அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு இடையே சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் இரண்டு மணிநேரங்கள் பேசியதாக தகவல் வெளியானது. இதில் இருவரும் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது, உக்ரைன் போர் போன்ற […]
Tag: அதிபர்கள்
இரு நாட்டு அதிபர்கள் நாளை ஆலோசனையில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது இராணுவ படைகளை குவித்துள்ளது. இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் காணொளி மூலமாக நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டமானது உக்ரைனிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் பதற்றத்தை தந்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கூறியதில் “பல்வேறு துறைகள் சார்ந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு, உறவு […]
காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு நாட்டு அதிபர்களும் உரையாற்றினார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நேற்று அதிகாலை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அதிலும் வணிகம், மனித உரிமைகள், தென்சீனக்கடல் பிரச்சனை, தைவான் போன்ற பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றுள்ளது. இது இரு அமர்வுகளாக சுமார் மூன்றரை மணி நேரம் நடந்தது. இதில் அதிபர் ஷி ஜின்பிங் கூறியதை சீன அரசு ஊடக அறிக்கையாக […]
இரு பெரும் வல்லரசு நாடுகளின் அதிபர்கள் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் முதல் முறையாக காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் சீன அதிபர் கூறியதில் ‘கொரோனா தொற்று பரவல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் தங்களின் தகவல் தொடர்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். […]
இரு நாட்டு அதிபர்களும் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தைவான் எல்லைப்பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு சீனா தனது போர் விமானங்களை அனுப்புவதாக பார்க்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் இந்த செயல்பாடுகளானது கடந்த 72 வருடங்களாக இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான மற்றும் பதட்டமான சூழ்நிலையாக உருவாகியுள்ளதாக தைவான் அதிபர் சாய் இங்-வென் குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் தீவிர முனைப்பு காட்டி வரும் அமெரிக்கா தற்போது சர்வதேச அரங்கில் மேலும் பரபரப்பை […]