Categories
உலக செய்திகள்

இருளில் மூழ்கிய உக்ரைன்…. 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு…. அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிப்படுவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. சமீப நாட்களாக ரஷ்ய நாட்டின் ஆளில்லா விமானம், ஏவுகணைகள், உக்ரைன் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது. உக்ரைன்  நாட்டின் மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்போரால் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் அழிப்பு…. உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் தங்கள் நாட்டில் சுமார் 50 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதியில் அழிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் இரண்டு தரப்பை சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், உக்ரைன் நாட்டின் பல நகர்களை ரஷ்ய படையினர் கைப்பற்றி விட்டனர். இந்நிலையில், எகிப்தில் நடக்கும் காலநிலை மாற்றம் குறித்த […]

Categories
உலக செய்திகள்

இது மட்டும் இருந்தால்… விரைவில் போருக்கு முடிவு கட்டிடுவோம்… உக்ரைன் அதிபரின் நம்பிக்கை…!!!

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிகமாக நிதி உதவி கிடைத்தால் ரஷ்யா மேற்கொள்ளும் போரை விரைவாக முடிவடைய செய்யலாம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல்களால் வீடுகளும், குடியிருப்புகளும் மொத்தமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றை மீண்டும் கட்ட கூடுதலாக பணம் தேவை என்று கோரிக்கை வைத்திருக்கிறார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்திர கூட்டமானது, வாஷிங்டனில் நடந்தது. அமைச்சர்களோடு காணொளி காட்சி மூலமாக ஜெலன்ஸ்கி உரையாடினார். அப்போது, அவர் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் இருக்க விரும்பினால்…. உடனே ஓடிவிடுங்கள்…. எச்சரிக்கும் உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, உயிரோடு இருக்க நினைத்தால் உடனே நாட்டிலிருந்து  வெளியேறி விடுங்கள் என்று ரஷ்யப்படைகளுக்கு எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரில் போர் தீவிரமாகி கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, தற்போது கெர்சன் நகரத்தில் இருக்கும் ரஷ்ய வீரர்களின் முதல் கட்ட பாதுகாப்பு உக்ரைன் படையினரால் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரிகள் கூறியுள்ளதாவது, நாங்கள் சில பகுதிகளில் தாக்குதலை ஆரம்பித்தோம். இந்த நடவடிக்கை தொடர்பில் அதிகமான தகவல்களை […]

Categories
உலக செய்திகள்

எவ்வித தாக்குதல்களுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்…. சுதந்திர தின விழாவில் உக்ரைன் அதிபர் உறுதி….!!!!

ரஷ்யாவை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்தப் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நேற்று 33-வது சுதந்திர தின விழாவை கொண்டாடியது. இந்த சுதந்திர தின விழாவின் போது உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததோடு, 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சுதந்திர […]

Categories
உலக செய்திகள்

மொழி பெயர்ப்பாளரால் எரிச்சலடைந்த உக்ரைன் அதிபர்…. என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

உக்ரைனில் ஒரு மொழிபெயர்ப்பாளர் அதிபரின் உரையை சரியாக மொழிபெயர்க்காமல் அவரை எரிச்சலடைய செய்திருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, துருக்கி நாட்டின் அதிபரான எர்டோகன் மற்றும் ஐ.நாவின் பொதுச்செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது போர் பற்றி அவர்களுடன் ஆலோசித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் பேசிய கருத்துக்களை அவரின் மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் அவர்களிடம் மொழி பெயர்த்து கூறிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த மொழிபெயர்ப்பாளர் ஜெலன்ஸ்கி பேசிய கருத்துக்களை முழுவதுமாக மொழிபெயர்த்து கூறாமல் இருந்ததால், […]

Categories
உலக செய்திகள்

“அணுமின் நிலையம் கடும் சேதம்”…. உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில்…. ரஷ்யாவை கடுமையாக விமர்சித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!

உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு உலை மூடப்பட்டுள்ளது.  உக்ரைன் நாட்டில் சபோரிஸ்ஷியா என்ற அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்குள்ள பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உக்ரைனில் உள்ள சபோரிஸ்ஷியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்ய இராணுவ படைகள் சபோரிஸ்ஷியா ஆலையை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று சபோரிஸ்ஷியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் “ஹீரோ” மரணம்… நாட்டிற்கு பெரும் இழப்பு… அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம்…!!!

