Categories
உலக செய்திகள்

இந்த முடிவு எடுக்காதீங்க…. மக்களை காப்பாத்துங்க…. டிரம்ப் மீது ஆளுநர்கள் அதிருப்தி …!!

பொருளாதாரத்தின் வீழ்ச்சியை சரிசெய்ய டிரம்ப் எடுத்திருக்கும் முடிவிற்கு ஆளுநர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அமெரிக்காவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி அதிக அளவில் உயிர் பலியையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனை அடுத்து வரும் மாதங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பற்றியும் மூன்று கட்டங்களாக ஊரடங்கு தளர்த்துவது பற்றியும் மாநில ஆளுநருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். மாநிலங்கள் ஊரடங்கை படிப்படியாக […]

Categories
உலக செய்திகள்

சிதைந்து போன அமெரிக்கா… ”செதுக்க போகும் தமிழர்”… யார் தெரியுமா ?

அமெரிக்காவில் கொரோனாவால் இழந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6 இந்தியர்கள் உட்பட்ட குழுவை அதிபர் டிரம்ப் அமைத்துள்ளார் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரை பறித்துள்ளது. அவ்வகையில் அமெரிக்காவிலும் அதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்து வருகிறது அமெரிக்கா. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிதாய் குழு ஒன்றை அமைத்துள்ளார் அதிபர் டிரம்ப். ” மாபெரும் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

அவுங்கள இருக்கட்டும்னு விடக் கூடாது, உடனே சரி பண்ணனும் – சீண்டிய டிரம்ப்

உலக சுகாதார அமைப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் சீனாவில் பரவும் கொரோனா தொற்று குறித்த உண்மைகளை மறைப்பதாகவும் குற்றம்சாட்டி அதற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் என ஜி 7 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விவாதம் மேற்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

மோசமான முடிவு எடுத்துவிட்டீர்கள் – ட்ரம்ப்பை எச்சரிக்கும் பில் கேட்ஸ் ….!!

உலக சுகாதார அமைப்பு வழங்கும் நிதியை நிறுத்த அதிபர் உத்தரவிட்டது ஆபத்தானது என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், முன்னதாகவே உலக நாடுகளை எச்சரிக்கவில்லை எனவும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டி  அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இவ்வாறு செய்வது ஆபத்தான செயல் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கவலையை வெளிப்படுத்தியிருந்தார். Halting funding for the […]

Categories
தேசிய செய்திகள்

அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி சந்திப்பு : 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். இதையடுத்து அதிபர் டிரம்ப் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியமான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தி […]

Categories

Tech |