Categories
உலக செய்திகள்

கனடா நாட்டின் அதிபருக்கு…. கொரோனா தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!

கனடா நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கனடா நாட்டின் அதிபராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து தான் நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கொரோனா‌‌ தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார். I’ve tested positive for COVID-19. I’ll […]

Categories
உலக செய்திகள்

இலங்கை தமிழருக்கு புதிய பொறுப்பு…. கனடா பிரதமரின் அதிரடி உத்தரவு….!!

கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இலங்கை தமிழர் Gary Anandsangaree-க்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளார். இலங்கை தமிழரான Gary Anandsangaree கனடாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி ஏற்றார். இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய பொறுப்பு ஒன்றை Gary Anandsangaree-க்கு வழங்கி உத்தரவிட்டுள்ளார். I am honoured to […]

Categories
உலக செய்திகள்

1000 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு.. போப் மன்னிப்பு கேட்க வேண்டும்.. கனடா பிரதமர் கோரிக்கை..!!

கனடாவில் பூர்வ குடியின குழந்தைகள் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், போப் ஆண்டவர்  கனடாவிற்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜஸ்டின் ட்ருடோ கூறியிருக்கிறார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பூர்வக்குடியின குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் கடந்த மாதத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்து சுமார் 215 குழந்தைகளின் சடலங்கள் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, Saskatchewan என்ற மாகாணத்திலும் கடந்த வியாழக்கிழமை அன்று மேரிவல் ரெசிடென்ஷியல் பள்ளியிலிருந்தும், சுமார் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் நிலை வருத்தமளிக்கிறது..!” 10 மில்லியன் டாலர் வழங்குவதாக கனடா அறிவிப்பு..!!

இந்தியாவின் நிலையைக்கண்டு வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்த கனடா அதிபர், சுமார் 10 மில்லியன் டாலர் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.  இந்தியா, கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கனடா அரசு இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளதாவது, கொரோனாவின்  இரண்டாம் அலையால் இந்திய மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் கனடா மிகுந்த வருத்தமடைந்துள்ளது. இந்த சமயத்தில் எங்கள் நண்பர்களுக்காக உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதனால் சுமார் 10 மில்லியன் […]

Categories

Tech |