உக்ரைன் நாட்டிலுள்ள மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனத் தலைவர் மற்றும் அவரின் மனைவி இருவரும் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மிகோலைவ் என்ற பகுதியில் ரஷ்யபடையினர் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதில் உக்ரைன் நாட்டின் ஹீரோ என்ற விருதைப் பெற்றவரும் நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபராகவும் விளங்கும் ஒலெக்சி வடாதுர்ஸ்கை மற்றும் அவரின் மனைவி ரெய்சா இருவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், நிபுலான் என்னும் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை தீவிரவாதத்தின் அனுசரணையாளராக அங்கீகரிக்க வேண்டும்…. உக்ரைன் அதிபர் கோரிக்கை…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய நாட்டை தீவிரவாதத்தின் அனுசரணையாளராக அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்க நாட்டிடம் கோரியிருக்கிறார். உக்ரைன் அதிபர், ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் சிறைச்சாலையில் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். சிறைச்சாலையை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் உக்ரைன் கைதிகள் 50 பேர் உயிரிழந்ததாக கூறிய அவர், வேண்டுமென்றே ரஷ்யா இந்த போர் குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் நேற்று வீடியோ ஒன்றையும் ஜெலன்ஸ்கி வெளியிட்டிருந்தார். அதில், அமெரிக்க நாட்டிடம் நான் முறையிடுகிறேன். […]

Categories
உலக செய்திகள்

“இந்த பிரிவு எங்கள் காதலை அதிகப்படுத்தும்”…. உருக்கமாக பேசிய உக்ரைன் அதிபர்….!!!!

உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிந்து வாழுகின்றனர். இந்நிலையில் இந்த பிரிவு தங்களுக்குள் உள்ள காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னுடைய மனைவி ஜெலன்ஸ்காவை 26 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததாக கூறினார். மேலும் அவரை தனது மிக நெருக்கமான தோழி எனவும் விவரித்தார். இதுகுறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது “என்னுடைய மனைவி சிறந்த தேசப்பற்றாளர் மற்றும் அவர் உக்ரைனை அளவுகடந்து நேசிக்கிறார். எனக்கு ஒரே […]

Categories
உலக செய்திகள்

நாடு பற்றி எரியுது… உங்களுக்கு போஸா?… உக்ரைன் அதிபரின் செயலால்… கொந்தளித்த நெட்டிசன்கள்…!!!

உக்ரைன் நாட்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி, தன்  மனைவியோடு ஒரு இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவம் மக்களை கொந்தளிக்க செய்துள்ளது. ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. தற்போது வரை அந்த போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் 11ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில், குறைந்தபட்சம் உக்ரைன் நாட்டை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் வேட்பாளர்களை அழைத்த ஜெலன்ஸ்கி… என்ன திட்டம்?…. வெளியான தகவல்…!!!

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள பிரிட்டன் நாட்டின் பிரதமராகக்கூடிய போட்டியில்  இருக்கக்கூடிய இரண்டு பேரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைத்திருக்கிறார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரில் போரிஸ் ஜான்சன் நன்றாக ஆதரவு தெரிவித்து வந்தார். அதேபோன்று அந்நாட்டின் பிரதமராக போகும் நபரும் இருப்பாரா? என்பதை தெரிந்து கொள்வதற்காக அதிபர் ஜெலன்ஸ்கி ஆவலுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரிட்டன் பிரதமராகும் போட்டியில் இருக்கும் இரண்டு பேரை தங்கள் நாட்டிற்கு அழைத்திருக்கிறார். அதன் பிறகு, ரஷ்யா பற்றி […]

Categories
உலக செய்திகள்

ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற ஜெலன்ஸ்கி…. ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அதிகரிக்க நடவடிக்கை..!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் இணைந்த  ஜி-7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் இன்று பங்கேற்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 120 நாட்களை கடந்து நீடித்துக் கொண்டிருப்பதால், ரஷ்ய நாட்டின் மீது தங்கம் இறக்குமதிக்கான தடை விதிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அப்போது உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி பேசியதாவது, ஜி-7 மாநாட்டில் ரஷ்ய நாட்டின் மீது அதிக பொருளாதார தடைகளை […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய சண்டை மேலும் தீவிரம்”…. நாங்கள் ரெடியா இருக்கோம்…. உக்ரைன் அதிபர் அதிரடி அறிவிப்பு….!!!!

