Categories
உலக செய்திகள்

டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி…… இவானா டிரம்ப் காலமானார்….. பெரும் அதிர்ச்சி…..!!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் காலமானார். இவானாவுக்கு வயது 73. அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணத்தில் அசாதாரணம் ஏதும் இல்லை என்றும் மாரடைப்பு தான் மரணத்திற்கு காரணம் என்றும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இவானாவின் மரணச் செய்தியை டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் மூலம் வெளியிட்டார். இவானா டிரம்ப் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவான்கா டிரம்ப் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரின் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி ….!!

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 129 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 90க்கும் வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்று பின்தங்கிஇருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

வெள்ளைமாளிகையில் இருந்து கட்டாயமாக வெளியேற்றுவோம்… ட்ரம்ப் மறுத்தால் இதுதான் நடக்கும்… அமெரிக்க சபாநாயகர்…!!

வெள்ளைமாளிகையிலிருந்து வெளியேற டொனால்டு டிரம்ப் மறுத்தாலும்  கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என அமெரிக்க சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாக்ஸ் நியூஸ் பேட்டி நடந்த போது ட்ரம்ப் அமெரிக்க தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி கூற மறுத்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்க தலைவர்கள் அனைவரும் அதிபர் டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இது பற்றி அமெரிக்க  சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், “தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்ப் தோற்றுவிட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் திட்டுனாங்க…. மக்களுக்காக தாங்கிட்டேன்…. இப்போ நீங்களும் திட்டுறீங்க…. புலம்பும் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்க அரசு தோல்வி அடைய நிலைக்கு சென்றுள்ளது. சீனாவின் வுகாண் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கடந்த ஏழு மாதமாக உலக நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. தற்காலிக உத்தரவுகளை பிறப்பித்து பல்வேறு நாடுகள் கொரோனாவின் தாக்கத்தை குறைத்து வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டது ஐரோப்பிய நாடுகள் தான். இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி,பிரான்ஸ்  […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் அரசியல் செய்யல நீங்கதான் அரசியல் செய்ரிங்க…. WHO-வை சாடிய டிரம்ப்

நாங்கள் அரசியல் செய்யவில்லை உலக சுகாதார அமைப்பு தான் சீனாவுடன் சேர்ந்து அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து சுகாதார அமைப்பின் தலைவர் ரெட் ரோஸ் அதானோம் கூறும்பொழுது, “கொரோனா வைரஸ் விவகாரத்தை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம். இதுவே உலக அளவில் வேறுபாடுகளை உங்களிடம் ஏற்படுத்துகிறது. அரசியல் மயமாக்குவதை தயவு செய்து […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த 2 வாரங்களில் நிறைய மரணம் ஏற்படும்”… அச்சத்தில் அதிபர் டிரம்ப்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த வைரசின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் […]

Categories

Tech |