இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் அதிகாரத்தை குறைப்பதற்கான மசோதா இழுபறியில் இருப்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள். எனவே, 21 -ஆம் அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மசோதா மந்திரிசபையின் அனுமதிக்காக நேற்று வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிபரின் பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த மசோதாவை ஏற்க மாட்டோம் எனவும் முதலில் அட்டார்னி ஜெனரல் அனுமதி […]
Tag: அதிபர் கோட்டபாய ராஜபக்ஷே
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்ய நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் அவர் அது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தும், மக்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. எனவே அதிக நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, அவரின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, ராஜினாமா […]
இலங்கை அதிபர் ராஜினாமா செய்தால் நாங்கள் ஆட்சி ஏற்க தயார் என்று எதிர்க்கட்சி அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்திருக்கிறது. இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே ராஜினாமா செய்யும் பட்சத்தில் நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறோம் என்று எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த எம்பி ஹர்சன ராஜகருணா தெரிவித்திருப்பதாவது, அதிபர் ராஜினாமா செய்தால் ஆட்சிப் […]
இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால், மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். தினசரி பல மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதிபர் ராஜபக்சேவை ராஜினாமா செய்ய கோரி அவரின் அலுவலகத்திற்கு எதிரில் ஏழு நாட்களுக்கும் அதிகமாக […]