பிரான்ஸ் நாட்டில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் இமானுவேல் மேக்ரான் குத்துசண்டை வீரருடன் சண்டையிட்ட வாறு தனது வாக்குகளை சேகரித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது பிரச்சாரத்தை செயிண்ட் டெனிஸ் நகரில் குத்துச்சண்டை வீரருடன் போட்டியிட்டவாறு மல்லுக்கட்டி வாக்கு சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் பிரான்ஸ் மக்களிடையே […]
Tag: அதிபர் இமானுவேல் மேக்ரான்
பிரான்ஸ் நாடானது இந்தியாவுடன் பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாடானது நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பிரான்ஸ் உடன் ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது பிரான்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. இதனை அடுத்து நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் புதிய ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உடன் செய்து கொண்டது. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு புதிதாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதினால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடும் […]
பிரான்ஸ் தனது தூதர்களை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. ஆஸ்திரேலியா நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் 90 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியா பிரதமரான ஸ்காட் மாரிசன் பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த பிரான்ஸ் அதிபர் என்ன நடக்கிறது என்பதை அறிந்து […]
ஆப்கானில் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்கவேண்டும் என்று அதிபர் இமானுவேல் மேக்ரான் ஐ.நா.சபையிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்க வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஐ.நா. சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இதனை தற்பொழுது ஈராக்கில் உள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாக்தாத்தில் நடந்த செய்தி மாநாட்டில் பேசிய பொழுது தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு மண்டலத்தினால் தலீபான்கள் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். மேலும் […]
ஆப்கானில் இருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவர் தலீபான்களுடன் தொடர்பில் இருந்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் சிலர் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து மீட்டு வருகின்றனர். ஆனால் அவ்வாறு செயல்படும் உலகநாடுகளுக்கு புதிதாக ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, தலீபான்களின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறும் ஆப்கான் மக்களை காப்பாற்றும் நோக்கில் அதிபர் இமானுவேல் […]