Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் கேர கூடாது…. நானும் அப்படி கேட்பேன்… ட்ரம்ப் பரபரப்பு கருத்து …!!

அமெரிக்க தேர்தலில் வெற்றியை நெருங்கும் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெறுகிறது. இந்நிலையில், பைடன் 290 இடங்களையும், ட்ரம்ப் 214 இடங்களையும், கைப்பற்றியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது டிரம்பெட் முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைய இருக்கும் சூழலில் வெற்றி பெற்றதாக டிரம்ப் அறிவித்துக்கொண்டார். பின்பு அஞ்சல் வாக்குகள் எண்ண தொடங்கியதும் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி விட்டார். […]

Categories
உலக செய்திகள்

விரைவில் கொரோனாவை வென்று வருவேன் – அதிபர் டிரம்ப்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா அதிபர் டிரம்ப் தம் நலமுடன் இருப்பதாகவும் வைரஸ் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் கூறியிருக்கிறார். அலபாமா மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிபர் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்ததை விட தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் வீடியோவில் தெரிவித்திருக்கிறார். தமக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொற்றிலிருந்து மீண்டுவர வாழ்த்து […]

Categories
தேசிய செய்திகள்

டிரம்ப் – ஜோ பிடன் காரசார விவாதம்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனால்ட் ட்ரம்ப், ஜோ பிடன் இடையே முதல் முறையாக நேரடி விவாதம் நடைபெற்றது. இதில் அதிபர் டிரம்ப், ஜோ பிடன் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டோனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா மோதல் கூடாது – அதிபர் டிரம்ப்…!!

இந்தியா-சீன எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டார். இதுதொடர்பாக இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேசி வருவதாக டிரம்ப் தெரிவித்தார். இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா என்ற கேள்விக்கு உலகம் புரிந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் சீனர்கள் தங்களது நோக்கங்களை நிறைவேற்ற மிகவும் வலுவாக செல்வதாக டிரம்ப் கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் செய்ததை […]

Categories
உலக செய்திகள்

“இந்த ஆண்டிற்குள் கொரோனாவை ஒழித்துக்கட்டுவோம்” – அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து உரையாற்றும் பொழுது கொரோனா விரைவில் ஒழித்துக்கட்டப்படும் என கூறியுள்ளார். அதிபர் வேட்பாளர் தேர்வை டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாபெரும் விழாவில் மனைவி மெலனியாவுடன் கலந்து கொண்டு சிறப்பித்த அதிபர் டிரம்ப், குடியரசு கட்சியின் பிரசாரத்தையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். மேலும் அதிபர் வேட்பாளராக கட்சி சார்பில் 2வது முறை அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் உரையாற்றினார். அந்த உரையில், […]

Categories
உலக செய்திகள்

“4 ஆண்டுகளுக்கு அதிபர் டிரம்ப் தான்” – மெலனியா

டிரம்பின் மனைவி அடுத்த நான்கு வருடங்களுக்கு அதிபராக டிரம்ப் இருந்தால்தான் அது அமெரிக்காவிற்கு நல்லது என கூறியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான ஸ்லொவேனியாவில் பிறந்து வளர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தவாறு காணொளி வாயிலாக உரையாற்றியபோது, கம்யூனிச ஆட்சியில் இருந்து கொண்டு ஸ்லோவேனியாவில் வளர்ந்து வந்த போது அமெரிக்காவில் உள்ள சுதந்திரம் மற்றும் வாய்ப்புகள் பற்றி கேள்விப்பட்டு, 26 வயதில் அமெரிக்காவிற்கு வந்ததாகவும், அதிபர் டிரம்ப் நாட்டில் முன்னேற்றத்தைை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

டிரம்பின் புதிய நடவடிக்கை… அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்…!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் தீவிரம் அடையாமல் இருப்பதற்காக ஜனாதிபதி டிரம்ப் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை எட்டியுள்ளது. பிரேசில் மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் ஒரே நாளில் 27 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12.2 மில்லியனுக்கும் மேலானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 7,34,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

அதிபர் வெளியிட்ட வீடியோ…. ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கம்… வெளியான காரணம்…!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ பதிவை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியதற்கு விளக்கமளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், “குழந்தைகள் அனைவருக்கும் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவர்கள் எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் முதியவர்களுக்கு எத்தகைய நோய் […]

Categories
உலக செய்திகள்

லெபனானில் திடீர் வெடி விபத்து… பயங்கரவாதிகள் தாக்குதலா??.. அதிபர் டிரம்ப் சந்தேகம்…!!

