Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த ஜோ பைடன்….. முக்கிய பேச்சுவார்த்தை…!!!

இந்தோனேசியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அந்நாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்திருக்கிறார். இது பற்றி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளராக இருக்கும் அரிந்தம் பாக்சி தெரிவித்ததாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டிற்கு 43 ஆண்டுக்கு முன்பே விடுதலை கிடைத்துவிட்டது…. ஜோ பைடனின் பேச்சுக்கு…. பதிலடி கொடுத்த பிரபல நாட்டு அதிபர்….!!!!

ஈரான் நாட்டை நாம் நிச்சயம் விடுவிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் பேசியிருந்தார். ஈரான் நாட்டில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. அதே சமயம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் ஜனநாயகக் கட்சி தொடர்பான போராட்டம் ஒன்றில் பங்கேற்று கூறியதாவது “நாம் ஈரானை நிச்சயம் விடுவிப்போம். தற்போது ஈரான் அரசுக்கு […]

Categories
உலக செய்திகள்

ரிஷி சுனக்குடன் – பிரபல நாட்டு அதிபர்…. தொலைபேசியில் உரையாடல்…. உக்ரைன் போர் குறித்து விவாதம்….!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் பற்றியும், உக்ரைன் போர் உள்பட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைனை ஆதரிப்பதற்கும் ரஷ்யாவை அதன் ஆக்கிரமிப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் – ஜி ஜின்பிங் ஆலோசனை…. 2 மணி நேரங்கள் தொலைபேசியில் உரையாடல்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் தொலைபேசியில் இரண்டு மணி நேரங்கள் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகை, ஜனாதிபதி ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு நாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணி நேரங்களாக தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். அப்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு, சர்வதேச அரசியல் தொடர்பில் இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“கசோகி படுகொலைக்கு நீங்கதான் பொறுப்பு”…. அமெரிக்க அதிபர் பேச்சு….!!!!

தி வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு செய்தியாளராக ஜமால் கசோகி பணிபுரிந்தார். இவர் சென்ற 2018 ஆம் வருடம் அக்டோபர் 2ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவருடைய கொலை தொடர்பாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியது. சவுதி அரசையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் அடுத்து விமர்சித்து எழுதிவந்த ஜமாலை தீர்த்துக்கட்ட சவுதிஅரசு திட்டமிட்டு இருக்கிறது. துருக்கி நாட்டை சேர்ந்த ஹெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஹெயிஸ் செங்குஸை திருமணம் […]

Categories
உலக செய்திகள்

ஜி-7 மாநாடு…. தானாக சென்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறிய பைடன்… வைரலாகும் வீடியோ…!!!

ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி தானாக சென்று அழைத்து கைகுலுக்கி பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி-7 மாநாட்டின் ஏழு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். #WATCH | US President Joe Biden walked up to Prime […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது…. மீண்டும் அங்கு செல்வேன்… -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. எனினும், அமெரிக்கா எதிர்த்தும் அதனை கண்டுகொள்ளாமல் இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து தான் கச்சா எண்ணையை வாங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்ததாவது, […]

Categories
உலக செய்திகள்

பங்களாவில் ஓய்வெடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…. அத்துமீறி பறந்த விமானம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் வார இறுதி நாளான சனிக்கிழமை மத்திய அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டி உள்ள டேலேவேர் பகுதியிலுள்ள ஒரு சொகுசு பங்களாவில் தன் மனைவியுடன் தங்கி இருந்தார். இதில் அதிபர் ஜோபைடன் தங்கி இருந்ததால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த பாதுகாப்புகளையும் மீறி ஜோபைடன் தங்கியிருந்த பங்காளா மீது விமானம் ஒன்று அத்துமீறி பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனே ரேஹோபோத் கடற்கரையிலுள்ள பாதுகாப்பான இல்லத்திற்கு ஜோபைடன் மற்றும் அவரது […]

Categories
உலக செய்திகள்

சீனா போர் தொடுத்தால்…. நாங்கள் தைவானை காப்பாற்றுவோம்… -அதிபர் ஜோ பைடன்…!!!

