வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் கிம் ஜாங் உன்னின் இறுதியாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியை கண்டிக்கும் வகையில், வட கொரியா இந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரிய கடல் பகுதியில் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் ஜப்பான் கடல் பகுதியில் ஏவப்பட்டுள்ள ஏவுகணைக்கு பயந்து, ஒரு கட்டத்தில் அந்நாட்டு மக்கள் தங்கள் வீடு மற்றும் மற்றும் நிலத்தடி பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]
Tag: அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரியா நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் அமெரிக்க நாட்டுடன் எந்த விதமான ராணுவ தாக்குதல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். நேற்று கொரியப் போர் நிறுத்தத்தின் 69 ஆம் வருட நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாவது, அமெரிக்க நாட்டுடனான மோதல் தான் தங்கள் நாட்டிற்கு அணுசக்தி ஆபத்தை கொண்டு வந்தது என்றார். மேலும், எந்த நெருக்கடியையும் சமாளிக்க தங்களது ஆயுதப்படைகள் முழுவதுமாக தயாராக இருக்கின்றன. எங்கள் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தற்போதும் தொடர்பில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2017 வருடத்திலிருந்து 2021 வருடம் வரை அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப். அவர் பதவியில் இருந்த சமயத்தில், அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. மேலும், வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்-உடன் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் நட்பு கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போதும் வடகொரிய அதிபருடன் […]
வடகொரியா, ஒரே வாரத்தில் இரண்டாம் தடவையாக ஏவுகணை பரிசோதனை செய்திருப்பதை உலக நாடுகள் எதிர்த்திருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அந்த வகையில், வடகொரியா அரசு, சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய ஏவுகணைகளை பரிசோதனை செய்தது. அதன் பிறகு, ஹைபர் சோனிக் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இதனை, அதிபர் கிம் ஜாங் உன், நேரில் சென்று பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹைபர் சோனிக், ஒளியை […]
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், ஏவுகணை சோதனையை நேரில் சென்று பார்வையிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா அடிக்கடி, அணு ஆயுதங்ளை கொண்டும் செல்லும் ஏவுகணைகளை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும். இதனிடையே கடந்த புதன்கிழமை அன்று தொலை தூரத்தில் இருக்கக்கூடிய இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்திருந்தது. மேலும், நேற்று வட கொரியா, ஏவுகணை பரிசோதனை செய்ததாக, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் கூறியிருக்கிறது. ஆனால், இந்த ஏவுகணை […]
வடகொரியாவில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 23-ஆம் தேதி வடகொரியாவில் உள்ள பியாங்சோன் என்ற மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களில் அதிபர் கிம் ஜாங் உன் பற்றி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோசமான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் சில வார்த்தைகளை எழுதியிருந்தார். அதாவது “அதிபர் கிம் ஜாங் உன்னால் மக்கள் பட்டினியில் செத்து மடிகிறார்கள்” என்று சுவரில் எழுதியுள்ளார். ஆனால் […]
தலையில் பேண்டேஜ் ஒட்டியிருந்த வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்து தேசிய புலனாய்வு தகவல் வெளியிட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் கடந்த சில நாட்களுக்கு முன் ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரின் தலையில் பின்புறத்தில் பேண்ட்-எய்ட் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் வடகொரிய தலைவர் தலையில் பேண்டேஜ் ஒட்டபட்டிருந்தாலும் அவருக்கு உடல்நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது . வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் நடந்த அரசு பொதுக்குழு கூட்டத்தில் மிகவும் எடை குறைந்து காணப்பட்டார்.இதனால் அதிபர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் வட கொரியா நாட்டில் நடக்கும் விஷயங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாவதில்லை.இந்த நிலையில் தென்கொரியா உளவு நிறுவன தலைவர் கிம் யுங் கீ […]