லெபனானில் நடந்த வெடி விபத்து சம்பவம் பயங்கரவாதிகள் தாக்குதல் போன்று உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.  நேற்று லெபனான் நாட்டில் உள்ள ஒரு துறைமுக கிடங்கில் சக்திவாய்ந்த வெடி விபத்து ஒன்று நேர்ந்தது. அதில் 73 பேர் பலியாகி 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். திடீரென்று நடந்த இந்த விபத்துக்கான காரணங்கள் எதுவும் அறியமுடியவில்லை. மேலும் இந்த விபத்தில் என்ன வகையான வெடி பொருட்கள் வெடித்தது என்பது பற்றியும் உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு அரசு வேலை கிடையாது…. கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப்…!!

அமெரிக்காவில் அரசு ஒப்பந்த பணிகளில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்கும் அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கக் கூடிய வகையில் அந்நாட்டின் அதிபர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்1பி உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் […]

Categories
உலக செய்திகள்

மிக பெரிய அவமானமாகிவிடும்…. தேர்தலை தள்ளி வைக்கலாமா…? அதிபர் டிரம்ப் ஆலோசனை…!!

வர இருக்கும் அதிபர் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என்று அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையிலும், அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டுதான் உள்ளது. வருகின்ற  நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் […]

Categories
உலக செய்திகள்

அடிக்கடி சர்ச்சை டுவிட்… ! ”ஒப்புக் கொண்ட டிரம்ப்”….. வருத்தப்படுகின்றார்…..!!

அதிபர் டிரம்ப் ஒரு பேட்டியில் பங்கேற்றபோது சர்ச்சை எழுப்பும் ட்வீட் கருத்துக்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.  அதிபர் டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சைக்குரிய  கருத்துக்களை வெளியிடுவது மட்டுமில்லாமல் பல சிக்கலில் மாட்டி விமர்சனங்களுக்கு ஆளாவார். சமீப காலங்களில்  டிரம்ப் “வெள்ளை சக்தி” மற்றும் யூத எதிர்ப்பு செய்திகளுடன் பதிவுகளை மறு டுவீட் செய்ததற்காகவும், “பயர்பாசி” ஹேஷ்டேக்கை கொடுத்தது, இது போன்று பல இடங்களில் அவர் மாட்டி கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

Categories
உலக செய்திகள்

“நான் முக கவசம் அணிந்துள்ளேன்” என்னைவிட யாருக்கு தேசப்பற்று அதிகம் – ட்ரம்ப் பெருமை

தான் முக கவசம் அணிந்து இருப்பதை தேசப்பற்றுடன் ஒப்பிட்டு தன்னைவிட அதிக தேசப்பற்று உள்ளவர்கள் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஒரு தொற்று கிருமி என்பதால் அதில் இருந்து தங்களைப் மீட்க ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. இந்த கிருமி தொற்று இருப்பவர்களின் சுவாசத்தின் மூலமாக பரவுவதால் முகக்கவசம் என்பது மிக அவசியமாக பார்க்கப்படுகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு […]

Categories
உலக செய்திகள்

கருத்துக்கணிப்பில் தெரியவந்த உண்மை நிலை… ஆடிப்போன அதிபர் ட்ரம்ப்…!!

ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் ட்ரம்பை விட ஜோ பிடன் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் குடியரசு கட்சியின் சார்பாக அதிபர் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பிடன் களமிறங்குகிறார். நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் யாருக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்பது குறித்து பல கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் […]

Categories
உலக செய்திகள்

நீங்க இதை செய்யுங்க அப்போ தெரியும் யார் முதலிடம்ன்னு -ஷாக் கொடுத்த டிரம்ப் !

