Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபரின் அதிகாரங்கள் பறிப்பு மசோதா…. ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு… பெரும் பரபரப்பு…!!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது. மக்களை மீட்பதற்காக உதவ வேண்டும் என்று சர்வதேச நாடுகளின் நிறுவனங்களுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு தொலைநோக்கு பொருளாதார மற்றும் அரசியல் சட்டத்தின் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதில் இலங்கை அதிபரின் வானளாவிய அதிகாரத்தை […]

Categories
உலக செய்திகள்

விரைவில் 21-ஆவது சட்டத்திருத்தம்…. இலங்கை பிரதமர் தலைமையில் தீர்மானம்…!!!

இலங்கையில் 21-ம் சட்டத்திருத்தம் விரைவாக நிறைவேற்றப்படும் என்று பிரதமரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில், அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகமான அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து 21ஆம் சட்ட திருத்த மசோதா விரைவாக நிறைவேற்றப்படும் என்று அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்திருக்கிறார்கள். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நடந்தது. சட்டத்திருத்த மசோதா தொடர்பில் விவாதம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அறிக்கை ஒன்று […]

Categories

Tech |