வடகொரியா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி தெரிவித்திருக்கிறார். வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்க அரசு, வடகொரியா தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கருதுகிறது. அவர்களின் திருப்திக்காக அப்படி நினைத்துக்கொள்ளலாம். எனினும் அதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டால், ஏமாற்றம் தான் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதைவிட, அந்நாட்டை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கடந்த […]
சண்டை மற்றும் சமாதானம் இரண்டிற்குமே தயாராக இருக்க வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். வடகொரியாவில் தலைநகர் Pyongyang நடந்த மூத்த தலைவர்களுடனான கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க நாட்டுடனான சண்டை மற்றும் சமாதானம் இரண்டிற்குமே தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு பைடன் நிர்வாகம் குறித்து அதிபர் கிம் ஜாங் உன் நேரடியாக கருத்து தெரிவித்துள்ளது […]
நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் மூத்த தலைவர்களுடனான சந்திப்பில் தற்போது நாட்டில் உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது என்று தெரிவித்தார். இதற்கு காரணம் கடந்த ஆண்டு ஏற்பட்ட பலத்த மழையால் விவசாய தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயத் துறை உற்பத்தி இல்லாததால் இந்த உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வடகொரியாவில் உணவு பொருட்கள் விலை […]
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தியுள்ளார். வடகொரியா நாடு கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து, உலகிலுள்ள பிற நாடுகளுடனான உறவை கைவிட்டது. மேலும் பிற நாடுகளிலிருந்து, தங்கள் நாட்டிற்கு வரும் சரக்கு கப்பல்களும் ரத்து செய்யப்பட்டது. எனவே வட கொரியாவில் பொருளாதாரம் கடுமையாக பாதித்தது. மேலும் அமெரிக்காவால், வடகொரியாவிற்கு பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வடகொரியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனவே […]
கடந்த ஓராண்டாக வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த வடகொரிய அதிபரின் மனைவி தற்போது ஊடகங்களில் தோன்றியுள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் மனைவி ரிசோல் ஜு பொது நிகழ்ச்சிகளில் முக்கியமானவற்றில் அடிக்கடி கணவருடன் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் கடந்த வருடம் ஜனவரியில் Lunar New Yesr என்ற விடுமுறைக்கான ஒரு நிகழ்ச்சியில் கடைசியாக பங்கேற்றுள்ளார். அதன்பின்பு ஒரு வருடமாக அவர் எந்த பொது நிகழ்விலும் பங்கேற்கவில்லை. எனவே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பாக பெருமைப்படுகிறார். மேலும் தன் நாட்டின் பொருளாதார தடைகளை உடைப்பதற்காக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2019 வருடத்தில் ஜூன் மாதத்தில் கிங் ஜாங் உன், ட்ரம்பை சந்தித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர்களில் ட்ரம்ப் தான் முதன்முதலாக கிம் ஜாங் […]
வடகொரிய அதிபர் கிம்முடன் புதிதாக பெண்ணொருவர் வருவதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. கிம் ஜாங் உன்னுடன் அதிகாரப்பூர்வ பயணங்களில் புதிதாக பெண்ணொருவர் தென்படுகிறார். அவரது பெயர் ஹாயோங் ஜான். கிம்மின் முன்னாள் காதலியான இவர் பிரபல பாப் பாடகி . முன்பு நிகழ்ச்சிகளில் கிம்முடன் அவரது சகோதரி கிம் ஜாங் இருப்பார். ஆனால் தற்போது அவரை காணவில்லை என்பதால் இந்த பாப் பாடகி தான் கிம் சகோதரியின் இடத்தை பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் […]
ஆண்டு விழாவில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் மக்கள் முன்னிலையில் கண்கலங்கி மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது வடகொரியாவில் கடந்த சனிக்கிழமை அன்று ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஹவாசாங் -16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்துதல் போன்றவை நடந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்தியில், “வானத்தை விட […]