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏறக்குறைய 19 லட்சம் கொரோனா பாதிப்புகளையும் 1,09,000 மேற்பட்ட இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதே போல  இந்தியாவில் 2,36,184 பேருக்கு கொரோனா பாதிப்பும் மற்றும் சீனாவில் 84,177 பேருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது….! ராணுவத்தை களம் இறக்குவேன் – ட்ரம்ப் ஆவேசம் …!!

அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிடாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் உள்ள மினியாபொலிசில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் கடந்த வாரம் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தொடர்ந்து 6-வது நாளாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு வந்து போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இது பல இடங்களில் வன்முறையாக வெடித்தது.இதனால் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொழுத்த பட்டது. பல கடைகள் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் மீதான பொருளாதார தடை…?

கொரோனா விவகாரத்தில் சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது…. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்னர். சீனாவிடமிருந்து மிகப்பெரிய தொகையை இழப்பீடாக கேட்க உள்ளதாக அமெரிக்கா கூறிவருகிறது. இந்நிலையில் அமெரிக்கவின் செனட் சபையின் மூத்த உறுப்பினரான லிங்சுகிரகாம் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்து உள்ளார். அதனை 8 எம்.பிகள் வழிமொழிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் […]

Categories
உலக செய்திகள்

அங்க இருந்துதான் பரவியிருக்கு… “எங்கிட்ட ஆதாரம் இருக்கு”… ஆனா சொல்ல மாட்டேன்… சிக்கியதா சீனா?

கொரோனா வைரஸ் சீனாவின் வைரலாஜி நிறுவனத்திலிருந்து பரவி இருக்கலாம் எனவும், அதற்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.. உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருக்கும் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தில் உருவாகியிருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில தகவல்கள் பரவியது. ஆனால் அப்படி எல்லாம் கிடையாது என சீனா அதை திட்டவட்டமாக மறுத்தது. அதேநேரம் கொரோனா வைரஸ் வூஹானில் […]

Categories
உலக செய்திகள்

கிருமிநாசினியை குடிக்கும் மக்கள்… “நீங்க குடிச்சீங்கன்னா நா பொறுப்பு கிடையாது”… கைவிரிக்கும் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிருமி நாசினியை முறையற்ற முறையில் பயன்படுத்துபவர்களுக்கு தான் பொறுப்பு இல்லை என்று கூறி சமாளித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ட்ரம்ப்  தலைமையிலான அரசு என்ன செய்வது என்றே திணறி வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா  வைரஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது,  கொரோனா வைரசை குணப்படுத்துவதற்கான வழியாக லைசால் மற்றும் டெட்டால் ஆகிய கிருமி நாசினிகளை உடலுக்குள் செலுத்தி பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து […]

Categories
உலக செய்திகள்

அவர் சொல்றாருன்னு… எங்க தயாரிப்ப குடிச்சிறாதீங்க… தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்.!

லைசால் (lysol) மற்றும் டெட்டால் (dettol) தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளைக் குடிக்கவோ அல்லது உடலில் ஊசி மூலம் செலுத்தி கொள்ள வோ வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். குறிப்பாக அமெரிக்கா கொரோனாவின்  பிடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், லைசால் அல்லது டெட்டால் போன்ற கிருமி நாசினிகளை உடலுக்குள் செலுத்திக் கொள்வதன் மூலமாக கொரோனாவில் இருந்து விடுபட முடியுமா என்பதை சோதித்துப் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் உச்சக்கட்ட ஆட்டம்: அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ரெட் அலர்ட்!

