்ந்து வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து […]

Categories
உலகசெய்திகள்

“அவர் வாயை மூடிக் கொண்டிருந்தால் அவரது மதிப்பிற்கு நல்லது”… தென் கொரிய அதிபரை கடுமையாக விமர்சித்த கிம் சகோதரி…!!!!

தென் கொரியா அதிபர் யோன் சுக் இயொல் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது வடகொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவ தென்கொரியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தென்கொரியா அதிபரின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்து இருக்கின்றது. மேலும் இது தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜாங் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கிம் ஜோ அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் […]

Categories
உலகசெய்திகள்

தாய்லாந்தில் உள்ள இந்து கோவிலில் வெளியுறவுத்துறை மந்திரி சாமி தரிசனம்…!!!!

மத்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டில் 16ஆம் தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய தாய்லாந்து கூட்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அந்த நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவு துறை மந்திரியுமான டான் பிரமுத்வினயை  சந்தித்து பேசி உள்ளார். பாங்காக்கில் உள்ள இந்து கோவிலான தேவஸ்தானத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்திருக்கின்றார். இதனை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் […]

Categories
உலகசெய்திகள்

10 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றால்… 13 லட்சம் தருவோம்… ரஷ்ய அதிபர் அறிவிப்பு….!!!!!

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் 13 லட்சம் பரிசு தொகையை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். இது பற்றி ரஷ்யா அதிபர் புதின் கூறி இருப்பதாவது ரஷ்யாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகின்றது. தங்களின் பத்தாவது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்த உடன் குழந்தையின் தாயிடம் வழங்கப்படும். மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த கோத்தபாய ராஜபக்சே”… அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார்…!!!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடும் அவதிக்கு ஆளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக  இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே  காரணம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி கோத்தபாய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடி உள்ளார். அதன் பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து அவரது […]

Categories
உலகசெய்திகள்

தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கும் கோத்தபாய… எத்தனை நாள்….? வெளியான தகவல்…!!!!!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தாய்லாந்தில் 90 நாட்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் வெளியுறவு  துறை அமைச்சர் கூறியுள்ளார். அதற்கு முன்பாக புதன்கிழமை தாய்லாந்தில் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்- ஓ- சா இந்த விஷயத்தை மனிதாபிமான பிரச்சனை எனவும் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருக்கும் போது ராஜபக்சே எந்த அரசியல் நடவடிக்கைகளையும் பங்கேற்க முடியாது என கூறியுள்ளார். இதற்கிடையே ராஜபக்சேவின் தாய்லாந்து பயணத்தை இலங்கை அரசு ஆதரிப்பதாக கூறிய வெளியுறவு  துறை […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர் எப்.பி.ஐ அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்…. அமெரிக்காவில் பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்  கடந்த வருடம் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய போது அரசு ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி அமெரிக்க நீதித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் புளோரிடா  மாகாணத்தில் உள்ள ட்ரம்பின் கடற்கரை இல்லத்தில் எஸ்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தனக்கு தகவல் தெரிவிக்காமலேயே தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறி எஸ்பிஐ அதிகாரிகளின் சோதனைக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது”…. பிரபல நாட்டு அதிபர் கருத்து…!!!!!!

தைவானை  சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் ஈடுபடாது என தான் நினைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி தைவான் பயணத்தை அடுத்து அந்த தீவை சுற்றி ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ள  சீனாவில் நடவடிக்கை பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ள அதிபர்  ஜோபேடன் ஆத்திரமூட்டம் வகையில் செயல்படும் சீனாவிற்கு தொடக்கத்தில் இருந்து கண்டனம் தெரிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின் ராணுவ ஒத்திகை கவலை அளிக்கும் […]

Categories
உலக செய்திகள்

கொலம்பியாவின் புதிய அதிபராக…. தேர்தலில் வெற்றி பெற்ற கஸ்டோ… நேற்று முறைப்படி பதவியேற்பு…!!!!!!!!

கொலம்பியாவில்  புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றுள்ளது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து இடதுசாரி  பிரிவு தலைவரான கஸ்டாவோ  பெட்ரோ வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியினர் பொருளாதாரத்தில் மிக அளவிலான மாற்றங்களை கொண்டு வந்த போதிலும் அது வாக்காளர்களை சென்றடையவில்லை. மேலும் அதிகரித்து வரும் வறுமை மனித உரிமை தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன. அது தேர்தலில் எதிரொலித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற  கஸ்டோ  […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் கொரானா பாதிப்பு உறுதி”…. தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நாட்டு அதிபர்…..!!!!!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஜோபைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையே அதிபர் ஜோபைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார் என அதிபரின் டாக் கெவின் ஒகானர் கூறியுள்ளார். இந்த சூலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு மீண்டும் கொரண பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட  அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஜூலை 26 […]

Categories
உலகசெய்திகள்

“ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன்”…. பிரபல நாட்டு அதிபர் பேச்சு…!!!!!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்த படியே தனது அனைத்து பணிகளையும் ஜோபைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் நன்றாக உணர்கின்றேன் என ஜோபைடன்  கூறியுள்ளார். கணினி மைக்ரோசிப் தயாரிப்பு குறித்த கூட்டத்தில் காணொளி […]

Categories
உலக செய்திகள்

குடியரசு தலைவருடன் பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது…… அதிபர் ஜன்பிங்க் கருத்து…!!!!!!!!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் இணைந்து பணியாற்ற சீன தயாராக இருக்கிறது என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான மற்றும் நிலையான உறவு இந்தியா – சீனா இடையே அடிப்படை நலன்களுக்கு உதவுகின்றது என அவர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

போடு ரகிட ரகிட…. வேறும் 1 MP தான்… அதிபராவே ஆய்ட்டாரு… வியப்பில் இலங்கை அரசு….!!

வரலாறு காணாத அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடியின் சிக்கி மூன்று மாதங்களுக்கு மேல் போராட்ட நெருப்பு பற்றி எரிந்த இலங்கையின் புதிய அதிபராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் ரணில் விக்ரமசிங்கே. மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே மற்றும் அதிபராக இருந்த கோத்தப்பயராஜபக்சே ஆகியோர் பதவி விலகிய நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கியது இலங்கை நாடாளுமன்றம். அரை நூற்றாண்டுக்கு மேலாக அரசியல் அனுபவமும், 45 ஆண்டுகால நாடாளுமன்ற அனுபவமும் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்போருக்கு பின்… உக்ரைன் அதிபர் மகனின் விருப்பம்…. தாய் ஒலெனா பேட்டி…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா, ரஷ்யா தங்கள் நாட்டின் மீது மேற்கொண்டு வரும் போரால் தன் 9 வயது மகன் ராணுவ வீரராக விரும்புகிறார் என்று கூறியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் ஐந்து மாதங்களாக நீடிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார். அதன் பிறகு, அவர் சிறப்பு நேர்காணலில் தெரிவித்ததாவது, ஒன்பது வயதுடைய எனது மகன் பியானோ வாசிப்பது, நாட்டுப்புற கலை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல்….. ரணில் விக்கிரமசிங்கே வெற்றி….!!!!

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷை சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்காலிகமாக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இடைத்தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தலைவர்கள் பதவி நீக்கம்…. அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு….!!!!!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 145 வது நாளாக போர் தொடுத்து   வருகின்றது. இந்த போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட  உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றது. உக்ரைனுக்கு  ஆதரவு வழங்கும் விதமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கின்றது. இதற்கு இடையே உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றனர். […]

Categories

Tech |