தென்கொரியா அதிபரிடமும் நாட்டு மக்களிடமும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு இணக்கமான உறவு ஏதுமில்லை. இரண்டு நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் தான் இருந்து வந்தது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து இரு நாடுகள் இடையே இருந்த பனிப்போர் விலகி சுமுகமான உறவு மேம்பட்டது. அதே வருடம் இரண்டு நாட்டு […]
வடகொரிய அதிபரின் மேசையில் இருந்த பொருள் குறித்து தகவலை டுவிட்டர் பயனாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவரது மேசையில் இருந்த பொருள் ஒன்று பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அது என்ன பொருள் என்பதை தெரிந்து கொள்ள டிவிட்டர் பயனர்கள் தங்கள் முயற்சியைத் தொடங்கினார். அதோடு அவர்களது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. இந்த மாதம் தனது ரயிலில் அதிபர் கிம் ஜாங் உன் பயணித்தபோது […]
கொரோனாவை முற்றிலும் தடுத்துவிட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளில் இந்த வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வர தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதிலும் பரவலை தடுப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் […]
அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மாயமானதை தொடர்ந்து அவர் பற்றிய தகவல்கள் மறுபடியும் பரவ தொடங்கியுள்ளது சில மாதங்களுக்கு முன்பு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் யார் கண்களிலும் படாமல் இருந்ததால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததாகவும் பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்து நின்றார் அதிபர் கிம் ஜாங் உன். தற்போது மீண்டும் அதிபர் […]
தென் கொரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை ஒத்திவைக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே பல வருடங்களாக மோதல் நிலை இருந்து வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு இரண்டு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியதை தொடர்ந்து பகை உணர்வு குறைந்து இணக்கமான சூழல் உருவாகியது. ஆனால் தற்போது மீண்டும் தென் கொரியாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியா சென்றவர்கள் துண்டு பிரசுரங்களை […]
பொருளாதார தடையினால் சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிபர் கிம் ஜாங் முடிவு செய்துள்ளார். வடகொரியா அரசின் செயல்திட்டங்கள் உலகிற்கு தெரியாத அளவிற்கு ரகசியமாகவே இருந்து வருவதாக பல கருத்துக்கள் இருந்து வருகின்றது. அதற்கேற்றாற் போல் அதிபர் கிம் பற்றிய தகவல்கள் வெளியில் வராமல் இருந்தது. பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்ததாக தகவல் பரவியது. ஆனால் அதிபரின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக தென்கொரியா தெரிவித்தது. இந்நிலையில் அணு ஆயுத சோதனை நடத்தியதாக குற்றம் […]
கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட வட கொரியாவிற்கு சீனா உதவி செய்யும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் சீனாவின் அண்டை நாடான வட கொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. கொரோனா பரவ தொடங்கியதுமே நாட்டின் எல்லைகளை மூடி சர்வதேச பயணங்களுக்கு வடகொரியா தடை விதித்தது. இதன் காரணமாகவே மக்கள் கொரோனாவிற்கு ஆளாகாமல் பாதுகாக்க முடிந்ததாக […]
இருபது நாட்களுக்குப் பிறகு வெளியுலகிற்கு வந்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உண்மையான கிம் தானா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது உலக நாடுகள் கொரோனா தொற்றினால் பெரும் பாதிப்படைந்து திணறி வரும் சூழலில் அணுஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை தன் பக்கம் திருப்பிய சர்ச்சைக்குரிய நாயகனான வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் சுமார் 20 நாட்கள் வேறு எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்சியின் கொள்கை பரப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் 11 கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் யார் கண்களுக்கும் தென்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் உர தொழிற்சாலை ஒன்றை திறப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்தார் கிம். தொழிற்சாலை திறப்பு […]