உச்சகட்ட கொரோனா பாதிப்பால் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், படிப்படியாக சீனா மீண்டது. ஆனால், சுமார் 200 நாடுகளுக்கு அந்த கொடிய வைரஸ் பரவியது. ஐரோப்பிய நாடுகள், மற்றும் மேற்கத்திய தீவுகளை இந்த வைரஸ் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து […]

Categories
தேசிய செய்திகள்

COVID-19 க்கு எதிரான போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும்: பிரதமர் பதில் ட்வீட்

COVID-19 க்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும் என அதிபர் டிரம்ப் ட்வீட்க்கு பிரதமர் பதில் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்தது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவுக்கு மருந்து ? அமெரிக்கா கண்டுபிடிப்பு – டிரம்ப் அறிவிப்பு …..!!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார். சீனா தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை விளைவித்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000த்தை அதிகரித்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது. பொருளாதார வல்லமை கொண்ட அமெரிக்காவையும் தும்சம் செய்துள்ள கொரோனா அங்கு 3,536 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

ரூ.37,06,12,50,00,000 ஒதுக்கீடு….. வீரியமாக செயல்படும் அமெரிக்கா ….!!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் விரைவாக பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. உலக பொருளாதாரத்தில் முதன்மை வகிக்கக்கூடிய அமெரிக்காவையும் இந்த வைரஸ் விட்டுவைக்காமல் தும்சம் செய்துள்ளது. அங்குள்ள 3,536 பேருக்கும் கொரோனாஉறுதி செய்யப்பட்டு 58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணத்திலும் பரவிய இந்த வைரஸ் வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளைமாளிகையில் […]

Categories
தேசிய செய்திகள்

கையில் கொடியுடன் ”குத்தாட்டம் போட்ட குட்டிஸ்” மெர்சலான மெலானியா …!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனைவி மெலானியா டெல்லி மாநில பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை கண்டு கழித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா, அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் – பிரதமர் மோடி உறுதி!

இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 மாதங்களில் அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசியது இது 5வது முறை […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் வந்த ட்ரம்ப் ….. இங்கு பார்க்காமல் சென்றது ஏன் ? அதிர்ச்சியில் பாஜகவினர் ….!!

அமெரிக்க அதிபர் இந்தியா வந்து இங்கு வரவில்லையே என்று பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குஜராத்தில் உள்ள சபர்மதி (காந்தி) ஆசிரமம்  சென்று அங்கே பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆக விளங்கக்கூடிய சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைத்தை திறந்து வைத்து அங்கு நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் உத்தரப்பிரதேசத்தில் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கும் தாஜ்மஹாலை ஆக்ரா சென்று […]

Categories
தேசிய செய்திகள்

டிரம்ப் – மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரம்ப்புடன் மெலனியா வந்த ரகசியம்….. வெளியான ரகசிய தகவல் …!!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்ப்பை அழைத்து வந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பின் முதல் இந்திய சுற்றுப்பயணம் இது என்பதால் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த பயணத்தில் அதிபருடன் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்பும் இந்தியா வந்திருந்தார். ட்ரம்ப்புவை மெலனியா ட்ரம்ப் திருமணம் செய்தபின் இவர் தான் முக்கியமான ட்ரம்ப்பின் முக்கியபொருளாதார நிபுணராக மாறியுள்ளார். தனது பேச்சு ஆற்றலோடு கணவரின் தொழிலையும் முன்னின்று […]

Categories
தேசிய செய்திகள்

வியத்தகு கலாச்சார செல்வங்கள் நிறைந்த நாடு இந்தியா – அதிபர் ட்ரம்ப் உரை!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த பேட்டியளித்த ட்ரம்ப், இந்தியா – அமெரிக்கா உறவு மக்களை மையப்படுத்தியது. இந்திய மக்களின் அன்பான வரவேற்பு தன்னையும், தன் மனைவியையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. வியத்தகு கலாச்சார செல்வங்கள் நிறைந்த நாடு இந்தியா என்றும் தனது இந்திய பயணம் ஆக்கபூர்வமாக அமைந்தது வேண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை : மெலனியா ட்ரம்ப் நெகிழ்ச்சி!

டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட சென்ற மெலனியா ட்ரம்ப், பள்ளி மாணவர்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி என கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் […]

Categories
Uncategorized

இந்தியர்கள் அளித்த வரவேற்பு பெருமையாக இருக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் டிரம்ப். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வருகை தந்த அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி – பிரதமர் மோடி!

தனது அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தந்த அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்கள் முதலில் ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று, பின் அங்கு மொடேரா அரங்கத்தில் நடைபெற்ற `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் உரையாற்றியபின் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க […]

Categories

Tech |