சீனா போர் தொடுத்தால் அமெரிக்கா, தைவான் நாட்டை பாதுகாக்கும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருக்கிறார். சீன நாட்டில் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டு போர் நடந்தது. அதன் பிறகு சீனாவிலிருந்து பிரிந்து தைவான் தனி நாடாக மாறியது. எனினும், சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் அதிக படைகளுடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று சீனா கூறுகிறது. இது மட்டுமல்லாமல் தைவான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்பவுடர் பற்றாக்குறை… போர்க்கால நடவடிக்கை மேற்கொண்ட அதிபர்…!!!

அமெரிக்காவில் குழந்தைகளுக்குரிய பால்பவுடருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், அதிபர் ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பெரும்பாலான தாய்மார்கள் பவுடர் பால் தான் கொடுக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டில் பால் பவுடர் தயாரிக்க கூடிய, மிகப்பெரிய நிறுவனம் ஒன்று பாதுகாப்பு காரணத்திற்காக அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு பால்பவுடர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் அதிபர் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய […]

Categories
உலக செய்திகள்

காணொளிக்காட்சியில் ஜி-7 கூட்டம்… உக்ரைன் ஜனாதிபதியுடன் பங்கேற்ற ஜோ பைடன்…!!!

ஜி-7 தலைவர்கள் கூட்டமானது, காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுவதாகவும், அதில் உக்ரைன் அதிபரும், அமெரிக்க அதிபரும் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற ஏழு நாடுகள் ஜி-7 அமைப்பை செயல்படுத்தி வருகின்றன. இதில், தற்போது ஐரோப்பிய யூனியனும் இணைந்திருக்கிறது. இந்த ஜி-7 கூட்டமானது இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்படுகிறது. இதில் உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார் என்று வெள்ளை மாளிகை […]

Categories
உலக செய்திகள்

ரஷிய தன்னலக்குழுக்களின் சொத்துக்களை விற்று உக்ரைன் மக்களுக்கு உதவ…..அனுமதி வழங்க அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டு மக்களுக்கு உதவும் படி  கேட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  உக்ரைன் நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக,  ரஷிய தன்னலக்குழுக்களின் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி அளித்திடுமாறு அதிபர் ஜோ பைடன் அமெரிக்க நாடாளுமன்றத்தை  கேட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக, வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மற்றும் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய மக்களின் நலனுக்காகவும், மேலும் […]

Categories
உலக செய்திகள்

காற்றுடன் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காற்றுடன் கைகுலுக்கிக் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வட கரோலினா ஏ&டி மாநில பல்கலைக்கழகத்தில் சுமார் 40 நிமிடம் உரையாற்றினார். இதையடுத்து தனது உரையை முடித்துக்கொண்ட ஜோ பைடன் திடீரென மேடையின் வலது பக்கம் திரும்பி யாருடனோ கைகுலுக்கிக் கொள்வது போல கையை நீட்டியுள்ளார். After Biden finished his speech, he turned around and tried […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியினருக்கு கிடைத்த பெருமை…. அதிபர் ஜோ பைடனின் அதிரடி முடிவு… ஒப்புதல் வழங்குமா செனட் சபை?….!

அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடன் இந்திய வம்சாவளி பெண்ணான ரச்சனாவை மாலி நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத் துறையில் துணை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரச்சனா சச்தேவா பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் முதன்மை அதிகாரியாக பணியாற்றி அனுபவம் உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா மற்றும் மும்பையில் அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் ரச்சனாவை மாலி நாட்டுக்கான அமெரிக்க தூதராக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம்…. “வீரர்களுடன் இணைந்து பீட்சா சாப்பிட்ட அதிபர்”…. இணையதளத்தில் வைரல்….!!!

நோட்டாவின் கிழக்கு பகுதியை வலுப்படுத்துவதற்காக Rzeszow பகுதியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுடன்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நோட்டாவின் கிழக்கு பகுதியை வலுப்படுத்துவதற்காக Rzeszow பகுதியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன்  வீரர்களை சந்தித்து பேசியதோடு அவர்களுடன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. ” போலாந்து விரைந்த ஜோ பைடன் “….!!!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது போலாந்து நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 26வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனில் இருந்து மக்கள் உயிருக்கு பயந்து வெளியேறி அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த வகையில் லட்சக்கணக்கானோர் உக்ரைனின் அண்டை நாடான போலாந்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய படைகள் போலாந்த் நோட்ட அமைப்பில் உறுப்பினராக உள்ள உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவது அந்நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற நீங்க…. புதினை இப்படி சொல்லலாமா?…. அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்….!!!!

