ஜெர்மன் அதிபர், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து பத்திரமாக மீட்பது தொடர்பில் தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே அவர்களின் ஆட்சிக்கு அஞ்சி அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்த பிற நாட்டு மக்களும் மீட்கப்பட்டார்கள். இதனிடையே இன்னும் ஒரு வார காலத்திற்குள் தலிபான்களின் தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல், ஜெர்மன் நாட்டிற்காக பணிபுரிந்த மக்களை […]
Tag: அதிபர் ஏஞ்சலா மெர்கல்
ஜெர்மன் அரசு கொரோனா தொற்றால் கடுமையாக பாதிப்படைந்த நிறுவனங்களுக்கு செப்டம்பர் மாதம் கடைசி வரை நிதியுதவி அளிக்க முடிவெடுத்துள்ளது. ஜெர்மனியில் கொரோனாவால், தங்கள் வருமானம் பாதிக்கப்பட்டதாக நிரூபிக்கும் நிறுவனங்களுக்கு அரசின் பொருளாதார உதவிகள் வழங்கப்படும். இத்திட்டமானது இம்மாத இறுதியில் முடிவடைவதாக இருந்தது. தற்போது இத்திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. பொருளாதாரம் பாதிப்படைந்த நிறுவனங்கள், இதன் மூலம் மீண்டு வருவதற்கான வாய்ப்பு என்று அரசு கூறியுள்ளது. இந்நிலையில் பொருளாதார அமைச்சர் Peter Altmaier இத்திட்டத்தினால் […]
ஜெர்மன் அரசு, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அடுத்த வார கடைசியிலிருந்து கட்டுப்பாடுகளில் விலக்கு அளிப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தி கொண்ட நபர்களுக்கு கட்டுப்பாடுகளில் சில விலக்குகள் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தாலும் இனிமேல் அவர்கள், தங்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, ஜெர்மனியில் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் இரவு நேர […]
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் 24873 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும், உயிரிழப்பு 94ஆக உள்ளது. அந்நாட்டில் நோய் பரவலைத் தடுக்க அதிபர் ஏஞ்சலா மெர்கல் போர்க்கால அடிப்படையில் பணி செய்துவரும் நிலையில், அவருக்கு கொரானா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏஞ்சலா மெர்கல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். வரும் இரண்டு மூன்று நாள்களில் தொடர் பரிசோதனை […]