Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு…. மீண்டு வந்த அதிபர் ஜோ பைடன்…. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் முன்பாகவே 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டார். இந்நிலையில் ஜோபைடனுக்கு சென்ற ஜூலை 21ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜோபைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து நலமாக இருக்கிறார் என்று வெள்ளைமாளிகை தெரிவித்தது. இந்த நிலையில் பைடனுக்கு மீண்டுமாக கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அதன்பின் பைடன் தன்னைதானே மீண்டும் தனிமைப்படுத்திக்கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமாக தன்னுடைய பயணங்களை ஜோபைடன் தள்ளிவைத்தார். அதனை தொடர்ந்து அதிபர் கண்காணிப்பில் உள்ளதாக வெள்ளைமாளிகை தெரிவித்தது. இந்நிலையில் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை சோதனையா பண்றீங்க….? ஜோ பைடன் கொடுத்த அதிரடி பதிலடி…!!!

வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதால் அமெரிக்கா அந்நாட்டு அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. வடகொரியா, உலகநாடுகள் எதிர்த்தாலும், தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும் பரிசோதனை செய்து, பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹைபர்சோனிக் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதனை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். உலக நாடுகள் எச்சரித்தும், […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் அதிபருக்கும் துணை அதிபருக்கும் கருத்து வேறுபாடா..?” வெளியான தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸிற்கு உச்சநீதிமன்ற பதவியை அளித்துவிட்டு துணை அதிபர் பதவிக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கு, எல்லைப் பிரச்சனை தொடர்பில் கமலா ஹாரிஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. மேலும், கமலா ஹாரிஸை விட போக்குவரத்து அமைச்சராக இருக்கும் பீட் பட்டிகெக்கிற்கு, அதிபர் அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த முறை அதிபர் தேர்தல் நடைபெற்ற போது கமலா ஹாரிஸ் மேற்கொண்ட பிரச்சாரம் நாட்டு […]

Categories
உலக செய்திகள்

காபூலில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்.. 10 பேர் உயிரிழந்த விவகாரம்.. அமெரிக்க அதிபர் எடுத்த முடிவு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் சிறுவர்கள் ஏழு பேர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 நபர்கள் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியான சம்பவத்தில் அதிபர் ஜோ பைடன் இழப்பீடு அளிக்க தீர்மானித்திருக்கிறார். அமெரிக்க இராணுவத்தின் கவனக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு பணியாளரும் 7 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது நபர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வாகனம் […]

Categories
உலக செய்திகள்

“அமைதியை பின்பற்றும் நாட்டுடன் இணைந்து செயல்பட தயார்!”.. அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் 76-வது கூட்டத்தில்,  கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ஜோபைடன் பேசியிருப்பதாவது, நம் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சுதந்திரம் போன்றவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்தவை. இதற்கு முன், இல்லாத அளவிற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். நாம் தற்போது, தீவிரவாத அச்சுறுத்தல்களை சந்திக்கிறோம். ஆப்கானிஸ்தான் நாட்டின் 20 வருட பிரச்சினைக்கு நாம் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம். இதனை செய்த நாம், அந்நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்னும் கதவுகளையும்  […]

Categories
உலக செய்திகள்

“ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை நிறுத்துங்கள்!”.. சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை..!!

அமெரிக்க அரசு, தென்சீன கடலில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை சீனா நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன அரசு, தென் சீனக்கடலின் பல தீவுகளுக்கு உரிமை கொண்டாடுகிறது. எனினும் வியட்நாம்,  தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள், அவை தங்களுடையது என்று கூறுகிறது. இதனால் இந்த நாடுகள் மற்றும் சீனாவிற்கு இடையில் பல வருடங்களாக சண்டை ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பிரச்சனையில், சீனாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது. தென்சீனக்கடலில் கடல்சார் உரிமைகள் குறித்து கடந்த […]