கடந்த 16ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை “போர்க்குற்றவாளி” என்று அறிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “அமெரிக்க அதிபர் தனது குண்டுகளால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என்று கூறுவது ஏற்புடையது அல்ல. இது மன்னிக்கத்தக்கது அல்ல” […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! “வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் “…. அமெரிக்க அதிபரின் அதிரடி அறிவிப்பு….!!!

அமெரிக்கரான டாக்டர் ஆஷிஷ் ஜா வெள்ளை மாளிகையின் கொரோனா கட்டுப்பாடு பணிகளின் ஒருங்கிணைப்பாளராக  நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க நாட்டின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்றவர் ஜோ பைடன். இவர் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் அதிக முன்னுரிமையை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு வழங்கி வருகிறார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் கொரோனா கட்டுப்பாடு பணிகளின் ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டாக்டர் ஆஷிஷ் ஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவிலான கொரோனா தொற்றுக்கு […]

Categories
உலக செய்திகள்

OMG….! பல்வேறு தடைகளை விதித்த அமெரிக்கா…. “புதின் வைத்த ஒரே செக்”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா மற்றும் அந்நாட்டு 11 ராணுவ உயர் அதிகாரிகள் மீது அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள், வெளியுறவு மந்திரி ஆன்டனி ஜே.பிளிங்கன், கூட்டு […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்தின் அமெரிக்க தூதராக இந்திய பெண்… அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவிப்பு…!!!

நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக இந்திய பெண்ணை அதிபர் ஜோ பைடன் நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன் அரசாங்கத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன்படி, அமெரிக்க அரசாங்கத்தின் பல அதிகாரமிக்க பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்திய பெண்ணை அதிபர் ஜோபைடன் நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்திருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துகல் என்ற 50 வயது பெண் காஷ்மீரிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

4500 கோடி ரூபாய் உதவி தொகை…. உக்ரைனுக்கு அளித்த அமெரிக்க அதிபர்….!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவி தொகையாக 4500 கோடி ரூபாய் கொடுப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது நேற்று முன்தினம் போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உறைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு பொருளாதார தடை…. அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து அந்நாட்டிற்கு பொருளாதாரா தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு தொடர்ச்சியாக ஆயுதங்கள் வழங்குவோம்…. -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டிற்கு தற்காப்பு ஆயுதங்களை மேலும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நாடு, ரஷ்யா, நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சம் படை வீரர்களை குவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனை எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா ஆக்கிரமித்து விடலாம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்யா மீது முதல்கட்ட பொருளாதார தடையை விதித்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ […]

Categories
உலக செய்திகள்

“நிலப் பகுதிகளுக்கு பொருளாதார தடை”…. பிரபல நாட்டு அதிபர் அதிரடி முடிவு ….!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனில் உள்ள ரஷ்யா சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு எதிராக திரட்டப்படும் படைகள்… பிரிவினைவாதிகளின் தலைவர் உத்தரவு…!!!

உக்ரைனில் இருக்கக்கூடிய பிரிவினைவாதிகளுக்கான தலைவர் அந்நாட்டிற்கு எதிராக படைகளை திரட்டுவதற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாடு தன் எல்லை பகுதியை ரஷ்ய நாட்டுடன் பகிரப்படுகிறது இதனிடையே உக்ரைன் நாட்டின் கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014ம் வருடத்தில் ரஷ்யா கைப்பற்றி அப்பகுதியை தங்கள் நாட்டோடு சேர்த்துவிட்டது. எனவே, உக்ரைன் நாட்டினுடைய டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய இரண்டு மாகாணங்களை தங்கள் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று அந்த மாகாணங்களில் ஆயுதமேந்திய பிரிவினைவாத குழுக்கள் தோன்றியது. இந்த பிரிவினைவாத குழுக்கள் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா, உக்ரைன் தலைநகரை ஆக்கிரமித்து விடும்…. எச்சரிக்கும் அதிபர் ஜோ பைடன்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின்மீது போர் தடுப்பதற்காக தவறான தகவல்களை வழங்குவதாக ஜோபைடன் கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தெரிவித்ததாவது, மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக ரஷ்ய மக்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார். மேலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த இராணுவ வீரர்கள் 40% பேர், உக்ரைன் நாட்டின்  எல்லை பகுதியில் குவிந்திருக்கிறார்கள். கடந்த வாரத்தில், ரஷ்யா சில படைகளை வாபஸ் வாங்கி விட்டது. எனினும், தற்போது அங்கு ஒரு லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

