சீனாவை நவீனமயமாக்குவதற்கான கொள்கை குறித்த புத்தகமானது பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவை நவீனமயமாக்குவதற்கான கொள்கையை விவரிக்கும் புத்தகம் ஒன்றை அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது ஹிந்தி மற்றும் மத்திய ஆசிய நாடுகள் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் தொகுதியானது ‘ஷி ஜின்பிங்: சீனாவின் ஆட்சிமுறை’ என்பதாகும். இது இந்தி,பாஷ்டோ, டாரி,சிங்களம், உஸ்பெக் போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சீன தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிகழ்ச்சியில் இந்த புத்தகமானது வெளியிடப்பட்டுள்ளது. […]
Tag: அதிபர் ஜின்பிங்
ஐ.நாவுடனான உறவானது சீராகவும் ஆழமாகவும் உள்ளது என அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே அண்மைகாலமாக மோதல் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. இது எப்போதும் இல்லாத வகையில் தற்போது அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.நா.வில் சீனாவின் சட்டபூர்வமான இருக்கை மீட்டெடுக்கப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததைக் குறிக்கும் விதமாக மாநாடு ஒன்று நடந்தது. அதில் சீன அதிபர் ஜின்பிங் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது […]
சீன நாட்டின் பள்ளி கல்லூரிகளின் பாட புத்தகத்தில் நாட்டின் அதிபரான ஜின்பிங்கின் அரசியல் வாழ்க்கை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங், நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனரான மாவோ சேதுங்கிற்கு அடுத்து மிகப்பெரிய சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். மேலும், தொடர்ச்சியாக இரண்டாம் தடவை அதிபர் பதவியில் நீடித்து வருகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருக்கும், இவர் சமீப வருடங்களாக இக்கட்சியை மேலும் வலிமையாக்கவும், வருங்காலத்தில் கட்சியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் பல […]