Categories
உலக செய்திகள்

“அந்த நாட்டை கட்டமைப்பது ஒன்றும் எங்கள் கடமை அல்ல!”.. -அமெரிக்க அதிபர் ஜோபைடன்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பது எங்களது கடமை இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகளை வெளியேறுமாறு தலீபான் தீவிரவாதிகள் கேட்டுக்கொண்டனர். எனவே அதிபர் ஜோ பைடன், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே தங்கள் படைகள் அனைத்தையும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்று விட்டார். இதனால் தலீபான் தீவிரவாதிகளின் ஆட்டம் மீண்டும் நாட்டில் தொடங்கிவிட்டது. எனவே அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானை கைவிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போர் எப்போது முடிவுக்கு வரும்..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜோபைடன்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ஆப்கானிஸ்தானில் 20 வருட காலமாக நடந்து வரும் போர் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தான் அரசுடன், தலீபான்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்போது தாக்குதலில்  ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கள் படைகள் வெளியேற்றப்படும் என்று தெரிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவிற்கு தடுப்பூசி விரைவில் வழங்கப்படும்.. அமெரிக்க அரசு உறுதி..!!

அமெரிக்க அரசு, இந்தோனேசியாவிற்கு கோவேக்ஸ் திட்ட அடிப்படையில் விரைவாக சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தங்கள் நாட்டிலிருந்து 80 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தார். இது மட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி அதிகம் இருக்கும் நாடுகளிலிருந்து தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு கோவேக்ஸ் திட்டத்தை உருவாக்கி தடுப்பூசி வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவில் சமீப […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. குறைந்த கொரோனா .. வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எனினும் அந்நாட்டில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியளிக்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அங்கு தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

16 வயதிற்கு மேல் கொரோனா தடுப்பூசி கட்டாயம்…. அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு….!!!

அமெரிக்காவில் கொரோனா  பரவல் அதிகமாக காணப்படுவதால் 16 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்தது . இப்போது மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதால் அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் “16 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையவர்களும் கட்டாயம்  போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தக் கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இதை தவிர வேறு வழி இல்லை […]

Categories
உலக செய்திகள்

குடிமக்கள் அனைவருக்கும் 1,400 டாலர்கள்… நிவாரண பணிகள் தொடக்கம்… ஜோபைடன் அறிவிப்பு..!!

அமெரிக்காவின் அனைத்து குடிமக்களுக்கும் தலா 1,400 டாலர்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.  உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவிலும் இப்பெருந்தொற்று தீவிரமாக பரவியது. இதனால் அமெரிக்காவில் பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்தது. மேலும் அமெரிக்க மக்கள் பலரும் தங்கள் பணியை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடும் திட்டத்தினை கொண்டுவந்துள்ளார். எனவே இதன் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய வம்சாவளியினர் தான் நாட்டை வழிநடத்துகின்றனர் ..” புகழ்ந்து தள்ளிய ஜோபைடன்.. கமலா ஹாரிஸிற்கு பாராட்டு.!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் தான் நாட்டை சிறப்பாக வழிநடத்துவதாக தெரிவித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற 45 நாட்களில் இந்திய வம்சாவளியினர் சுமார் 55 பேரை உயர்பதவிகளில் நியமித்திருக்கிறார். மேலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்கலத்தை செலுத்த வழிநடத்திய குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவாதி மோகன் என்பவர் தான் செயல்பட்டிருக்கிறார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் சரியில்லை…! ஜோ பைடன் நல்ல மனுசன்… நெருக்கம் காட்டும் கிம் ஜாங்-உன் …!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.  வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பாக பெருமைப்படுகிறார். மேலும் தன் நாட்டின் பொருளாதார தடைகளை உடைப்பதற்காக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2019 வருடத்தில் ஜூன் மாதத்தில் கிங் ஜாங் உன், ட்ரம்பை சந்தித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர்களில் ட்ரம்ப் தான் முதன்முதலாக கிம் ஜாங் […]

Categories

Tech |