தொலைபேசியில் புடினுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்…. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் பிரச்சனை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, நேற்று அமெரிக்க அதிபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் பெரிய துயரத்திற்கு வழிவகுப்பதோடு ரஷ்ய நாட்டையே சிறுமைப்படுத்தும் என்று கூறினார். […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. ட்ரம்ப் தொடங்கியதை முடித்த ஜோ பைடன்…!!!

அமெரிக்க அரசு, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க ஈரான் மீதுள்ள பொருளாதார தடைகளை ரத்து செய்திருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 2018 ஆம் வருடத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த சமயத்தில், ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு விலகினார். மேலும் அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முக்கியமான சில நிபந்தனைகளைப் புறக்கணித்து விட்டது. எனவே, இருநாடுகளுக்கும் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. வீட்டை சூழ்ந்த அமெரிக்க படை… மனித வெடிகுண்டாக மாறிய ஐஎஸ் தீவிரவாத தலைவர்….!!!

சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த மூத்த தலைவர் உயிரிழந்ததாக அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு அதிரடி படை, சிரியாவின் வடமேற்கு பகுதியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. அப்போது தன் குடியிருப்பைச் சுற்றி அமெரிக்க படைகள் சூழ்ந்து கொண்டதை அறிந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தி தன் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் அடுத்த தூதர்…. அவரா வேண்டவே வேண்டாம் ….!! பைடனிடம் வேண்டுகோள் விடுத்த இந்தியர்கள்….!!

அமெரிக்காவின் தூதராக மசூத் கானை நியமித்தல் தீவிரவாதிகள் ஊடுருக்கலாம் என்றும் அவரை நியமிக்க கூடாது என்றும் அதிபர் ஜோ பைடனை இந்தியர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.  அமெரிக்கா மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக மசூத் கான் இருக்கிறார். இதனால் பாகிஸ்தானின் இந்திய வம்சாவளி அமைப்பினர் பவுண்டேஷன் பார் இந்தியா, இண்டியன் டயஸ்போரா ஸ்டடிஸ் ஆகியோர் அமெரிக்காவின் தூதராக மசூத் கானை நியமிக்கக் கூடாது என்று அதிபர் பைடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக இந்திய வம்சாவளி […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்!”…. அதிபர் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அமெரிக்க ராணுவ படைகள் வடமேற்கு சிரியாவில் நேற்றிரவு என்னுடைய உத்தரவின் பேரில் நமது கூட்டாளிகளையும், அமெரிக்க மக்களையும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். நம்முடைய படைகளின் துணிச்சல் மற்றும் திறமைக்கு நன்றி. பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹீம் அல் ஹாஷிமி அல் குரேஷி இந்த சண்டையின் போது கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க படைவீரர்களுக்கு இந்த நடவடிக்கையின்போது எந்த […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு அமெரிக்க அதிபர் கோரிக்கை… என்ன கேட்டிருக்கிறார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிணைகைதியாக வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க கடற்படை வீரரை விடுவிக்குமாறு தலீபான்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அதிபர் ஜோ பைடன் தலிபான்களுக்கு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவை சேர்ந்த கடற்படை வீரரான மார்க் ஃப்ரீரிச்-ஐ ஆப்கான் படையால் பிணையக்கைதியாக வைக்கப்பட்டிருக்கிறார். அவர் தவறு ஒன்றும் செய்யவில்லை. எனினும் இரண்டு வருடங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். அமெரிக்கர்களோ  அல்லது எந்த அப்பாவி குடிமகனாக இருந்தாலும் சரி, அவர்களை அச்சுறுத்துவதை   ஏற்கமுடியாது. பிணையக்கைதிகள் என்பது கொடூரமாகவும், […]

Categories
உலக செய்திகள்

பத்திரிகையாளர் கேட்ட கேள்வி …”கோபத்தில் முணுமுணுத்த ஜோ பைடன்”… அதிர்ச்சியான செய்தியாளர்கள்…!!!

