Categories
உலக செய்திகள்

அடுத்த 3 மாதங்களுக்கு….. “நீடிக்கும் தடை” ட்ரம்ப் செய்த காரியத்தால் பரிதவிக்கும் இந்தியர்கள்….!!

H1B விசாவுக்கான தடையை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.  அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலுக்கு முன் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த h1b விசா உள்ளிட்ட வேலைக்கான விசாகளுக்கு 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை தடை விதித்திருந்தார். இந்தத் தடை ஏற்கனவே, அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த இந்தியர்களுக்கும், அமெரிக்காவில் பணி செய்ய விரும்பி காத்திருக்கும் இந்தியர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் முடிவடைந்த எச்1பி […]

Categories
உலக செய்திகள்

எந்நேரமும் மாஸ்க்‍ அணிந்தவர்களும் கொரோனாவால் பாதிப்பு – ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை

மாஸ்க் அணிவதால் கொரொனா தடுக்கப்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனல்ட்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ட்ரம்ப்யிடம் வெள்ளை மாளிகையில் கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கொரொனா நெருக்கடி நேரத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாஸ்க் அணியாதது ஏன் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப் மாஸ்க் அணிவதால் […]

Categories

Tech |