Categories
உலக செய்திகள்

அமெரிக்கப் படைகள் “கட்டாயமாக தங்கள் நாட்டிற்கு திரும்பும்”…. திட்டவட்டமாக கூறிய அதிபர்….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி பல பகுதிகளை கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அவரு என்கிட்ட இன்னும் பேசவே இல்ல …. ரொம்ப பிசியா இருக்காராம் …. காத்திருக்கும் பிரதமர் இம்ரான் கான்…!!!

 அதிபர் ஜோ பைடனின் அழைப்புக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காத்துக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் அதிபராக பதவியேற்ற பின்  நாட்டில் கொரோனா தொற்றை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் தன்னை தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசுவார் என பிரதமர் இம்ரான் கான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் . இதனால் பிரதமர் இம்ரான் கான் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

இந்த வாரத்திற்குள் 2-டோஸ் தடுப்பூசி …. 16 கோடியை எட்டிவிடும் …. அதிபர் ஜோ பைடன் ….!!!

 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின்  எண்ணிக்கை 16 கோடியை  எட்டிவிடும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார் . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக                 உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்தது. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா  தொற்றுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

நான் அதிகாரத்துல இருக்குற வரைக்கும் …. ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்காது …. அதிபர் ஜோ பைடன் திட்டவட்டம் …!!!

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பேச்சுவார்த்தை நடத்தினர் . கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த  டிரம்ப்  ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு ஒப்பந்தம் காரணத்தால் விலக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை ஈரான் மீது விதித்தார். இதனால் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நிபந்தனைகளில் உள்ள சிலவற்றை ஈரான்  படிப்படியாக மீறியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான  […]

Categories
உலக செய்திகள்

இத்தனை கோடி தடுப்பூசிகளா..? ஜோபைடன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் தற்போது வரை சுமார் 32.4 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி அங்கு பைசர்/பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 32,44, 14, 371 தடுப்பூசிகள் தற்போது வரை செலுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் […]

Categories
உலக செய்திகள்

இரு நாட்டு அதிபர்கள் தீடீர் சந்திப்பு …. உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை…!!!

 அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் நாட்டின் அதிபரை சந்திக்க இருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லினும் வருகின்ற 28ஆம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்க இருக்கின்றனர் . இந்த சந்திப்பில் இருவரும் இரு நாட்டின் உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லினின் பதவிக்காலம் முடிந்வடைந்ததால் தற்போது புதிய அதிபராக ஐசக் ஹெர்சாக்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்  வருகின்ற ஜூலை மாதம் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா அதிபருக்காகவே தயாரிக்கப்பட்ட கார்….! இத்தனை மில்லியன் டாலர் மதிப்பா… அப்படி என்ன ஸ்பெஷல்’ …?

அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட  உயர்தர கார் ஒன்று  அதிபரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்காக அதிக பொருட்செலவில் உயர்தர கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்தர காரில் அதிபரின் பாதுகாப்புக்கான  வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபருக்காக உருவாக்கப்பட்ட காரின் பெயர்  ‘பைடனின் பீஸட்’ ஆகும் . இந்த காரானது  சுமார்  1.5 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகும் .அதுமட்டுமில்லாது இந்த கார்பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது  எனவும், ஆனால் அவை அனைத்தும்  ரகசியமாக பாதுகாக்கப்படுவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

“இனிமே டிக் டாக்-க்கு நோ பேன் மா” ….! பிரபல நாட்டில் அதிரடி உத்தரவு ….!!!

அமெரிக்காவில்  டிக் டாக், விசாட் உட்பட  8 சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை அதிபர் ஜோ பைடன் திரும்பப் பெற்றுள்ளார். அமெரிக்காவில்  கடந்த ஆண்டு மக்களின் பாதுகாப்பிற்காக டிக் டாக், விசாட் உட்பட 8 சமூக வலைத்தளங்களுக்கு , முன்னாள் அதிபர்  டிரம்ப் தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்  இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் தற்போதைய அதிபரான ஜோ பைடன் பதவியேற்றவுடன்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை   தீவிரமாக செயல்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறை…. இனி நீங்கள்லாம் முக கவசம் போட வேண்டாம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

அமெரிக்காவில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் படி 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் முகக் கவசம் அணிய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மொத்த மக்கள் தொகையில் 43 சதவீதம் பேருக்கு முதல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை நெருங்கும் பேரழிவு… இயற்கை பேரிடர் அறிவிப்பு… ஜோ பைடன் வேதனை…!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இயற்கைப் பேரிடர் பகுதியாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென்மேற்குப் பகுதியில்  கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிர் மற்றும் பனிப்பொழிவு காணப்படுகிறது.  பனிப்புயலானது  அதிகமாக இருப்பதால் வீடுகளிலும் சாலைகளிலும் பனி மூடப்பட்டுள்ளது. அதிக பனிப்பொழிவால் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவினால் மின்சார உற்பத்தியானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் முடங்கி இருக்கும் சுமார் 30 லட்சம் மக்கள் வீடுகளில் மின்சாரமின்றி அவதிப்படுகின்றனர். குடிக்கும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் வயதான அதிபர் இவர் தான்…!!

அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் மிக அதிக வயதான அதிபர் ஆவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அபார  வெற்றி பெற்றன.ர் இதையடுத்து நேற்று அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். டிரம்ப் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சிவப்பு கம்பாலா மரியாதையுடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பைடன் அமெரிக்காவின் மிக அதிக வயதில் அதிபராக தேர்வானவர் ஆவார். […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“அதிபர் பதவியேற்பு விழா” கொரோனா அச்சம்…. மாறிப்போன வழக்கம்…!!

இன்று அதிபர் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் முன்பை விட இம்முறை பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்பர். 2009ஆம் வருடம் ஒபாமா பதவியேற்ற போது 20 லட்சம் மக்கள் வருகை தந்ததாக முந்தைய பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்முறை அதிபராக பதவி ஏற்க இருக்கும் பைடனின் குழுவினரே மக்கள் தலைநகருக்கு வருவதை தவிர்த்து விடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 6ஆம் தேதி நடந்த வன்முறைக்குப் […]

Categories
உலக செய்திகள்

கெத்து காட்டும் இந்தியர்கள்… 5 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை… ஜோ பைடன் எடுத்த முதல் முடிவு …!!

ஜோ பிடன் தலைமையிலான ஆட்சி 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்று ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். ஆட்சியில் அமர்ந்தவுடன் ஜோ பைடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றவர்களுக்கு குடியுரிமை அளிப்பதில் தான் முதல் கையெழுத்து போடுவார் என பலரும் கருதுகின்றனர். இதன்படி  ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி புலம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கான திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ஜோ பைடன்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…. கோல்ஃப் விளையாட்டில் ட்ரம்ப்….!!

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியான சமயத்தில் ட்ரம்ப் கோல்ஃப் விளையாடி கொண்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியிருந்தது. தொடர்ந்து ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்கள் ஆனது. இதனிடையே தான் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாகவும் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த போவதாகவும் அடுத்தடுத்து ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இவ்வாறு பரபரப்புடன் தேர்தலின் முடிவுகளை உலகம் […]

Categories

Tech |