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிதானத்தை இழந்து  திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த சில விதிகளில் மாற்றம் செய்வதற்காக வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது” 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து உள்ளது” என ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் பத்திரிக்கையாளர்  பீட்டர் டூசி கேள்வி எழுப்பினார். இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோபம் அடைந்தார். முணுமுணுத்தபடி அவர் பத்திரிக்கையாளரை திட்டும் பொழுது […]

Categories
உலக செய்திகள்

முதல் முறையாக…. ‘காணொளி மூலம் சந்தித்த இரு நாட்டு தலைவர்கள்’…. என்ன பேசுனாங்கன்னு தெரியுமா?!!!!

முதல் முறையாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் காணொளி காட்சி வாயிலாக சந்தித்து பேசி கொண்டனர். அப்போது இருநாட்டு தலைவர்களும் அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ செல்வாக்கு மற்றும் வடகொரியாவின் அணுசக்தி திட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இரு நாடுகளும் இந்த விவகாரங்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புதல் தெரிவித்தனர்.

Categories
உலக செய்திகள்

அதிபரே இப்படி செய்யலாமா?…. “மக்கள் செத்தா பரவாயில்லையா?”…. ஜோ பைடன் செயலால் சர்ச்சை….!!!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அதிபர் ஜோ பைடன் செய்த காரியத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஏற்கனவே தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 1 லட்சமாக இருந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3,09,336 பேருக்கு புதிதாக பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் கடும் அதிர்ச்சியில் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியர்களை அதிகம் நேசிக்கும் ஒரே அதிபர்”…. 4 பேருக்கு உயர் பதவி…. வெள்ளை மாளிகை சொன்ன குட் நியூஸ்….!!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு அதிபர் ஜோ பைடன் உயர் பதவியினை வழங்கியுள்ளார். அமெரிக்காவில் இந்தியர்களை கவுரவப்படுத்தும் விதமாக அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு உயர் பதவியை வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு ஆசிய அமெரிக்கர்கள், பசுபிக் தீவு மற்றும் பூர்வீக ஹவாய் மக்கள் குறித்த ஆலோசனைக் குழுவில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் ஜோ பைடன் பசிபிக் தீவு, […]

Categories
உலக செய்திகள்

இராணுவ வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா….? தீவிர ஆலோசனையில் அமெரிக்க அதிபர்….!!

அமெரிக்க அரசு, இராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில், தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக்  கொண்ட 18 வயதுக்கு அதிகமான அனைத்து நபர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்கி வருகிறார்கள். மேலும், பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் அரசு, நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

உருமாற்றமடைந்த கொரோனா கவலைக்குரியது…. தகவல் வெளியிட்ட அதிபர்….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓமிக்ரான் தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள உருமாற்றமடைந்த கொரோனா ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய தகவல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தலைமையில் “ஜனநாயக உச்சிமாநாடு”.. தைவான் நாட்டிற்கு அழைப்பு.. கடும் கோபத்தில் சீனா..!!

அமெரிக்காவின் தலைமையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் காணொலிக் காட்சி வாயிலாக ஜனநாயக உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவின் தலைமையில், நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சார்பில் உலகின் சுமார் 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். ஜனநாயக நாடுகள், எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள் தொடர்பில் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படவிருக்கிறது. மேலும், வாய்ப்புகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

‘தைவான் சுதந்திர நாடு’…. அமெரிக்க அதிபரின் பேச்சு…. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்….!!

தைவான் குறித்து அமெரிக்க அதிபர் பேசியது அனைவரிடத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த செவ்வாய்க்கிழமை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அதில் வணிகம், தென்சீனக் கடல், மனித உரிமைகள், தைவான் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்தனர். மேலும் சுதந்திரத்துக்காக அமெரிக்காவின் உதவியை நாடி வரும் தைவானையும் சீனாவை கட்டுப்படுத்துவதற்காக தைவான் விவகாரத்தை பயன்படுத்தும் அமெரிக்காவையும்  நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று அதிபர் […]