ரஷ்யா சண்டையை மேலும் தீவிரப்படுத்த இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் போர் தடை இன்றி தொடர்ந்து 117-வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் தொழில் துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனின் கிழக்குப்பகுதிகள் சென்ற பல வாரங்களாக கடுமையான போர் தாக்குதல்களால் உலுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது “இந்த வாரம் ரஷ்யா போர் நடவடிக்கைகளை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலை அதிகரிக்கும்…. நாங்கள் அதற்கு தயார்…. -உக்ரைன் அதிபர்…!!!

ரஷ்யா தாக்குதலை மேலும் அதிகரிக்கவிருப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி  எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி போர் குறித்து தெரிவித்திருப்பதாவது, ரஷ்ய படையினர் இந்த வாரத்தில் போரை அதிகப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். ரஷ்யா, தங்கள் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களை உக்ரைன் படையினர் தடுத்துவிட்டனர். எங்கள் நாட்டின் தெற்குப் பகுதியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எங்களுக்கான அனைத்து பகுதியையும் திரும்பப் பெற்று விடுவோம். கருங்கடல் எங்கள் நாட்டு மக்களுடையதாகவும், பாதுகாப்பானதாகவும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டின் கல்லூரிகளுக்கு தடை…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்ய நாட்டின் 236 கல்லூரிகள், பல்கலைகழகங்கள், 261 கல்லூரி தலைவர்கள் மீது தடை விதிக்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது 107 வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளனர். மேலும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய நாட்டின் 236 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் 261 கல்லூரி தலைவர்கள் மீது தடை அறிவிக்கப்படுவதாக கூறியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

அதிநவீன ஏவுகணைகளை…. உக்ரைனுக்கு வழங்க வேண்டும்…. வேண்டுகோள் விடுத்த உக்ரைன் அதிபர்….!!

நீண்ட தூரம் சென்று  அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிட வேண்டுமென  உக்ரேன் அதிபர் கோரிக்கை வைத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களை முடிந்துவிட்ட நிலையிலும், இந்த போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலினால் சின்னாபின்னமாகியுள்ளது. உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் அந்நாட்டின் கிழக்கு  பகுதியிலுள்ள  டான்பாஸ் நகரத்தை   முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய இராணுவ படைகள் […]

Categories
உலக செய்திகள்

பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை… எப்போது முடியும் போர்…? -உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் குறித்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்தாவது,  உக்ரைன் நாடு ரத்தக்களறியாக இருக்கிறது. அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் குறித்த பேச்சுவார்த்தையில் தற்போது தடை ஏற்பட்டிருக்கிறது. எனினும் பேச்சுவார்த்தை மூலமாக போரை நிறுத்த முடியும். இந்தப் போரில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ரஷிய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம்…. 570 சுகாதார மையங்கள், 101 மருத்துவமனைகள் அழிப்பு…. உக்ரைன் அதிபரின் ஆதங்கம்….!!

உக்ரைனில்  570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளதாகவும், ரஷியாவின் இந்த செயல் முட்டாள்தனமானது எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைனில் கிழக்கு பிராந்தியமான டான்பாசில் ரஷ்ய தனது கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல்  உக்ரைனில்  570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனில் பள்ளிகள் மற்றும் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

காணொளிக்காட்சியில் ஜி-7 கூட்டம்… உக்ரைன் ஜனாதிபதியுடன் பங்கேற்ற ஜோ பைடன்…!!!

ஜி-7 தலைவர்கள் கூட்டமானது, காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுவதாகவும், அதில் உக்ரைன் அதிபரும், அமெரிக்க அதிபரும் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற ஏழு நாடுகள் ஜி-7 அமைப்பை செயல்படுத்தி வருகின்றன. இதில், தற்போது ஐரோப்பிய யூனியனும் இணைந்திருக்கிறது. இந்த ஜி-7 கூட்டமானது இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்படுகிறது. இதில் உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார் என்று வெள்ளை மாளிகை […]

Categories
உலக செய்திகள்

“இருளில் ஒரு வெளிச்சம்”…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டென்மார்க் மக்கள்…. நன்றி தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!

உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்களை உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.  டென்மார்க் நாட்டில் மத்திய கோபன்ஹேகன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தீப்பந்தம் ஏந்தி உக்ரைனுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளனர். இதனையடுத்து உக்ரைன் மக்களுடன் டென்மார்க் மக்கள் துணை இருப்பதை வெளிப்படுத்தியவாறு “இருளில் ஒரு வெளிச்சம்” என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களை வரவேற்ற ஜெலன்ஸ்கி “ஐரோப்பாவிற்குள் போர் மூண்டுள்ளது மிருகத்தனமானது” என்று கூறியவாறு டென்மார்க் மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

போரில் மீட்கப்பட்ட சிறுவர்கள்… மருத்துவமனையில் அனுமதி…. ஐ பேட் வழங்கி ஆறுதல் கூறிய அதிபர்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அதிபர் ஐ பேட் வழங்கி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா கைப்பற்றிய பகுதியிலிருக்கும் அந்நாட்டு படைகளிடமிருந்து, உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவர்களை உக்ரைன் வீரர்கள் மீட்டு விட்டனர். அவர்கள் தற்போது தலைநகர் கீவில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை அதிபர் நேரில் […]

Categories
உலக செய்திகள்

போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்…. புடினுக்கு அழைப்பு விடுக்கும் ஜெலன்ஸ்கி…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி போரை முடிக்கலாம் எனவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் ரஷ்ய அதிபரை மீண்டும் அழைத்திருக்கிறார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. உலக நாடுகள் இந்த  போரை கைவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், தற்போது வரை சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, போரை நிறுத்துவதில் […]

Categories
உலக செய்திகள்

ஹிட்லரை போன்று சித்ரவதை செய்கிறார்… புடின் மீது உக்ரைன் அதிபர் கடும் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யப் படைகள் தங்கள் நாட்டின் தெற்கு பகுதிகளை சூறையாடியிருப்பதாக கூறியதோடு மக்களை கடத்தி கொடுமைப்படுத்துவதாக கூறியிருக்கிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முகநூல் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் தங்கள் நாட்டின் தெற்குப் பகுதிகளை ரஷ்ய படைகள் நிலைகுலையச் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அங்கு அதிபர் விளாடிமிர் புடின் சித்திரவதை முகாம்களை உருவாக்கியிருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தங்கள் நாட்டின் அரசாங்க பிரதிநிதிகளை ரஷ்யப்படைகள் கடத்துவதாகவும் கூறியிருக்கிறார். உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அழிவின் விளிம்பில் உக்ரைன்…. வேதனை தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!!!

கிட்டத்தட்ட 7 வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,000 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இந்த போரில் எத்தனை பேர் உயிர் பிழைப்பார்கள் ? என்று கூறுவது கடினம் என்று வேதனை தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகரில் இருந்து வாபஸ் பெறப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் தடை வேண்டும்… உக்ரைன் அதிபர் கோரிக்கை…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலக அளவில் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் மீது உக்ரைன் தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை சேர்ந்த தங்கள் மக்களை ரஷ்யப் படைகள் கடுமையாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்த போரில் குடியிருப்புகளை […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் எங்களது மக்களை வர்த்தகம் செய்ய மாட்டோம்”…. உக்ரைன் அதிபர் அதிரடி…..!!!!!

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை மரண விளிம்பில் இருக்கின்றன. ஏனென்றால் நாங்கள் எங்களது பிரதேசத்தையும் மக்களையும் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் கடந்த சனிக்கிழமையன்று கிவ் மீது விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளது. அப்போது போரில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இறந்த நிலையில், பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோன்று உக்ரைனின் தென்கிழக்கு டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் வெடிச் சத்தம் கேட்டதாகவும், புகை கிளம்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் வீரர்களுக்கு அதிபரின் பரிசு…. இன்ப அதிர்ச்சியில் இராணுவத்தினர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களை அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 54-வது நாளாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதில் அதிக உயிரிழப்புகளும் பொருட் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளும், போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இந்த போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் சென்ற போரிஸ் ஜான்சன்…. இனி ரஷ்யாவிற்குள் நுழைய முடியாது… புடின் அதிரடி தடை…!!!

இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்குச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை நேரடியாக சந்தித்து பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 50 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உறுதுணையாக இருக்கின்றன. ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்திருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… அதிபர் ஜெலென்ஸ்கி மனைவியிடம் கூறிய 2 வார்த்தை…!!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த அன்று அதிபர் ஜெலன்ஸ்கி தன் மனைவியிடம்  கூறிய வார்த்தையை தற்போது அவர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யா 40 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டது. அப்போது ஆயிரக்கணக்கான வீரர்களும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தனர். அந்த நாள் திடீரென்று வெடிகுண்டு சத்தம் கேட்டவுடன் […]

Categories
உலகசெய்திகள்

“போர் விவகாரத்தில்” உலகம் உண்மையை அறியவில்லை…. வேதனை தெரிவித்த ஜெலன்ஸ்கி….!!

உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் விவகாரத்தில் உலகம் முழு உண்மையை இன்னும் அறியவில்லை என்று காணொலி வாயிலாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது ஒரு மாத காலத்திற்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய போருக்கு பிறகு ஐக்கிய பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அப்போது அவர் ரஷ்ய படைகளுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமிடையே எந்தவித வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனை […]

Categories
உலக செய்திகள்

ஆதாரங்களை மறைக்க முயல்கிறார்கள்…. ரஷ்யாவை குற்றம் சாட்டும் உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புச்சா மற்றும் ஒரு சில நகரங்களில் நடந்த கலவரங்களின் ஆதாரங்களை ரஷ்யா மறைக்க முயல்வதாக கூறியிருக்கிறார். உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்யா குறித்து தெரிவித்திருப்பதாவது, புச்சா நகரில் 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் மொத்த நகரத்தையும் கணக்கெடுத்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். ரஷ்யா, புச்சா மற்றும் சில நகரங்களில் நடந்த கலவரங்களில் இருக்கும் ஆதாரங்களை மறைக்க முயல்கிறது. அவர்கள் உண்மைகளை மறைக்க முயல்கிறார்கள். எனினும் அவர்களால், வெற்றி பெற […]

Categories
உலக செய்திகள்

இருநாட்டு அதிபர்களும் சந்தித்தால்… இது தான் நடக்கும்…. அதிரடியாக கூறிய ரஷ்ய அமைச்சர்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரைன் ஜனாதிபதியும் சந்தித்தால் நிச்சயம் எதிர்மறையாகத் தான் இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஒரு மாதத்தை தாண்டி கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்ததாவது, ரஷ்யா மேற்கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கை தொடர்பில், துருக்கி […]

Categories
உலக செய்திகள்

“இது மிகவும் கொடூரமானது”…. பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்திய ரஷ்ய படைகள்…. குற்றம்சாட்டிய உக்ரைன் அதிபர்….!!

ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போரில் வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது.  இந்த வெண் பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்து எரியும்போது 800 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பநிலை உருவாகும் என்பதால் மனிதர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்றும்  போரில்  இந்த குண்டுகளை பயன்படுத்துவது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் போபஸ்னா நகரங்களின் […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….!! “அனைவரும் இறங்கி போராட வேண்டும்”…. ஜெலன்ஸ்கி எடுத்த அதிரடி அறிவிப்பு….!!!

ரஷ்யாவிற்கு எதிராக இன்று போராட்டம் நடத்துங்கள் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது 29வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்த போரினை நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் சில இடங்களில் ரஷ்யாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக உலக அளவில் உள்ள மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் போர்…. “நோட்டாவோடு இணைய போவதில்லை”…. உக்ரைன் அதிபரின் அதிரடி அறிவிப்பு….!!!

இன்று இரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்த போவதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.  ரஷ்யா உக்ரைன் மீது 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்த போரினை நிறுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யா தலைநகர் கீவ்வை  கைப்பற்றுவதற்கு முன்னேறி வருகிறது. மேலும் ரஷ்ய படைகள் பள்ளிக்கூடங்கள், பொது மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கீவ் தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதால் இன்று இரவு முதல் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் தாக்குதல்…. காயமடைந்த வீரர்கள்…. ஆறுதல் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி…!!

உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ரஷிய படைகளுக்கு எதிரான தாக்குதலில் போரிட்டு 134 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போரானது கடந்த 18 நாட்களாக நீடித்து வரும் நிலையில், பல நகரங்கள் மீது ரஷ்யா தனது உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் Hostomel மற்றும் Irpin ஆகிய இரு நகரங்களில் ராணுவ வீரர்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு எதிராக போரிட்டு வந்தனர். இதையடுத்து அந்தப் போரில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
உலக செய்திகள்

வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்…. வேதனையில் உக்ரைன் அதிபரின் பேச்சு….!!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உலகின் சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி […]

Categories

Tech |