தலைமறைவாக இருந்து கிம் என்ன செய்தார் என எங்களுக்கு தெரியும் என தென்கொரியா அதிகாரி கூறியுள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் 11 அன்று கட்சிக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், யார் கண்ணுக்கும் தென்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் மாரடைப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அவர் கோமாவிற்கு சென்றதாகவும், மரணமடைந்து விட்டதாகவும் ஏராளமான வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் கிம் ஜாங் திடீரென […]
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் கையில் கை மணிக்கட்டில் இருக்கும் அடையாளத்தால் அவர் அறுவை சிகிச்சை செய்திருக்கக்கூடும் என கருதுகின்றனர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சில தினங்களாக யார் கண்களுக்கும் புலப்படாமல் இருந்ததால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு கிம் ஜாங் உன் வந்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகங்கள் […]
வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக தகவல் பரவியதற்கு மூன்று காரணங்கள் உள்ளது என நிபுணர்கள் வரிசைப்படுத்தி உள்ளனர். சர்ச்சைக்குரிய நாயகனான வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் கடந்த சில தினங்களாக அனைவராலும் பேசப்பட்ட தலைவர். உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வந்த நிலையில் ஏவுகணை சோதனை நடத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். ஏப்ரல் 11 அன்று கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கிம் அதன்பிறகு எந்த விழாவிலும் பங்கேற்காமல் வெளியில் […]
போதைப்பொருள் பயன்படுத்த அனுமதி அளித்த வடகொரிய அரசு அந்நாட்டு மக்கள் சிரிப்பதற்கு தடை விதித்துள்ளது உலக நாடுகளில் சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாட்டுடனும் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளாத வடகொரியாவில் பல சட்டங்கள் விசித்திரமாகவே உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான வடகொரியாவில் 25 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வடகொரியா உருவான காலத்திலிருந்து கிம் ஜாங் உன்னின் குடும்பமே ஆட்சியில் இருந்து வருகின்றது. கிம்மின் தாத்தாதான் வடகொரியாவின் தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார். 1980 […]
இந்த வாரத்தின் இறுதியில் கிம் ஜாங் உன் இறந்த தகவல் வெளிவரும் என வடகொரிய சமூக ஆர்வலர் ஜி சியோங் தெரிவித்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறுவைசிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகும், கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், ஏன் மரணம் அடைந்து விட்டதாகவும் கூட பல செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகளை தென்கொரியா தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் வடகொரியா சமூக ஆர்வலர் ஒருவர் கிம் ஜாங் கண்டிப்பாக உயிரிழந்துவிட்டார் […]
நாங்கள் வடகொரியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றினால் துன்பப்பட்டு வந்த நிலையில் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வந்தவர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். சில வாரங்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருக்கும் கிம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கோமாவில் இருப்பதாகவும், ஏன் இறந்துவிட்டார் எனக் கூட ஒரு வாரமாக வதந்திகள் வலம் வந்தது. இந்நிலையில் கிம் […]
வட கொரிய அதிபர் கிம்மால் எழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாது என முன்னாள் மூத்த அதிகாரி தா யோங் ஹோ தெரிவித்துள்ளார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருப்பதற்கான காரணம் அவர் பலவீனமாக இருப்பதே என வடகொரியாவின் முன்னாள் மூத்த அதிகாரி தா யோங் ஹோ தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா என்பது குறித்து சரியான தகவல் எதுவும் இல்லை என்று கூறும் தா யோங் ஹோ அவர் மிகவும் பலவீனமாக […]
கிம் ஜாங் சுற்றுலா திட்டத்தில் பணிபுரிந்துவரும் கட்டட தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அதோடு கிம் ஜாங் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் எனவும் செய்திகள் வந்த நிலையில் அதனை பொய்யென்று நிரூபிக்க வடகொரியா பத்திரிகை நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது. வடகொரியாவின் அந்த […]