Categories
உலக செய்திகள்

‘இவருக்கா இந்த நிலைமை’…. சரிவை சந்திந்த அமெரிக்கா அதிபர்…. வெளியான கருத்துக்கணிப்பு….!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துவிட்டதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அதிலும் அவர் பதவியேற்ற சமயத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலையின்மை பொருளாதார வீழ்ச்சி போன்றவை முக்கிய பிரச்சினைகள் இருந்தன. இந்த நிலையில் அவர் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டதன் மூலம் அது கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இதனால் பதவிக்கு வந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபருக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்… ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்பு… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் பனிப்புயல் காரணமாக அவர்களது ராணுவ ஹெலிகாப்டர் பணி பள்ளத்தாக்கில் தரை இறங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மேலும் அவர்கள் அனைவரும் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களின் மொழிபெயர்ப்பாளர் அமான் கலிலி […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் !!

பிரதமர் மோடி செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்.. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்.. ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவுடனான எல்லை […]

Categories
உலக செய்திகள்

‘நிஜமாகவே பிரச்சனை உள்ளது’…. தலீபான்களுக்கு உதவும் சீனா…. கருத்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன்….!!

வெள்ளைமாளிகையில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து நாடு முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனை தொடர்ந்து தலீபான்கள் தற்பொழுது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் அவர்களுக்கு முதலாவதாக தங்களது ஆதரவை தெரிவித்தது சீனா ஆகும். இதே போன்று தலீபான்களும் சீனாவை தங்களது மிக முக்கிய நட்பு நாடு என்று உறவு பாராட்டி வந்தனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள்…. மௌன அஞ்சலி செலுத்திய அதிபர்…. விமர்சித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்….!!

பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கா வீரர்களுக்கு அதிபர் ஜோ பைடன் மௌன அஞ்சலி செலுத்தினார். அமெரிக்காவில் உள்ள டென்வர் மாகாணத்தில் டோவர் விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இந்த தளத்திற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்றுள்ளார். மேலும் 13 வீரர்களின் சவப்பெட்டி அருகில் கண்மூடி இரு நிமிடங்கள் அதிபர் ஜோ பைடன் மௌன அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

‘சரியான பதிலடி கொடுப்போம்’…. உரையாற்றிய அதிபர் ஜோ பைடன்…. அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி….!!

காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அதிபர் ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் உரையாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது. மேலும் அங்கு பயங்கரவாத ஊடுருவல் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கா படை வீரர்கள் 17 பேர் உட்பட மொத்தம் 103 […]

Categories
உலக செய்திகள்

மக்களை மீட்கும் அமெரிக்கா…. செய்தியாளர் கேட்ட கேள்வி…. அமெரிக்க அதிபரின் அதிர்ச்சியளிக்கும் பதில்….!!

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதன் காரணமாக உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். அவ்வாறு  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கர்களையும் ஆப்கானிஸ்தர்களையும் அமெரிக்கா மீட்டு […]

Categories
உலக செய்திகள்

‘உறுதித்தன்மையை கூற வேண்டும்’…. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்…. வெள்ளைமாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு….!!

வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களின் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் தலீபான்கள் குறித்து பேசியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறுமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் வெளியேறினர். இதனால் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் தலீபான்கள் அந்நாட்டின் முழு அதிகாரத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று பல்வேறு உலக நாடுகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 31க்குள் அமெரிக்க படைகள் வாபஸ்…. அதிபர் ஜோ பைடன் தகவல்….!!!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க அரசுக்கும், ராணுவ படைக்கும் இடையே ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற முடிவில் மாற்றம் இருக்காது. தலிபான்கள் அப்பாவி மக்களையும் அமெரிக்கப் படைகளையும் குறி வைப்பார்கள் என எங்களுக்குத் தெரியும். அதனால் விழிப்புடன் கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

‘பதிலடி கொடுக்கப்படும்’…. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்…. செய்தியாளர்களிடம் பேட்டி அளிப்பு….!!

அமெரிக்கா வீரர்களை தலீபான்கள் தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கைவசம் சென்றுள்ளது. இவர்களுக்கு அஞ்சி அங்குள்ள பொதுமக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பேட்டி ஒன்றை செய்தியாளர்களிடம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தானிலிருந்து தலீபான்களால் பாதிக்கப்படையக் கூடிய பொதுமக்களை அங்கிருந்து  வெளியேற்றும் பணி […]

Categories

Tech |