ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நுழைந்ததை அறிந்ததும் அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய குடும்பம் மற்றும் அமைச்சர்களுடன் தலைமறைவாகி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இந்த நிலையில் அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இக்கட்டான சூழ்நிலையிலும் கூட ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரப் கனி மீது பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்த அஷ்ரப் கனி தன்னுடைய சமூக […]
Tag: அதிபர் அஷ்ரப் கனி
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி அபுதாபியில் குடிபெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கைப்பற்றினர். அதன் பிறகு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி அரசு அதிகாரிகளுடன் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டார் எனவும், ஹெலிகாப்டர் மற்றும் கார்கள் முழுவதும் பணத்தை அள்ளிச் சென்றார் எனவும் பரபரப்பு தகவல் வெளியானது. அதோடு மட்டுமில்லாமல் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர் முழுவதும் பணங்கள் நிரம்பியதால் அவற்றை செல்லும் வழியிலேயே விட்டு […]
அதிபர் நாட்டைவிட்டு வெளியேறும் போது பணத்துடன் சென்றதாக ரஷ்யா தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியதை அடுத்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தலீபான்களின் கையில் சிக்காமல் இருப்பதற்காக காபூலில் இருந்து வெளியேறி தஜகிஸ்தானுக்கு ராணுவ விமானம் மூலம் தப்பிச் சென்றுள்ளார். இவர் சென்ற விமானமானது தஜகிஸ்தானில் உள்ள Dushanbe விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்பொழுது அஷ்ரப் கனி ஓமனில் […]
பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டருடன் ஆப்கானிஸ்தான் அதிபர் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.. ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. அந்நாட்டில் உள்ள காபூல் உட்பட அனைத்து பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.. ஓரிரு நாளில் அங்கு தலிபான் ஆட்சி அமைந்து விடும்.. அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் கூட்டமாக கூடி எப்படியாவது தப்பித்து வேறு நாடுகளுக்கு சென்று விட வேண்டும் […]
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பற்றமான சூழல் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கும் , அந்நாட்டு நாட்டு அரசுக்கும் எதிராக கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பல பிரதிநிதிகள் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தாலிபானின் எச்சரிக்கையை மீறி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நடக்கக்கூடாது, தேர்தலில் மக்கள் யாரும் வாக்களிக்க கூடாது, […]