வடகொரியா தலைவர் கிம் எடுத்து கொண்ட உணவுமுறையே அவரது உடல்நிலையை பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு பிரியரான வடகொரியா தலைவர் கிம் விலை அதிகமுள்ள சீஸ், மாட்டுக்கறி மற்றும் மது வகைகளை அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர் என அவரது முன்னாள் சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார். 35 வயதில் 127 கிலோ எடையுடன் இருப்பது தான் அவர் தீவிர சிகிச்சை பெறுவதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவு விஷயத்தில் கிம் ஜாங் கட்டுப்பாடுகள் எதுவும் […]
வட கொரியாவின் தலைவர் கிம் இறந்தால் எப்படி தெரிந்துகொள்ளலாம் என்பது பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது வடகொரியாவின் அதிபர் மரணம் அடைந்தால் அதனை அந்த நாடு எப்படி அறிவிக்கும் என்று அவர் தந்தையின் மரணத்தில் இருந்து சில தகவல் மூலம் அறிய முடிகின்றது. உலகில் இருக்கும் பல நாடுகளை தனது அணு ஆயுத சோதனை மூலம் கடுமையாக மிரட்டி வந்தவர் கிம். கொரோனா தொற்றினால் உலக நாடுகள் நடுங்கி கொண்டிருந்த வேளையில் தனது நாட்டில் அணு ஆயுத […]
கிம் யோ ஆட்சிக்கு வந்தால் முன்னர் இருந்த கிம் ஜாங் ஆட்சியை விட மிகவும் கொடூரமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாகி ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கிம் ஜாங் உடல் நிலையில் முன்னேற்றம் அடையவில்லை என்றால் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் யோ ஆட்சிக்கு வந்தால் 8 ஆண்டு காலம் கிம் […]
வடகொரியாவில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது கிம்மின் தங்கையா அல்லது மனைவியா என்னும் பட்டிமன்றத்தை சர்வதேச ஊடகங்கள் நடத்தி வருகின்றது வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க உளவு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது ஆனால் கிம் ஜாங் உடல்நிலை மோசமாக இருப்பதாக வந்த தகவல் அமெரிக்கா கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும் என சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் கொள்கின்றனர். […]
நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனையில் கிம் ஜாங் உன் சிகிச்சை பெற்று வருகிறார் என வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது வடகொரிய தலைவரான கிம் ஜாங் அவரது குடும்பத்திற்கு என கட்டப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் என டெய்லி என் கே என்னும் வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் தெரிவிக்கப்பட்ட இந்த தகவலுக்கு தென் கொரியாவும் சீனாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ஹியாங் சான் நகரில் இருக்கும் இந்த மருத்துவமனை இதயம் தொடர்பான […]
கிம் ஜாங் உடல்நிலை சரியில்லாத பொழுதிலும் அனைத்து கட்டுப்பாடுகளையும் அவர் வசமே வைத்துள்ளதாக அமெரிக்கா ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சில நாட்களாக அதிபர் கிம் ஜாங் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. அதோடு வட கொரியாவை உருவாக்கியவரும், கிம்மின் தாத்தாவுமான கிம் சுங்கின் பிறந்த நாள் விழா கடந்த 15ஆம் தேதி நடந்தது. அந்த விழாவிலும் அதிபர் கிம் ஜாங் […]
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அமெரிக்கா புரளியை கிளப்பி விட்டிருக்கலாம் என சர்வதேச உளவு துறை நிபுணர்கள் கூறுகின்றனர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க உளவு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டு தென் கொரிய ஊடகம் ஒன்று அதனை உறுதி செய்துள்ளது. ஆனால் தற்போது மோசமாக இருப்பதாக கிம் ஜாங் உடல்நிலை […]
வட கொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் பரவியது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வட கொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அந்த நாட்டின் முன்னாள் அதிபர்களாக இருந்த அவரின் தாத்தா, தந்தை கிம் ஜாங்கின் மறைவுக்கு பிறகு கிம் ஜாங் உன் அதிபராக இருப்பதோடு, சர்வதேச அளவில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகின்றார். கொரோனா வைரசால் […]
அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வட கொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அந்த நாட்டின் முன்னாள் அதிபர்களாக இருந்த அவரின் தாத்தா, தந்தை கிம் ஜாங்கின் மறைவுக்கு பிறகு கிம் ஜாங் உன் அதிபராக இருப்பதோடு, சர்வதேச அளவில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகின்றார். இவர் உலக […]